Thiruvoymozhi 7-10
திருவாய்மொழி ஏழாம் பத்து பத்தாம் திருவாய்மொழி இன்பம் பயக்க, எழில் மலர் மாதரும் தானும் * இவ்வேழுலகை இன்பம் பயக்க, இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான் * அன்புற்றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திருவாறன்விளை * அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழு நாள்களு மாகுங் கொலோ ? 7.10.1 திருவாறன்விளை ஆகுங் கொல் ? ஐயமொன்றின்றி அகலிடம் * முற்றவும் ஈரடியே ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறளப்பன் அமர்ந்துறையும் * மாகம் திகழ் […]
Thiruvoymozhi 7-9
திருவாய்மொழி ஏழாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி என்றைக்கும், என்னை உய்யக் கொண்டு போகிய * அன்றைக் கன்று என்னைத் தன்னாக்கி, என்னால் தன்னை * இன் தமிழ் பாடிய ஈசனை, ஆதியாய் நின்ற என் சோதியை * என்சொல்லி, நிற்பனோ ? 7.9.1 என் சொல்லி நிற்பன் ? என்னின்னுயி ரின்றொன்றாய் * என் சொல்லால் யான் சொன்ன, இன் கவி யென்பித்துத் * தன் சொல்லால் தான் தன்னைக், கீர்த்தித்த மாயன் […]
Thiruvoymozhi 7-8
திருவாய்மொழி ஏழாம் பத்து எட்டாம் திருவாய்மொழி மாயா ! வாமனனே !, மதுசூதா ! நீயருளாய் * தீயாய் நீராய் நிலனாய், விசும்பாய்க் காலாய்த் * தாயாய்த் தந்தையாய், மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் * நீயாய் நீ நின்றவாறு, இவையென்ன நியாயங்களே. 7.8.1 அங்கண் மலர்த் தண் துழாய் முடி, அச்சுதனே ! அருளாய் * திங்களும் ஞாயிறுமாய்ச், செழும்பல் சுடராய் இருளாய்ப் * பொங்கு பொழி மழையாய்ப், புகழாய்ப் பழியாய்ப் பின்னும் நீ * வெங்கண் […]
Thiruvoymozhi 7-7
திருவாய்மொழி ஏழாம் பத்து ஏழாம் திருவாய்மொழி ஏழையராவி யுண்ணும் இணைக் கூற்றங் கொலோ ? அறியேன் * ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ? அறியேன் * சூழவும் தாமரை நாண்மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் * தோழியர்காள் ! அன்னைமீர் ! என் செய்கேன் துயராட்டியேனே. 7.7.1 ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர் ! என்னை நீர் நலிந்து என் ? மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ ? கொழுந்தோ ? […]
Thiruvoymozhi 7-6
திருவாய்மொழி ஏழாம் பத்து ஆறாம் திருவாய்மொழி பாமரு மூவுலகும் படைத்த, பற்பநாபா ஓ ! * பாமரு மூவுலகு மளந்த, பற்ப பாதா ஓ ! * தாமரைக் கண்ணா ஓ ! தனியேன் தனியாளா ஓ ! * தாமரைக் கையா ஓ ! உன்னை என்று கொல் சேர்வதுவே? 7.6.1 என்று கொல் சேர்வது ?அந்தோ ! அரன் நான்முகனேத்தும் * செய்ய நின் திருப் பாதத்தை யான் நிலம் […]
Thiruvoymozhi 7-5
திருவாய்மொழி ஏழாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி கற்பார் இராமபிரானை யல்லால், மற்றும் கற்பரோ * புற்பா முதலாப், புல்லெறும்பாதி ஒன்றின்றியே * நற்பால் அயோத்தியில் வாழும், சராசரம் முற்றவும் * நற்பாலுக்கு உய்த்தனன், நான்முகனார் பெற்ற நாட்டுளே. 7.5.1 நாட்டில் பிறந்தவர், நாரணற் காளன்றி யாவரோ ? * நாட்டில் பிறந்து படாதன பட்டு, மனிசர்க்கா * நாட்டை நலியும் அரக்கரை, நாடித் தடிந்திட்டு * நாட்டை யளித்துய்யச் செய்து, நடந்தமை கேட்டுமே. […]
Thiruvoymozhi 7-4
திருவாய்மொழி ஏழாம் பத்து நான்காம் திருவாய்மொழி ஆழியெழச், சங்கும் வில்லுமெழத் * திசை வாழியெழத், தண்டும் வாளுமெழ * அண்டம் மோழையெழ, முடி பாதமெழ * அப்பன் ஊழியெழ, உலகம் கொண்ட வாறே. 7.4.1 ஆறு மலைக்கு, எதிர்ந்தோடு மொலி * அர ஊறு சுலாய், மலை தேய்க்கு மொலி * கடல் மாறு சுழன்று, அழைக்கின்ற வொலி * அப்பன் சாறுபட, அமுதம் கொண்ட நான்றே. 7.4.2 […]
Thiruvoymozhi 7-3
திருவாய்மொழி ஏழாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி வெள்ளைச் சுரிசங்கொடாழி யேந்தித் தாமரைக் கண்ணன் என்னெஞ்சினூடே * புள்ளைக் கடாகின்ற வாற்றைக் காணீர் என் சொல்லிச் சொல்லுகேன் ? அன்னைமீர்காள் !* வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த வேத வொலியும் விழா வொலியும் * பிள்ளைக் குழா விளையாட்டொலியும் அறாத் திருப்பேரையில் சேர்வன் நானே. 7.3.1 திருப்பேரை நானக் கருங்குழல் தோழிமீர்காள் ! அன்னையர்காள் ! அயற்சேரியீர்காள் ! * நான் இத்தனி நெஞ்சம் காக்க மாட்டேன் என் வசமன்றிது […]
Thiruvoymozhi 7-2
திருவாய்மொழி ஏழாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி கங்குலும் பகலும் கண் துயிலறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும் * சங்கு சக்கரங்களென்று கை கூப்பும் தாமரைக் கண்ணென்றே தளரும் * எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு ? என்னும் இருநிலம் கை துழாவிருக்கும் * செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய் ! இவள் திறத்து என் செய்கின்றாயே ? 7.2.1 திருவரங்கம் என் செய்கின்றாய் ? என் தாமரைக் கண்ணா ! என்னும், […]
Thiruvoymozhi 7-1
திருவாய்மொழி ஏழாம் பத்து முதல் திருவாய்மொழி உண்ணிலாவிய ஐவரால் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம் * நண்ணிலா வகையே நலிவான் இன்னு மெண்ணுகின்றாய் * எண்ணிலாப் பெருமாயனே! இமையோர்களேத்தும் உலகம்மூன்றுடை * அண்ணலே ! அமுதே ! அப்பனே ! என்னை யாள்வானே ! 7.1.1 என்னை யாளும் வன் கோ ஓரைந்திவை பெய்து இராப் பகல் மோதுவித்திட்டு * உன்னை நான் அணுகா வகை செய்து, […]