तत्त्वदीपः-प्रणवार्थविचार:
श्री: श्रीमते रामानुजाय नमः श्री वादिकेसरि सुन्दरजामातृमुनिविरचितः तत्त्वदीपःप्रथमप्रकरणम् सुन्दरजामातृमुनेः प्रपद्ये चरणाम्बुजम् । संसारार्णवसम्मग्नजन्तुसन्तारपोतकम् ॥ अस्मद्गुरुभ्यस्तेषाञ्च गुरुभ्यो विदधे नमः । निदधे च शिरस्याद्यगुरो: पादौ श्रिय:पते: ॥ 1 ॥ ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம:வாதி3கேஸரி அழகியமணவாளஜீயர் அருளிச்செய்த தத்வதீ3பப்ரகாஶம் “ அஸ்மத்3 கு3ருப்4யஸ்தேஷாஞ்ச கு3ருப்4யோ வித3தே4 நம:। நித3தே4 ச ஶிரஸ்யாத்3யகு3ரோ: பாதெள3 ஶ்ரிய: பதே:॥” என்று ஸ்வாசார்யபரமாசார்யாநுவர்த்தநபூர்வகமாக பரமகு3ருபூ4தனான ஶ்ரிய:பதி திருவடிகளை ஆஶ்ரயித்து; (1) अस्मद्गुरुदयायातयतीन्द्राङ्गीक्रियाश्रयः । […]