तत्त्वदीपः-नमश्शब्दार्थविचार:
श्रीवादिकेसरिसुन्दरजामातृमुनिविरचितः तत्त्वदीपःप्रथमप्रकरणम् अथ नमश्शब्दार्थविचार: अथ मन्त्रशेषः प्रणवोक्तमर्थं विवृणोति । अत्र विवरणं नाम- प्रकृतस्योपयुक्तार्थप्रतिपादनेन पूर्वोक्तार्थविशदीकरणम् । 67 நமஶ்ஶப்3தா3ர்த்த2நிரூபணம் இப்படி ப்ரணவத்தினுடைய அர்த்த2யாதா2த்ம்யம் ப்ரதிபாதி3க்கப்பட்டது. அநந்தரம் மந்த்ரஶேஷமானது ப்ரணவோக்தமான அர்த்த2த்தை விவரிக்கிறது. இவ்விடத்திலே விவரணமாகிறது – ப்ரஸ்துதமான அர்த்த2த்துக்கு உபயுக்தமான அர்த்த2த்தைச் சொல்லிக்கொண்டு பூர்வோக்தமான அர்த்த2த்தை விஶதீ3கரிக்கை. 67 शेषत्वाश्रयभूतस्याऽऽत्मनो ज्ञातृत्वस्य हेयोपादेयप्रतिपत्तिहेतुत्वेन तत्तद्धानोपादानचिकीर्षा कर्तृत्वनिबन्धना।कर्तृत्वं च स्वातन्त्र्येणेति वक्तव्यम्, :स्वतन्त्र: कर्ता” (पा.सू. 1-4-54) इत्यनुशासनात्। “ कुर्यात्” “न कुर्यात्” […]