Perumal Thirumozhi Vyakya
ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: பிள்ளை லோகம் ஜீயர் அருளிச்செய்த பெருமாள் திருமொழி தனியன்கள் வ்யாக்யாநம் எம்பெருமானார் அருளிச்செய்தது. தென்னரங்கம் பாடவல்ல சீரப்பெருமாள் – பொன்னின் சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன் எங்கள் குலசேகரனென்றே கூறு. பதவுரை: – பைங்கிளியே – பசுநிறத்தையுடைய மடக்கிளியே!- இன் அமுதம் ஊட்டுகேன் – இனிமையான அம்ருதத்தை உண்ணக் கொடுக்கிறேன்; இங்கே வா – என் சமீபம் வா; தென் அரங்கம் – தெற்குதிக்கிலுள்ள திருவரங்கத்தைக் குறித்து, பாடவல்ல – ( இனிய […]
Amalanaadipirraan Vyakyanam
ஶ்ரீ: திருப்பாணாழ்வார் அருளிச்செய்த அமலனாதிபிரான் பெரியநம்பிகள் அருளிச்செய்த தனியன் ஆபாத சூடம் அநுபூய ஹரிம் சயாநம் மத்யே கவேரதுஹிது: முதிதாந்தராத்மா . அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம் யோ நிஶ்சிகாய மநவை முநிவாஹநம் தம் || பதவுரை:- ய: – யாவரொரு திருப்பாணாழ்வார், கவேரது ஹிது:- திருக்காவிரியின், மத் யே – நடுவில், ஶயாநம்-திருக்கண் வளர்ந்தருளுகிற, ஹரிம் – ரங்கநாதனை, ஆபாத சூடம் -திருவடி தொடங்கித் திருமுடியளவாக, அநுபூய – அநுபவித்து, முதி தாந்தராத்மா – உகந்தவராய், நயநயோ: […]
Thiruvaciriyam Vyakyanam
ஶ்ரீமதே ராமாநுஜாய நம: பிள்ளைலோகம் ஜீயர் அருளிச்செய்த திருவாசிரியத் தனியன் வ்யாக்யானம் அருளாளப் பெருமாள் எம்பெருமானார் அருளிச்செய்த தனியன் காசினியோர் தாம்வாழக் கலியுகத்தே வந்துதித்து ஆசிரியப்பா வதனாலரு மறைநூல் விரித்தானைத் தேசிகனைப் பராங்குசனைத் திகழ் வகுளத்தாரானை மாசடையா மனத்துவைத்து மறவாமல் வாழ்த்துதுமே. பதவுரை – காசினியோர்தாம் – இப்பூமியிலுள்ள மநுஷ்யர்கள் (உய்யும்பொருட்டு) கலியுகத்தே – கலியுகத்தில் வந்து – (பரமபதத்தில் நின்றும்) வந்து உதித்து – அவதரித்து ஆசிரியப்பா அதனால் – ஆசிரியப்பா என்னும் பாட்டுக்களாலே அரு […]
Kanninum Ciruttambu Vyakyanam
ஶ்ரீ: ஶ்ரீமதே ராமாநுஜாய நம: ஶ்ரீ மதுரகவியாழ்வார் அருளிச்செய்த கண்ணிநுண் சிறுத்தாம்பு பிள்ளைலோகம் ஜீயர் அருளிச்செய்த தனியன் வ்யாக்யானம் ஶ்ரீநாதமுனிகள் அருளிய தனியன்கள் அவிதித விஷயாந்தரஶ்ஶடாரே ருபநிஷதமுபகானமாத்ர போக: அபிசகுணவஶாத் ததேகஶேஷீ மதுரகவிர்ஹ்ருதயே மமாவிரஸ்து (1) பதவுரை – அவிதித விஷயாந்தர: – (நம்மாழ்வாரைத் தவிர) வேறொரு விஷயத்தையுமறியாதவரும் ஶடாரே: – நம்மாழ்வாருடைய திவ்யசூக்திகளாகிய உபநிஷதாம் – திவ்ய ப்ரபந்தங்களை உபகானமாத்ர போக: – இசை பாடுவது ஒன்றையே பேரின்பமாகக் கொண்டவரும் குணவஶாதபி ச – குணமடியாகவும் […]
Thiruppavai 3000Padi Vyakya
– ஸ்ரீமதே ராமாநுஜாய நம: பெரியவாச்சான்பிள்ளை அருளிச் செய்த மூவாயிரப்படி வ்யாக்யானம் திருப்பாவை – முதற்பாட்டு மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப்போதுவீர் போதுமினோ நேரிழையீர்* சீர்மல்கு மாய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர்வேற் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்* ஏரார்ந்த கண்ணி யசோதை யிளஞ்சிங்கம்* கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்* நாராயணனே நமக்கே பறைதருவான்* பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய். அவதாரிகை – முதற்பாட்டில் இந்நோன்புக்கு ஒரு காலம் நேற்படுவதே! […]
Thiruppavai 4000Padi Vyakya
– ஸ்ரீமதே ராமாநுஜாய நம: திருநாராயணபுரம் ‘ஆய்’ ஜநந்யாசார்ய ஸ்வாமி அருளிச்செய்த நாலாயிரப்படி வ்யாக்யானம் திருப்பாவை – முதற்பாட்டு மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப்போதுவீர் போதுமினோ நேரிழையீர்* சீர்மல்கு மாய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர்வேற் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்* ஏரார்ந்த கண்ணி யசோதை யிளஞ்சிங்கம்* கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்* நாராயணனே நமக்கே பறைதருவான்* பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய். அவதாரிகை – முதற்பாட்டு ப்ரபந்த […]
Thiruppavai 2000Padi Vyakya
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: திருநாராயணபுரம் ‘ஆய்’ ஜநந்யாசார்ய ஸ்வாமி அருளிச்செய்த ஈராயிரப்படி வ்யாக்யானம் திருப்பாவை – முதற்பாட்டு மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப்போதுவீர் போதுமினோ நேரிழையீர்* சீர்மல்கு மாய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர்வேற் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்* ஏரார்ந்த கண்ணி யசோதை யிளஞ்சிங்கம்* கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்* நாராயணனே நமக்கே பறைதருவான்* பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய். அவதாரிகை – முதற்பாட்டுக்கு வாக்யார்த்தம் – “ப்ராப்ய […]
Thiruppavai Tanian Vyakya-Pada Orai
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: திருப்பாவை தனியன்கள் பராஶர பட்டர் அருளிச்செய்த தனியன் நீளாதுங்க ஸ்தநகிரி தடீ ஸுப்தமுத்போத்ய க்ருஷ்ணம் பாரார்த்யம் ஸ்வம் ஶ்ருதிஶதஶிரஸ்ஸித்தமத்யாபயந்தீ । ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புஙக்தே கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய: ।। பதவுரை – நீளாதுங்க ஸ்தநகிரிதடீ ஸுப்தம் – நப்பின்னை பிராட்டியின் உயர்ந்த திருமுலைத்தடங்களாகிற மலைச்சாரலில் திருக்கண்வளர்ந்தருளுபவனும் ஸ்வ உச்சிஷ்டாயாம் – தன்னால் சூடிக்களையப்பட்ட ஸ்ரஜி – மாலையிலே நிகளிதம் க்ருஷ்ணம் – […]
श्री हस्तिगिरिमाहात्म्यम्
श्रीमते निगमान्तमहादेशिकाय नमः ॥ श्री हस्तिगिरिमाहात्म्यम् ஸ்ரீ ஹஸ்திகிரி மாஹாத்ம்யம் रामानुजदयापात्रं ज्ञानवैराग्यभूषणम् । श्रीमद्वेङ्कटनाथार्यं वन्दे वेदान्तदेशिकम् ॥ मानार्हं महतां महानटजटापर्यन्तनिर्यन्त्रणक्रीडाबन्धुरसिन्धुराजमहिषीजन्मास्पदं तत्पदम् । मातङ्गाचलमौळिमण्डनमणेर्वन्दारुबृन्दारकश्रेणीशेखरपारिजातकलिकाचूडालमीडामहे ॥ வாழி அருளாளர் வாழி அணி அத்திகிரி* வாழி எதிராசன் வாசகத்தோர்* வாழி சரணாகதியென்னும் சார்வுடன் மற்றொன்றை* அரணாகக் கொள்ளாதாரன்பு. (1) எண்டிசையும் கடலேழும் மலைகள் ஏழும் ஈரேழு வையகமும் படைத்திலங்கும்* புண்டரீகத்தயன் புணர்த்த பெரிய வேள்விப் புனித நறும் போக்கியத்தை உகந்து வந்து* […]
Thirupalliezuchi Vyakyanam
ஶ்ரீ: ஶ்ரீமதே ராமானுஜாய நம: மயற்வறமதிநலம் அருளப்பெற்ற தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருவாய்மலர்ந்தருளிய திருப்பள்ளியெழுச்சி தனியன் திருமாலையாண்டான்அருளிச்செய்தது தமேவமத்வா பரவாஸுதேவம் ரங்கேஶயம் ராஜவதர்ஹணீயம்- ப்ராபோதகீம் யோக்ருத ஸூக்திமாலாம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தமீடே பதவுரை – யம் – யாவரொரு ஆழ்வார் ராஜவத் – அரசனைப் போல் அர்ஹணீயம் – பூஜிக்கத்தக்கவராய் ரங்கேஶயம் – திருவரங்கத்தரவணையில் பள்ளிகொள்பவரான பெரிய பெருமாளை பரவாஸுதேவம் ஏவ – அப்படிப்பட்ட ஸாக்ஷாத் பரவாஸு தேவனாகவே மத்வா – ப்ரதிபத்திப் பண்ணி (எண்ணி) ப்ராபோதிகீம் – திருப்பள்ளியுணர்த்துமதான […]