Thiruvoymozhi 8-10
திருவாய்மொழி எட்டாம் பத்து பத்தாம் திருவாய்மொழி நெடுமாற்கு அடிமை செய்வேன்போல் அவனைக்கருத வஞ்சித்துத் * தடுமாற்றற்ற தீக்கதிகள் முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால் * கொடுமா வினையேன், அவனடியா ரடியே கூடும் இதுவல்லால் * விடுமா றென்பதென் ? அந்தோ ! வியன் மூவுலகு பெறினுமே. 8.10.1 வியன் மூவுலகு பெறினும் போய்த் தானே தானே யானாலும் * புயல் மேகம் போல் திருமேனி யம்மான் புனை பூங்கழலடிக் கீழ்ச் * சயமே அடிமை தலை நின்றார் […]
Thiruvoymozhi 8-9
திருவாய்மொழி எட்டாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி கருமாணிக்க மலை மேல் மணித்தடம் தாமரைக் காடுகள் போல் * திருமார்வு வாய் கண்கை உந்தி காலுடையாடைகள் செய்ய பிரான் * திருமால் எம்மான் செழுநீர் வயல் குட்டநாட்டுத் திருப்புலியூர் * அருமாயன்பேரன்றிப்பேச்சிலள் அன்னைமீர்! இதற்கென்செய்கேனோ? 8.9.1 திருப்புலியூர் குட்டநாடு அன்னைமீர் ! இதற்கு என் செய்கேன்? அணிமேருவின் மீதுலவும் * துன்னுசூழ் சுடர் ஞாயிறும் அன்றியும் பல் சுடர்களும் போல் * மின்னு நீள் முடியாரம் பல்கலன் […]
Thiruvoymozhi 8-8
திருவாய்மொழி எட்டாம் பத்து எட்டாம் திருவாய்மொழி கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து* உள்ளே வெண்பலிலகு சுடர் இலகு விலகு மகர குண்டலத்தன் * கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனிசார்ங்கன் * ஒண் சங்கதை வாளாழியான் ஒருவன், அடியேனுள்ளானே. 8.8.1 அடியேனுள்ளான் உடலுள்ளான் அண்டத்தகத்தான் புறத்துள்ளான் * படியே யிது வென்றுரைக்கலாம் படியனல்லன், பரம்பரன் * கடிசேர் நாற்றத்துள் ஆலை இன்பத் துன்பக் கழிநேர்மை * ஒடியா வின்பப் […]
Thiruvoymozhi 8-7
திருவாய்மொழி எட்டாம் பத்து ஏழாம் திருமொழி இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழென்று * அருத்தித்து எனைத்தோர், பல நாளழைத்தேற்குப் * பொருத்தமுடை, வாமனன் தான் புகுந்து * என்தன் கருத்தையுற வீற்றிருந்தான், கண்டு கொண்டே. 8.7.1 இருந்தான் கண்டு கொண்டு, எனதேழை நெஞ்சாளும் * திருந்தாத ஓரைவரைத், தேய்ந்தற மன்னிப் * பெருந்தாட் களிற்றுக்கு, அருள் செய்த பெருமான் * தரும் தான் அருள் தான், இனி யான் […]
Thiruvoymozhi 8-6
திருவாய்மொழி எட்டாம் பத்து ஆறாம் திருவாய்மொழி எல்லியும் காலையும், தன்னை நினைந்தெழ * நல்ல வருள்கள், நமக்கே தந்து அருள் செய்வான் * அல்லியந் தண்ணந் துழாய் முடி, அப்பனூர் * செல்வர்கள் வாழும், திருக்கடித்தானமே. 8.6.1 திருக்கடித்தானம் திருக்கடித்தானமும், என்னுடைச் சிந்தையும் * ஒடுக்கடுத்து உள்ளே, உறையும் பிரான் கண்டீர் * செருக்கடுத்து அன்று, திகைத்த அரக்கரை * உருக்கெட வாளி பொழிந்த ஒருவனே. 8.6.2 திருக்கடித்தானம் […]
Thiruvoymozhi 8-5
திருவாய்மொழி எட்டாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி மாயக்கூத்தா ! வாமனா ! வினையேன் கண்ணா ! கண் கை கால் * தூய செய்ய மலர்களாச், சோதிச் செவ்வாய் முகிழதா * சாயல் சாமத்திருமேனி, தண்பாசடையா * தாமரை நீள் வாசத்தடம் போல் வருவானே !, ஒரு நாள் காண வாராயே. 8.5.1 காணவாராயென்றென்று கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன் * நாணி நன்னாட்டு அலமந்தால் இரங்கி ஒருநாள் நீ அந்தோ! * காண வாராய் கருநாயி […]
Thiruvoymozhi 8-4
திருவாய்மொழி எட்டாம் பத்து நான்காம் திருவாய்மொழி வார்கடா வருவி யானை மாமலையின் மருப்பிணைக் குவடிறுத் துருட்டி * ஊர்கொள் திண்பாகனுயிர் செகுத்து அரங்கின் மல்லரைக் கொன்று * சூழ் பரண் மேல் போர்கடா வரசர் புறக்கிட மாடமீமிசைக் கஞ்சனைத் தகர்த்த * சீர்கொள் சிற்றாயன் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு எங்கள் செல்சார்வே. 8.4.1 திருச்செங்குன்றூர் எங்கள் செல்சார்வு யாமுடை யமுதம் இமையவரப்பன் என்னப்பன் * பொங்கு மூவுலகும் படைத்தளித்தழிக்கும் பொருந்து மூவுருவன் […]
Thiruvoymozhi 8-3
திருவாய்மொழி எட்டாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி அங்கு மிங்கும், வானவர் தானவர் யாவரும் * எங்கும் இனையை யென்று, உன்னை யறிய கிலாது அலற்றி * அங்கம் சேரும், பூமகள் மண்மகள் ஆய்மகள் * சங்கு சக்கரக் கையவன் என்பர் சரணமே. 8.3.1 சரணமாகிய, நான்மறை நூல்களும் சாராதே * மரணம் தோற்றம், வான்பிணி மூப்பென்றிவை மாய்த்தோம் * கரணப் பல்படை, பற்றற வோடும் கனலாழி * அரணத் திண்படை யேந்திய, ஈசற்கு […]
Thiruvoymozhi 8-2
திருவாய்மொழி எட்டாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி நங்கள் வரிவளை யாயங்காளோ ! நம்முடை யேதலர் முன்பு நாணி * நுங்கட்கு யானொன்றுரைக்கும் மாற்றம் நோக்குகின்றேன் எங்கும் காண மாட்டேன் * சங்கம் சரிந்தன சாயிழந்தேன் தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன் * வெங்கண் பறவையின் பாகன் எங்கோன் வேங்கட வாணனை வேண்டிச் சென்றே. 8.2.1 திருவேங்கடம் திருப்பதி வேண்டிச் சென்றொன்று பெறுகிற்பாரில் என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும் * ஈண்டிதுரைக்கும் படியை அந்தோ ! காண்கின்றிலேன் […]
Thiruvoymozhi 8-1
திருவாய்மொழி எட்டாம் பத்து முதல் திருவாய்மொழி தேவிமாராவார் திருமகள் பூமி ஏவ மற்றமரர் ஆட்செய்வார் * மேவிய உலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம் * பாவியேன் தன்னை அடுகின்ற கமலக் கண்ணது, ஓர் பவள வாய் மணியே ! * ஆவியே அமுதே ! அலை கடல் கடைந்த அப்பனே !, காணுமாறு அருளாய். 8.1.1 காணுமாறருளா யென்றென்றே கலங்கிக் கண்ண நீர்களலமர * வினையேன் பேணுமாறெல்லாம் பேணி, நின் பெயரே பிதற்றுமாறு […]