த்வயப்ரகரணம் Part 2
த்வயப்ரகரணம் (Continued) ‘ஶரண’ ஶப்தார்த்தம் அனந்தரம் மேலில் பதத்வயமும், அதிகாரிகதமானவற்றைச் சொல்லுகிறது. இதில் ஶரணஶப்தம் “உபாயே க்ருஹரக்ஷித்ரோஶ் ஶப்தஶ் ஶரணமித்யயம் வர்த்ததே ஸாம்ப்ரதஞ்சைஷ உபாயார்த்தைகவாசக:” என்கிறபடியே உபாயவாசகமாய், “ச்ரியா ஸார்த்தமாஸ்த” “ஸோஶ்நுதே ஸர்வாந் காமாந்” “ஸதா பஶ்யந்தி ஸூரய:” என்று சொல்லுகிறபடியே ப்ராப்யகோடியிலும் முதலிட்டு, கீழ்ச்சொன்ன ஸ்ரீமத்தைக்கும். நாராயணஶப்தோக்தமான குணவிஶேஷங்களுக்கும், அநந்தரோக்த மான திவ்யமங்களவிக்ரஹத்துக்கும் உபேயவ்யாவ்ருத்தியைப் பண்ணித்தருகிறது. ‘ப்ரபத்யே‘ ஶப்தார்த்தம் “ப்ரபத்யே” என்று, “பத்லு – கதௌ” என்கிற தாதுவிலே கத்யர்த்தமாய், “கத்யர்த்தா:-புத்த்யர்த்தா:” என்று, […]
த்வயப்ரகரணம் Part 1
த்வயப்ரகரணம் அவதாரிகை நம் ஆசார்யர்கள் இம்மந்த்ரார்த்தத்தை விஶதமாக அநுஸந்தித்த ப்ரகாரமாக “மந்தாரம் த்ராயதே” என்கிற வ்யுத்பத்தியின்படியே அநுஸந்தாதாவை ரக்ஷிக்கையாலே மந்த்ரஶப்த வாச்யமுமாய், வாக்யத்வயாத்மகமாகையாலே த்வயமென்று திருநாம முமாய், ஶிஷ்டாசாரத்வாரத்தாலே மந்த்ரஸித்தமான அர்த்தத்துக்கு ப்ரமாணமுமாய், இவ்வர்த்த, நிஷ்டருடைய அநுஷ்டானரூபமாயிருக் கிற த்வயம், திருமந்த்ரத்தில் நமஶ்ஶப்தத்திலும் நாராயணபதத்திலும் உக்தமாய் ஸகலஶாஸ்த்ரதாத்பர்யபூமிபூதமான உபாயாம்ஶத்தையும் உபேயாம்ஶத்தையும் விசதீகரிக்கிறது இப்பதத்வயத்திலும் சொன்ன உபாயோபேயங்களே ஸகலஶாஸ்த்ர தாத்பர்யமென்று நிர்ணயித்துத்தருவார் ஆரென்னில்: நின்றார் நின்ற நிலைகளிலே அவ்வோருக்கு ருசிவிஷயபூதமான புத்ரபஶ்வந்நாதிபுருஷார்த்தஸித்திக்கு ஸாதந விஶேஷங்களை எழுதிப் […]
சரமஶ்லோகப்ரகரணம்
சரமச்லோகப்ரகரணம் அவதாரிகை பக்தியிலும் ப்ரபத்திக்கு நெடுவாசி உண்டு: ஆசார்ய ருசிபரிக்ரஹம்; ஸர்வாதிகாரம்; தேஹாவஸாநத்திலே பலம்; அந்திம ஸ்ம்ருதி வேண்டா; பரமசேதநம்; ஸித்த ஸ்வரூபம்; ஸஹாயாந்தர நிரபேக்ஷம்; அவிலம்ப்ய பலப்ரதம்; ஸ்வரூபாநுரூபமான உபாயம்; ப்ராப்யாநு ரூபமான உபாயம். “ஸர்வதர்மாந் பரித்யஜ்ய” என்கிற ஶ்லோகத்திற்சொல்லுகிற தர்மபரித்யாகம், ஶாஸ்த்ரவிரோதத்தாலும், அநுஷ்டானவிரோதத்தாலும், ப்ரகரணவிரோதத்தாலும் அயுக்தம். “யாவஜ்ஜீவமக்நிஹோத்ரம் ஜுஹுயாத்” “தர்மேண பாபமபநுததி” “யஜ்ஞேந தாநேந தபஸாநாஶகேந ப்ராஹ்மணா விவிதிஷந்தி” “ஸர்வாபேக்ஷா ச. யஜ்ஞாதி, ஶ்ருதேரஶ்வவத்” என்று ஜ்ஞான ஸாதநமாகக் கர்மத்தை அவஶ்யாநுஷ்டேயமாக […]
திருமந்த்ரப்ரகரணம்
பெரியவாச்சான்பிள்ளைஅருளிச்செய்த பரந்த ரஹஸ்யம் ஸ்ரீமத்க்ருஷ்ணஸமாஹ்வாய நமோ யாமுநஸூநவே ! யத்கடாக்ஷைகலக்ஷ்யாணாம் ஸுலபஶ் ஸ்ரீதரஸ்ஸதா || அவதாரிகை நிர்ஹேதுகபகவத்ப்ரஸாதமடியாக வேத பாஹ்யமான ஸாங்க்யாதிதர்சனங்களில் விமுகனாய், நிர்தோஷப்ரமாணமான வேதத்தில் புகுந்து, அதில் பந்தகமான ஸ்வர்காதி, க்ஷூத்ரபுருஷார்த்தங்களையும் தத்ஸாதனங் களையும் ப்ரதிபாதிக்கிற பூர்வகாண்டத்தில் ப்ரயோஜனமில் லாமையாலே ஜ்ஞானபாகத்திலே புகுந்து, அதிலும் ஐச்வர் யத்திற்காட்டில் நித்யத்வாதிகளாலே சிறிது அதிகமான கைவல்யத்தையும் தத்ஸாதனத்தையும் விட்டு, அவ்வைச்வர்ய கைவல்யங்களைப் போலன்றியிலே ஸ்வரூபாநுரூபமான பரமபுருஷார்த்தலக்ஷண மோக்ஷத்திலே ருசியுடையனாய், தத்ஸாதனமான கர்மஜ்ஞானாதிகளுடைய துஷ்கரத்வாத்யநு ஸந்தானத்தாலே க்லிஷ்டனாய், ஸ்வரூபாநுரூபமான […]