02-01 12000/36000 Padi
ஸ்ரீ: ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் பகவத் விஷயம் திருவாய்மொழி மூலமும் அதன் வ்யாக்யானங்களுள் வாதிகேஸரி அழகியமணவாளச்சீயர் அருளிய பன்னீராயிரப்படியும், நம்பிள்ளை அருளிய ஈடுமுப்பத்தாறாயிரப்படியும் ****** இரண்டாம் பத்து முதல் திருவாய்மொழி வாயும் திரை – ப்ரவேசம் பன்னீராயிரப்படி இரண்டாம்பத்தில், இப்படி பரத்வாதி குணங்களாலே பரமசேஷியான ஸர்வேஸ்வரனுடைய ஸர்வரக்ஷகத்வப்ரயுக்தமான உபாயத்வத்தை ப்ரதிபாதித்து, அநந்தரம் இப்பத்தாலே உபேயத்வோபயுக்தமான அவனுடைய நிரதிசய போக்யதையை அருளிச்செய்வதாக அந்த போக்யதாதிசய ஸூசகமான, அல்பகாலவிஸ்லேஷத்திலும் அதிக்லேஸாவஹத்வத்தையும், ஆஸ்சர்யரூபமான உத்துங்கலலிதத்வத்தையும், ஸர்வஸாரஸ்ய ஸமவாயரூப திவ்யபோக்யதையையும், […]
9000 Padi Centum 01
ஸ்ரீ: ஆழ்வார் திருவடிகளே ஶரணம் மதுரகவியாழ்வார் திருவடிகளே ஶரணம் ஸ்ரீமந்நாதமுனிகள் திருவடிகளே ஶரணம் எம்பெருமானார் திருவடிகளே ஶரணம் ப்ரபந்நஜந கூடஸ்த2ரான நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி பரமகாருணிகரான நஞ்சீயர் அருளிச்செய்த ஒன்பதினாயிரப்படி வ்யாக்2யாநம் இந்த ஜக3த்தில், சித3சிதீ3ஶ்வரர்களுடைய ஸ்வரூப ஸ்வபா4வங்க ளொன்றையும் அறியாதே, புருஷார்த்தோ2பாயங்களொன்றிலும் மூளாதே, ஶப்3தா3தி3 விஷயங்களிலே மிகவும் மண்டி, பொறுக்கவும் கடக்கவும் ஒண்ணாதிருக்கிற ஸம்ஸாரது3:க்க2 ஸாக3ரத்திலே அழுந்தாநின்ற சேதநருக்கு, 1. “दुर्लभॊ मानुषॊ दॆहॊ देहिनां क्षणभंगुर: । तत्रापि दुर्लभं मन्यॆ वैकुण्ठ प्रियदर्शनम् […]
6000 Padi Centum 01
ஸ்ரீ: ப்ரபந்நஜந கூடஸ்த2ரான நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி பரமகாருணிகரான திருக்குருகைப் பிரான் பிள்ளான் அருளிச்செய்த ஆறாயிரப்படி வ்யாக்2யாநம் முதல் திருவாய்மொழி உயர்வற: ப்ரவேஶம் v v v முதல் பாட்டு *உயர்வற வுயர் நலம் உடையவன் யவனவன்* மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்* அயர்வறு மமரர்கள் அதிபதி யவனவன்* துயரறு சுடரடி தொழுதெழு என் மனனே. அவ:- (உயர்வறவுயர்னலம்) அப்ராக்ருதஸ்வாஸாதா4ரண தி3வ்ய ரூப பூ4ஷணாயுத4மஹிஷீ பரிஜந ஸ்தா2ந விஶிஷ்டனாய். நிகி2ல ஜக3து3த3யவிப4வாதி3 லீலனாயிருந்த பரமபுருஷனை, உள்ளபடியே […]