தத்வத்ரயம் ஈஶ்வரப்ரகரணம்

பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த  தத்வத்ரயம் ஈஶ்வரப்ரகரணம் 3. ஈஸ்வரன் – அகிலஹேய ப்ரத்யநீகாநந்த ஜ்ஞாநாநந்தைக ஸ்வரூபனாய், ஜ்ஞாந ஶக்த்யாதி, கல்யாண குணகணபூஷிதனாய், ஸகலஜகத் ஸர்க்கஸ்திதி ஸம்ஹாரகர்த்தாவாய், “ஆர்த்தோ ஜிஜ்ஞாஸுரர்த்தார்த்தீ ஜ்ஞாநீ“ என்கிற சதுர்வித, புருஷர்களுக்கும் ஆஶ்ரயணீயனாய், தர்மார்த்தகாமமோக்ஷாக்ய சதுர்வித பலப்ரத னாய், விலக்ஷண விக்ரஹயுக்தனாய், லக்ஷ்மீ பூமிநீளா நாயகனா யிருக்கும். அகிலஹேயப்ரத்யநீகனாகையாவது – தமஸ்ஸுக்குத் தேஜஸ்ஸு போலேயும், ஸர்ப்பத்துக்கு கருடனைப் போலேயும், விகாராதிதோஷங்களுக்கு ப்ரதிபடனாயிருக்கை. அநந்தனாகையாவது – நித்யனாய், சேதநாசேதநங்களுக்கு வ்யாபகனாய், அந்தர்யாமியாய் இருக்கை, அந்தர்யாமியானால் தோஷங்கள் வாராதோ வென்னில்; […]

தத்வத்ரயம் அசித்ப்ரகரணம்

பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த தத்வத்ரயம் அசித்ப்ரகரணம் 2. அசித்து – ஜ்ஞாநஶூந்யமாய், விகாராஸ்பதமாயிருக்கும். இது ஶுத்தஸத்வமென்றும், மிஶ்ரஸத்வமென்றும், ஸத்வஶூந்ய மென்றும் த்ரிவிதம். இதில் ஶுத்தஸத்வமாவது – ரஜஸ்தமஸ்ஸுக்கள் கலசாதே கேவல ஸத்வமாய், நித்யமாய், ஜ்ஞாநாநந்தஜநகமாய், கர்மத்தா லன்றிக்கே கேவல பகவதிச்சையாலே விமாந, கோபுர, மண்டப, ப்ராஸாதாதிரூபேண பரிணமிக்கக்கடவதாய், நிரவதிக தேஜோ ரூபமாய், நித்யமுக்தராலும் ஈஶ்வரனாலும் பரிச்சேதிக்கவரிதாய், அத்யத்புதமாயிருப்பதொன்று. இத்தைச்சிலர் ஜடமென்றார்கள்; சிலர் அஜடம் என்றார்கள். அஜடமானபோது – நித்யர்க்கும், முக்தர்க்கும், ஈஶ்வரனுக்கும், ஜ்ஞாநத்தை யொழியவும் தோற்றும். ஸம்ஸாரிகளுக்குத் தோற்றது. – […]

தத்வத்ரயம் சித்ப்ரகரணம்

பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த தத்வத்ரயம் சித்ப்ரகரணம் 1. முமுக்ஷவான சேதநனுக்கு மோக்ஷமுண்டாம் போது தத்வத்ரய ஜ்ஞாநமுண்டாக வேணும். 2. தத்வத்ரயமாவது – சித்தும், அசித்தும், ஈஶ்வரனும். 3. சித்தென்கிறது–ஆத்மாவை. 4. ஆத்மஸ்வரூபம் – “சென்று சென்று பரம்பரமாய்” (திருவாய் 8-8-5) என்கிறபடியே தே3ஹேந்த்3ரிய – மந: – ப்ராண – புத்தி, விலக்ஷண மாய், அஜடமாய், ஆநந்தரூபமாய், நித்யமாய், அணுவாய், அவ்யக்த மாய், அசிந்த்யமாய், நிரவயவமாய், நிர்விகாரமாய், ஜ்ஞாநாஶ்ரய மாய், ஈஸ்வரனுக்கு நியாம்யமாய், தார்யமாய் ஶேஷமாயிருக்கும். 5. ஆத்மஸ்வரூபம் – […]

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.