03 முமுக்ஷுப்படி சரமஶ்லோக ப்ரகரணம்
முமுக்ஷுப்படி மூலம் – பரம காருணிகரான பிள்ளை லோகாசார்யர் வ்யா– விசதவாக் சிகாமணியான மணவாள மாமுனிகள் சரமஶ்லோக ப்ரகரணம் வ்யாக்யாந அவதாரிகை மத்யம ரஹஸ்யமான த்வயத்தினுடைய அர்த்தத்தை அருளிச்செய்த அநந்தரம் அதில் பூர்வ வாக்யத்திற் சொல்லுகிற உபாயவரணம் ஸர்வேஶ்வரன் தானே விதிக்கையாலே ததபிமதமென்னுமத்தையும், வரணாங்கமான ஸாதநாந்தர பரித்யாகத்தையும், வரணத்தில் ஸாதநத்வ புத்திராஹித்யத்தையும் ஶாப்தமாகப் பூர்வார்த்தத்தாலே ப்ரதிபாதிக்கையாலும், உத்தர வாக்யத்தில் சொல்லுகிற கைங்கர்யத்துக்குப் பூர்வபாவியான ப்ராப்தி ப்ரதிபந்தக ஸகலபாப விமோசநத்தையும், உத்தரார்த்தத்தாலே ஶாப்தமாக ப்ரதிபாதிக்கையாலும், த்வயத்துக்கு விவரணமாய், பஞ்சம […]
02 முமுக்ஷுப்படி த்வய ப்ரகரணம்
முமுக்ஷுப்படி மூலம் – பரம காருணிகரான பிள்ளை லோகாசார்யர் வ்யா– விசதவாக் சிகாமணியான மணவாள மாமுனிகள் த்வய ப்ரகரணம் வ்யாக்யாந அவதாரிகை ப்ரதம ரஹஸ்யமான திருமந்திரத்தினுடைய அர்த்தத்தை அருளிச்செய்த அநந்தரம், அதில் மத்யம பதத்தாலும் த்ருதீய பதத்தாலும் ப்ரதிபாதிக்கப்பட்ட உபாயோபேயங்களை விஶதமாக ப்ரதிபாதியா நின்றுள்ள த்வயத்தினுடைய அர்த்தத்தை அருளிச்செய்கிறார். ‘முன்பு அருளிச்செய்த மூன்று ப்ரபந்தங்களிலும் திருமந்த்ராநந்தரம் சரமஶ்லோகத்தை அருளிச்செய்து பின்பு த்வயத்தை அருளிச்செய்தவர், இப்போது த்வயத்தை முந்துற அருளிச்செய்வான் என்?’ என்னில் – இரண்டு ப்ரகாரமும் அருளிச் […]
01 முமுக்ஷுப்படி திருமந்த்ர ப்ரகரணம்
முமுக்ஷுப்படி. மூலம் – பரம காருணிகரான பிள்ளை லோகாசார்யர். வ்யாக்யானம் – விசதவாக் சிகாமணியான மணவாள மாமுனிகள். அவ: இனி, இம்மந்திரத்தினுடைய அவதரணப்ரகாரகதந முகத்தாலே இதினுடைய அப்ரதிம வைபவத்தை அருளிச் செய்கிறார் – ஸம்ஸாரிகள் – என்று தொடங்கி, மூ: 5. ஸம்ஸாரிகள் தங்களையும் ஈஶ்வரனையும் மறந்து, ஈஶ்வர கைங்கர்யத்தையும் இழந்து, இழந்தோமென்கிற இழவுமின்றிக்கே ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே விழுந்து நோவுபட, ஸர்வேஶ்வரன் தன் க்ருபையாலே இவர்கள் தன்னையறிந்து கரைமரஞ்சேரும்படி, தானே ஶிஷ்யனுமாய் ஆசார்யனுமாய் நின்று […]