02-02 12000/36000 Padi
இரண்டாம் திருவாய்மொழி திண்ணன்வீடு – ப்ரவேசம் ***** ப – இரண்டாம் திருவாய்மொழியில் கீழ் உக்தமான போக்யத்வத்தினுடைய நிரதிசயத்வாபாதகமாய், “மாவாய் பிளந்து” என்று தொடங்கிக் கீழ் ப்ரக்ருதமான ஸௌலப்யத்துக்கும், ஸ்வாமித்வத்துக்கும் ப்ரகாஶகமான மநுஷ்யத்வே பரத்வத்துக்கு உபபாதகமான, அவதார தசையிலும் அவனுடைய ஸர்வநிர்வாஹகத்வத்தையும், அநிஷ்டநிவ்ருத்தீஷ்டப்ராப்திஹேதுத்வத்தையும், ஸர்வாதிகத்வத்தையும், ஸர்வப்ரகாரஸமாராத்யதையையும், ஆதிக்யஸூசகமான புண்டரீகாக்ஷத்வத்தையும், ஆஸ்ரிதரக்ஷணார்த்தமான அர்ணவஸாயித்வத்தையும், அகடிதகடநாஸாமர்த்யத்தையும், ஸர்வப்ரகார ரக்ஷகத்வத்தையும், ஜகஜ்ஜந்மாதிஹேதுத்வத்தையும், ஸர்வதேவதா ஸமாஸ்ரயணீயத்வத்தையும் அருளிச்செய்து, ஸர்வஸ்மாத்பரனாய் ஸர்வஸுலபனான ஈஸ்வரனுடைய போக்யத்வவர்த்தகமான உத்துங்கலலிதத்வத்தை உபபாதிக்கிறார். ஈடு – கீழில் திருவாய்மொழியில் இவர்க்குப் […]
02-01 12000/36000 Padi
ஸ்ரீ: ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் பகவத் விஷயம் திருவாய்மொழி மூலமும் அதன் வ்யாக்யானங்களுள் வாதிகேஸரி அழகியமணவாளச்சீயர் அருளிய பன்னீராயிரப்படியும், நம்பிள்ளை அருளிய ஈடுமுப்பத்தாறாயிரப்படியும் ****** இரண்டாம் பத்து முதல் திருவாய்மொழி வாயும் திரை – ப்ரவேசம் பன்னீராயிரப்படி இரண்டாம்பத்தில், இப்படி பரத்வாதி குணங்களாலே பரமசேஷியான ஸர்வேஸ்வரனுடைய ஸர்வரக்ஷகத்வப்ரயுக்தமான உபாயத்வத்தை ப்ரதிபாதித்து, அநந்தரம் இப்பத்தாலே உபேயத்வோபயுக்தமான அவனுடைய நிரதிசய போக்யதையை அருளிச்செய்வதாக அந்த போக்யதாதிசய ஸூசகமான, அல்பகாலவிஸ்லேஷத்திலும் அதிக்லேஸாவஹத்வத்தையும், ஆஸ்சர்யரூபமான உத்துங்கலலிதத்வத்தையும், ஸர்வஸாரஸ்ய ஸமவாயரூப திவ்யபோக்யதையையும், […]