ஞான ஸாரம்
ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீஅருளாளமாமுனிகள் அருளிச்செய்த ஞான ஸாரம் தனியன் கார்த்திகே பரணீ ஜாதம் யதீந்த்ராச்ரயம் ஆச்ரயே | ஞானப்ரமேய ஸாராபி வக்தாரம் வரதம் முனிம் || ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் வேத சாஸ்த்ரார்த்த ஸம்பதம் | சதுர்த்தாச்ரம ஸம்பன்னம் தேவராஜ முனிம் பஜே || சுருளார் கருங்குழல் தோகையர் வேல் விழியில் துவளும் மருளாம் வினை கெடும் மார்க்கம் பெற்றேன் மறை நான்கும் – சொன்ன பொருள் ஞான ஸாரத்தைப் புந்தியில் தந்தவன் […]
ப்ரமேய ஸாரம்
ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீஅருளாளமாமுனிகள் அருளிச்செய்த ப்ரமேய ஸாரம் நீங்காமல் என்றும் நினைத்துத் தொழுமின்கள் நீள்நிலத்தில் பாங்காக நல்ல பிரமேயசாரம் பரிந்தளிக்கும் பூங்காவனம் பொழில் சூழ் புடை வாழும் புதுபுளிமண் ஆங்காரம் அற்ற அருளாள மாமுனி யம்பதமே அவ்வானவர்க்கு மவ்வானவரெல்லம் உவ்வானவரடிமை யென்றுரைத்தார்– இவ்வாறு கேட்டிருப்பார்க்கு ஆள் என்று கண்டிருப்பார் மீட்சியில்லா நாட்டிருப்பார் என்றிருப்பன் நான் குலமொன்று உயிர்பல தன்குற்றத்தால் இட்ட கலமொன்று காரியமும் வேறாம் –பலம் ஒன்று காணாமை காணும் கருத்தார் திருத்தாள்கள் பேணாமை […]