[highlight_content]

श्रीमद्रहस्यत्रयसारे अपराधपरिहाराधिकारः

॥ श्रीमद्रहस्यत्रयसारे अपराधपरिहाराधिकारः ॥ १८ ॥

18.1  स्वच्छस्वादुसदावदात सुभगां दैवादयं देहभृन्-
मालिन्यप्रशमाय माधवदयामन्दाकिनीं विन्दति ।
यद्यप्येवमसावसारविषयस्त्रोतःप्रसूतैः पुनः
पङ्कैरेव कळङ्कयन्निजतनुं प्राज्ञैर्न संश्लिष्यते ॥ ४० ॥
18.2 இப்படி भगवच्छेषतैकस्वभावனாகையாலே शास्त्रनियत तत्कैङ्कर्यैकरसனான இவ்வधिकारिக்குப் பின்பनापத்தில் बुद्धिपूर्वकமான வपराधம் வருகை பற்றின कैङ्कर्यैकनिष्ठैக்கு विरुद्धமாகையாலே प्रायेण संभावितமன்று. प्रारब्धकर्मविशेषवशத்தாலே देशकालावस्थावैगुण्यहेतुकமாகவும் प्रामादिकமாகவும் सुषुप्त्याद्यवस्थैகளிலும்
18.3 வரும் अपराधलेशங்களுள்ளவை अश्लेष விஷயமாய்க் கழிந்துபோம். बुद्धिपूर्वकपापारंभकपापங்களுக்கஞ்சி யவையுங்கழியவேண்டுமென்று प्रपत्ति பண்ணாதே பாம்போடொரு கூரையிலே பயின்றாற்போலே प्रकृतिயோடே கூடவிருக்கிறவிவனுக்கு आत्मगुणपूर्तिயில்லாமையாலே मन्दधैर्यரான ऋषि களுக்குப் போலே बुद्धिपूर्वकமாகவும் சில स्वनिष्ठाविपरीतங்கள் வந்தாலும் निसर्गसुहृத்தான श्रियःपति रक्षणोन्मुखனாய் நிற்கையாலேயிவ்विपरीतानुष्ठानங்கள் மின்னொளிमात्रமாய் நிலை நிற்குமவையன்றிக்கே அக்காலத்தில் பிறந்த स्वनिष्ठावैपरीत्यமாகிறவிழவைக்கடுக अनुसन्धिத்து यथोचितமாக लज्जा-
18.4 नुतापங்கள் பிறந்து ‘‘अपायसंप्लवे सद्यः प्रायश्चित्तं समाचरेत् । प्रायश्चित्तिरियं सात्र यत्पुनश्शरणं व्रजेत् ॥ उपायानामुपायत्वस्वीकारेऽप्येतदेव हि’’(லக்ஷ்மீதந்த்ரம் 17-91.) ‘‘अज्ञानादथवा ज्ञानादपराधेषु सत्स्वपि । प्रायश्चित्तं क्षमस्वेति प्रार्थनैकैव केवलम्’’(வங்கீபுரத்து நம்பிகாரிகை) ‘‘विदितस्स हि धर्मज्ञः शरणागतवत्सलः । तेन मैत्री
18.5 भवतु ते यदि जीवितुमिच्छसि । प्रसादयस्व त्वञ्चैनं शरणागतवत्सलम् । माञ्चास्मै प्रयतो भूत्वा निर्यातयितुमर्हसि’’(ராமாயணம் ஸுந்தரகாண்டம் 21-20) इत्यादिகளிற்சொல்லுகிறபடியே यथाधिकारம் प्रायश्चित्तावलम्बन முண்டாம்.
18.6 प्रारब्धकर्मविशेषवशத்தாலே कठिनप्रकृतिயாய் क्षमैகொள்ளுகையுங் கைதப்பின போது ‘‘स्वपुरुषमभिवीक्ष्य पाशहस्तं वदति यमः किल तस्य कर्णमूले । परिहर मधुसूदनप्रपन्नान् प्रभुरहमन्यनृणां न वैष्णवानाम्’’(விஷ்ணுபுராணம் 3-7-14) ‘‘कमलनयन वासुदेव विष्णो धरणिधराच्युत शङ्खचक्रपाणे । भवशरणमितीरयन्ति ये वै त्यज भट दूरतरेण तानपापान्’’(விஷ்ணுபுராணம் 3-7-33) ‘‘देवं शार्ङ्गधरं विष्णुं ये
18.7 प्रपन्नाः परायणम् । न तेषां यमसालोक्यं न च ते नरकौकसः’’(வாமனபுராணம் 94-43.) என்று वैष्णववामनादिपुराणங்களின் பாசுரங்களுக்கு मूलமான श्रुतिயிற்சொல்லுகிறபடியே यमविषय-
18.8 गमनமின்றிக்கே வேலிட்டுப்பாய வேண்டுமது முள்ளிட்டுப்பாய்ந்து கழியுமென்கிற கணக்கிலே காணன் खञ्जன் என்று முதலாகவோதுகிற விங்குற்றையுपक्लेशमुखத்தாலே சிகையறுக்கும் விரகுகளை முன்னிட்டு सर्वेश्वरன் क्षमाप्रेमदयावात्सल्यங்களாலே தணிந்த प्रतापத்தையுடையனாய் மிகவும் दण्डिக்கவேண்டுமपराधத்துக்கு सेव्यனான सार्वभौमன், அடையாளக்காரர் अन्तः पुरपरिजन கூனர் குறளர் कुमारர்கள் விஷயத்திலपराधங்களுக்கீடாகவும், अन्तरङ्गत्वादितारतम्यத்துக்கீடாகவும், संबन्धानृशंस्यादिகளாலே प्रीति நடக்கச் செய்தே யவர்கள் தப்பினதுக்கு क्षमैகொள்ளுகைக்காகவும், மேலைக்கும் शिक्षैயாகைக்காகவும் முகங்கொடாதேயிருத்தல். சம்மட்டியிட்ட டித்தல், தள்ளுவித்தல், வாசலிலே தகைவித்தல், சிறிது நாள் ஸேவையை விலக்கிவிடுதல் செய்யுமாப்போலே काकन्यायத்தாலே யொரு கண்ணழிவாலே யிவ்வாश्रितரை ரக்ஷித்துவிடும். இப்படி मृदुप्रकृतिகளை
18.9 क्षमैகொள்ளப்பண்ணுவித்தல் कठिनप्रकृतिகளுக்கு शिक्षारूपமான दण्डविशेषம் பண்ணுதல் செய்கிறவிடமும் पूर्वप्रपत्तिफलமான क्षमैயின் प्रकारभेदமென்று शिक्षकனான शेषि பக்கலிலே कृतज्ञதை நடக்கைக்காக बुद्धिपूर्वोत्तराघத்தையும் क्षमिக்குமென்று சிலர் சொன்னார்கள். प्रारब्धकर्मத்தில் पापांशம்போலே बुद्धिपूर्वोत्तराघம் प्रायश्चित्तம் பண்ணாதபோது सफलமானாலும் பண்ணின प्रपत्ति मोक्षங்கொடாதொழியுமோவென்று शङ्किக்கவொண்ணாது; பெருங்காயம் வைத்த மரங்களுக்கு स्थलादिविशेषங்களாலே வாட்டத்துக்கு कालतारतम्य முள்ளमात्रம்; இங்குமிவர்கள் संसारத்தினுடைய निश्शेषनिवृत्ति பிறக்கைக்கு
18.10 विळंबाविळंबवैषम्यமேயுள்ளது. இத்देहानन्तरம் मोक्षம் பெறவேணுமென்ற पेक्षिத்தாலுமनियतायुस्सुக்களாய்विळंबाक्षमராயிருப்பார்க்காयुर्वद्धिயாலே विळंबம் வரும். नियतायुस्सुக்களுக்கு உள்ள வாயுस्सुக்குள்ளே फलिத்துவிடும். ‘‘भवेयं शरणं हि वः’’(ராமாயணம் ஸு.கா. 58-90) என்றபின்புமுண்டான राक्षसिகளுடைய बुद्धिपूर्वापचारங்கள் ‘‘मर्षयामीह दुर्बला’’(ராமாயணம் யு.கா. 116-40) ‘‘पापानां वा शुभानां वा वधार्हाणां प्लवङ्गम’’(ராமாயணம் யு.கா. 116-44) என்கிற
18.11 படியே பிராட்டிக்கு क्षमाவிஷயமாயிற்றில்லையோவென்னில்; அவ் விடத்திலுமவர்களுக்கு திருவடி நலியப்புகுகிறாரென்கிற भयம் விளைந்து நலிவுக்கு விலக்குண்டானபடியாலே வாளாலேயோங்கி விடுமாப் போலே दण्डलेशமும் க்ஷமையும் सिद्धம். ஆகையால் प्रपन्नனுக்கு बुद्धिपूर्वोत्तराघம் लेपियाதென்று विशेषिத்துச் சொல்லுவதொரு प्रमाणமன்றிக்கே யிருக்க இவனுக்குப் பின்பு बुद्धिपूर्वापराधம் பிறந்தாலும் க்ஷமை கொள்ள வேண்டாவென்றும், க்ஷமை கொள்ளாவிட்டாலும் शिक्षारूपदण्डविशेष மில்லையென்றும், विळंबाक्षमருக்கும் परमफलத்துக்கு विळंबம் வாராதென்றும், प्रारब्धसुकृतविशेषादिகளாலே வருமிங்குற்ற कैङ्कर्यத்துக்கு विच्छेदसङ्कोचங்கள் வாராதென்றுஞ்சொல்லுகிற पक्षங்கள் शरण्यனுடைய गुणங்களையும் शरणागतिயினுடைய प्रभावத்தையுஞ் சொல்லுகைக்காகவத்தனை. இப்படி
18.12 யல்லாதபோது प्रपन्नரான पूर्वர்களுடைய अनुष्ठानपरम्पரைக்கும் प्रपन्नரைப் பற்றவே प्रायश्चित्तம் विधिக்கிற शास्त्रத்துக்கும் मोक्षம்பெறுகைக்குக் कालங் குறித்து प्रपत्तिபண்ணாதே யनुवृत्तबुद्धिपूर्वापराधருமாய் विळंबाक्षमருமாயிருப்பார்க்கு विळंबஞ்சொல்லுகிற प्रमाणங்களுக்குஞ்சேராது. ‘‘सर्वपापेभ्यो मोक्षयिष्यामि’’ என்று सामान्येन சொல்லச்செய்தேயும் ‘‘प्रायश्चित्तिरियं सात्र यत्पुनश्शरणंव्रजेत्’’ என்று विशेषिக்கையாலே बुद्धिपूर्वोत्तराघத்துக்கு प्रपत्त्यनन्तरம் प्रायश्चित्तமாக प्राप्तமாயிற்று. पुनश्शरणागतिயை विधिக்கிற वचनத்தை அடியிலே बुद्धिपूर्वोत्तराघத்துக்கும் परिहारமாகப் प्रपत्ति பண்ணாதார் விஷயத்திலே नियमिத்தாலோ
18.13 வென்னவொண்ணாது; बुद्धिपूर्वोत्तराघத்தையும் பற்ற प्रपत्ति பண்ணலாமென்று विशेषिத்து कण्ठोक्ति பண்ணுவதொரு वचनமுண்டாகிலிறே யிப்படி नियमिக்கலாவது. இப்प्रपत्ति बुद्धिपूर्वोत्तराघத்துக்கும் परिहारமென்றறிந்தால் இச்செட்டை விடுவாரையுங்கிடையாமையாலே पुनःप्रपत्तिवचनம் निर्विषयமாம்.
18.14 सामान्यवचनத்தளவைப்பற்றி विशेषवचनத்தை बाधिக்க வொண்ணாது. இப்படி विशेषवचनத்தை बाधिக்கிலுपासननिष्ठனுக்கும் बुद्धिपूर्वोत्तराघத்துக்கும் दोषமில்லையாம்.
बुद्धिपूर्वोत्तराघத்திலும் परमैकान्तिகளான விவர்களிருவர்க்கும் यमवश्यातादिகளில்லை யென்னுமிடம் ‘‘यस्मिन्कस्मिन्कुले जाता यत्रकुत्र निवासिनः । वासुदेवरता नित्यं यमलोकं न यान्ति ते’’()
18.15 इत्यादिवचनबलத்தாலே सिद्धம். ஒரு பாபந்தானே जातिगुणाद्यधिकारभेदத்தாலே गुरुलघुफलभेदவத்தாயிருக்குமென்னுமிடம் सर्वसंप्रतिपन्नம். இவ்வर्थம் राजपुत्रापराधादिகளிற்போலே लोकमर्यादैயாலுமுपपन्नம். “न प्राग्वद्बुद्धिपूर्वाघे न चात्यन्तमनुग्रहः । लघुर्दण्डः प्रपन्नस्य राजपुत्रापराधवत् ॥ नित्यं यमलोकं न यान्ति ते’’
18.16 ஆகையாலधिकारानुरूपமாக लघुफलமும் வாராமைக்காக पुनःप्रपदनம் विधिக்கப் படுகிறது. शिष्टतया व्यपदेश्यரான समर्थருக்கு लोकसंग्रहத்துக்காகவும் प्रसिद्ध निमित्तங்களில் यथाशक्ति प्रसिद्धप्रायश्चित्तமுचितம். அது தவிருகையும் முன்
18.17 சொன்ன आज्ञातिलङ्घनமாம். सैरन्ध्रिகைக்கு ஸேவை தப்பினபோது तादात्विकமான परिमळादिகளையுமிழந்து भयानुभवமுமுண்டாமாப்போலே आज्ञातिलङ्घनமிரண்டுபடியनर्थம். स्वेच्छामात्रத்தாலே बुद्धिपूर्वोत्तराघத்தையும் பற்ற வடியிலே प्रपदनம் பண்ணினாலோ வென்னில்; இது उपासनத்தையும் बुद्धिपूर्वोत्तराघத்துக்கும் परिहारமாகப் பண்ணினாலோ अङ्गप्रपत्तिயுமதுக்குச் சேரப்பண்ணினாலோ வென்கிற प्रतिबन्धिயாலே निरस्तம். இருவருக்கு மிப்படியாகிடுவென்கை भाष्यादिविरुद्धமாகையாலே अपसिद्धान्तம். उषस्ति-प्रभृतिகளான ब्रह्मनिष्ठர்களுடைய अनुष्ठानத்துக்கும் विरुद्धம். ஆகையாலே
18.18 विशेषवचनமில்லாமையாலே ‘‘कृते पापेऽनुतापो वै’’(விஷ்ணுபுராணம் 2-6-40.) इत्यादिகள் கணக்கிலே निमित्तமுदिத்தாலல்லது नैमित्तिकம் प्राप्तமன்றென்கிற न्यायம் बुद्धिपूर्वोत्तराघத்தில் बाधितமாகாது. ஆனபின்பு आगामिबुद्धिपूर्वपापத்துக்கஞ்சினானாகில் அதுக்குக் कारणமான प्रारब्धपापத்துக்கு प्रपदनरूपप्रायश्चित्तம் பண்ணப் प्राप्तம். ‘‘साध्यभक्तिस्तु सा हन्त्री प्रारब्धस्यापि भूयसी’’() என்றார்களிறே. ‘‘जन्मान्तरकृतं पापं व्याधिरूपेण
18.19 बाधते । तच्छान्तिरौषधैर्दानैर्जपहोमार्चनादिभि’’() रित्यादिகளில் दानजपादिகளிலுமகப்படப் प्रारब्धपापनाशஞ் சொல்லப்பட்டதிறே. ஆகையால் पापारंभकपापத்துக் கஞ்சி प्रपत्ति பண்ணினானாகில் அப்போது बुद्धिपूर्वकपापமுமுदिயாது. ‘‘दासस्सखा वाहनमासनं ध्वज’’(ஆளவந்தார் ஸ்தோத்திரம் 41.) इत्यादिகளிற்படியே अत्यन्तभगवदन्तरङ्गர்க்கும் सात्विकापराधलेशமும் प्रत्यवायकरமென்னுமிடம் शाण्डिलीवृत्तान्तादिகளிலே प्रसिद्धம். सर्वेश्वरனைப்போலே सूरिகளுமவतरिத்தால் कर्मवश्यत्वाभिनयம்
18.20 பண்ணி लोकहितप्रवर्तनार्थமாக अपचारपरिहारादिகளை நடத்திப்போருவர்கள். ஆகையால் भगवत्प्रीतिயிழவாமைக்காகவும், அதுக்காக पुनःप्रपत्तिயாதல் लघुदण्डமாதல் प्रसङ्गिயாமைக்காகவும் மேல்வருமपराधங்கள் வேரறுக்கும் விரகு பார்க்கவேணும். अपराधங்களெல்லாவற்றுக்குமடி अविवेकம். அதில் प्रधानமான अविवेकம் अचित्स्वभावமான जडत्वविकारादिகளைச் சுமக்கையும், ईश्वरस्वभावமான स्वनिष्ठत्वस्वातन्त्र्यानन्यार्थत्वादिகளைச் சுமக்கையும். இவ்வவிவேகத்தை யறுக்கைக்குத் தெளிவாளாயிருப்பது ஏற்றச் சுருக்கமறத் தன்னளவிலுண்டான தெளிவு.
18.21 अविवेकप्रभुत्वादेर्निदानस्य निवर्तनात् । अर्थकामापचाराणामयत्नोन्मूलनं भवेत् ॥ இவை யெல்லாத்துக்குமடி फलप्रदानोन्मुखமாயிருப்பதொரு पूर्वाघமாகையாலே அதினுடைய निवृत्तिக்குமாக வடியிலே प्रपत्तिபண்ணுதல் இதுக்கென்று பின்பொரு प्रपत्तिபண்ணுதல், செய்தார்க்கிவையெல்லாம் परिहृतங்களாம்.
18.22 இப்படி இவனுக்கு परिहरणीयங்களானவற்றில் राजदारापराधம் போலே भागवतापचारம் प्रधानமென்னுமிடத்தை ‘‘एवं मुक्तिफलानियमस्तदवस्थावधृतेस्तदवस्थावधृतेः’’(ப்ரஹ்மஸூத்ரம் 3-4-51) என்கிற सूत्रத்தில் भाष्यकारரருளிச்செய்தார். ஆன பின்பு जातिगुणवृत्तादिகளாலே उत्कृष्टரான पराशरव्यासशुकशौनकनाथमुनिप्रभृतिகளுக்கும் தனக்கும் भागवतत्वादिகளும் परमपुरुषार्थलाभமும் तुल्यமாயிருந்தாலும் भगवत्परिग्रहமான गोगोपजातिகளுடையவும் तुळसीचंपकादिகளுடையவும் गोमयमृगमदादिகளுடையவும் वैषम्यம்போலே भगवत्सङ्गल्पविशेषप्रयुक्तமான तत्तदुपाधिस्वभावத்தாலே सिद्धங்களான उत्कर्षापकर्षங்களை असूयाप्रादुर्भावप्रकरणத்திலா म्नातமானபடியே
18.23 तिरस्करिக்க நினையாதொழியவும், जात्याद्युपाधिகளாலே भागवतர் திறத்தில் ‘‘अनुज्ञापरिहारौ देहसंबन्धाज्ज्योतिरादिवत्’’(ப்ரஹ்மஸூத்ரம் 2-3-47) என்கிற न्यायத்தாலே प्रवृत्तिनिवृत्तिविशेष ங்களுக்கு यथाशास्त्रं नियमமுண்டானாலும் ‘‘साधुरेव स मन्तव्यः’’(கீதை 9-30) என்றும்,तिरस्करिக்க நினையாதொழியவும், जात्याद्युपाधिகளாலே भागवतர் திறத்தில் ‘‘अनुज्ञापरिहारौ देहसंबन्धाज्ज्योतिरादिवत्’’(ப்ரஹ்மஸூத்ரம் 2-3-47) என்கிற न्यायத்தாலே प्रवृत्तिनिवृत्तिविशेष ங்களுக்கு यथाशास्त्रं नियमமுண்டானாலும் ‘‘साधुरेव स मन्तव्यः’’(கீதை 9-30) என்றும்,
18.24 ‘‘स्मृतस्संभाषितोऽपि वा’’(இதிஹாஸஸமுச்சயம் 31-55) என்றும், ‘‘यश्शूद्रं भगवद्भक्तं निषादं श्वपचं तथा । वीक्षते जातिसामान्यात्स याति नरकन्नरः’’(இதிஹாஸஸமுச்சயம் 27-26.) என்றும், ‘‘तस्माद्विष्णुप्रसादाय वैष्णवान् परितोषयेत् । प्रसादसुमुखो विष्णुस्तेनैव स्यान्न संशयः’’(இதிஹாஸஸமுச்சயம் 27-27.) என்றும், பயிலுஞ்சுடரொளி, நெடுமாற் கடிமைகளிலும் विशेषिத்தபடியே प्रतिपत्तिயில் குறையற்றிருக்கவும், இப்प्रपत्तिमात्रத்தாலும் ‘‘तस्येदमिति धीहेतुरप्युपकारी’’() என்கிறபடியே परिपूर्ण-
18.25 विषयத்தில் शेषत्वाचितकिञ्चित्कारமான कैङ्कर्यம் सिद्धமென்றிருக்கவும். இந்நிலை களிலொன்று கோணினபோது ‘‘सर्वं जिह्मं मृत्युपदमार्जवं ब्रह्मणः पदं’’(பாரதம் சாந்திபர்வம் 79-22.) என் கிறபடியே मृत्युவின் கடைவாயிலேயகப்பட்டாற்போலே நடுங்கி, ‘‘कृतापराधस्य हि ते नान्यत्पश्याम्यहं क्षमं । अन्तरेणाञ्जिलिं बध्वा लक्ष्मणस्य प्रसादनात्’’(ராமாயணம் கிஷ்கிந்தாகாண்டம் 32-11.) என்றும், ‘‘यदि किञ्चिदतिक्रान्तं विश्वासात् प्रणयेन वा । प्रेष्यस्य क्षमितव्यं मे नकश्चि-न्नापराध्यति’’(ராமாயணம் கிஷ்கிந்தாகாண்டம் 36-11.) என்றும், ‘‘यच्च शोकाभिभूतस्य श्रुत्वा रामस्य भाषितं । मया त्वं परुषाण्यु-
18.26 क्तस्तच्च त्वं क्षन्तुमर्हसि’’(ராமாயணம் கிஷ்கிந்தாகாண்டம் 36-28.) என்றும் महाराजருடையவுமிளையபெருமாளுடை யவும் अन्योन्यप्रसादनप्रकारஞ்சொல்லுகிற श्लोकங்களைப் परामर्शिத்து அப்படியே யீர்த்தவாய் தெரியாமல் वज्रलेपघटितமானாற்போலே பொருந்திப்போரவும் प्राप्तம். ज्ञानவானானவன் प्रातिकूल्यத்திலே बुद्धिपूर्वकமாக प्रवृत्तனானாலும் पुनःप्रपत्तिயாலே सर्वेश्वरன் क्षमिக்குமென்னுமிடம் श्रीबदरिकाश्रमத்திலே क्रोधान्धனாய் धर्मात्मजனான भगवाனோடே யெதிரம்புகோத்த रुद्रனை ब्रह्मा தெளிவித்து விலக்க,
18.27 அவனும் ‘‘ प्रसादयामास भवो देवं नारायणं प्रभुं । शरणञ्च जगामाद्यं वरेण्यं वरदं हरिं’’(பாரதம் சாந்திபர்வம் 352-64.) என்கிறபடியே प्रसादनமான शरणागतिயைப்பண்ண, ‘‘ततोऽथ वरदो देवो जितक्रोधो जितेन्द्रियः । प्रीतिमानभवत्तत्र रुद्रेण सहसङ्गतः’’(பாரதம் சாந்திபர்வம் 352-65) என்கிறபடியே सर्वेश्वरன் प्रसन्नனாய் रुद्रனை अङ्गीकरिத்தானென்கையாலே सिद्धம். தான் குற்றவாளனாகவுமாம்; தானிப்போது குற்றஞ்செய்யாதே யிருக்க जन्मान्तरदुष्कृतத்தாலேயாகவுமாம். சில भागवतர் தன்னை வெறுக்கில் ஏதேனுமொரு விரகாலே யவர்களை क्षमैகொள்ளுகிற मुखத்தாலே ईश्वरனை क्षमै கொள்ளவேணுமென்னுமிடம் ‘‘रूक्षाक्षराणि शृण्वन्वै तथा भागवतेरितान् । प्रणामपूर्वकं क्षान्त्या यो वदेद्वैष्णवो हि सः’’(லைங்கபுராணம்.) என்று श्रीवैष्णवलक्षणஞ்சொல்லுகிற प्रमाणத்திலே प्रसिद्धம். இங்ஙனஞ்செய்யாதபோது ‘‘ये ब्राह्मणास्ते-
18.28 ऽहमसंशयं नृप तेष्वर्चितेष्वर्चितोऽहं यथावत् । तेष्वेव तुष्टेष्वहमेव तुष्टो वैरञ्च तैर्यस्य ममापि वैरं’’(விஷ்ணுதர்மம் 52-20.) ‘‘घ्नन्तं शपन्तं परुषं वदन्तं यो ब्राह्मणं न प्रणमेद्यथाहं । स पापकृद्ब्रह्मदवाग्निदग्धो वद्ध्यश्च दण्ड्यश्च न चास्मदीयः’’(இதிஹாஸ ஸமுச்சயம் 30-100.) என்கிறபடியே भगवदभिमानबाह्यனுமாய் वैष्णवप्रकृतिயா யிருக்கிற தனக்கு स्वरूपமென்னலாம்படி अन्तरङ्गமான भागवतशेषत्वத் தையும் स्वभावமாய் நிற்கிற शमदमादिகளையுமிழந்தானாம். இவற்றை யிழக்கைதானே இவனுக்கு वधமும் दण्डமும். भगवदभिमानबाह्यतैயின் கொடுமையை ‘அளிய நம்பையலென்னாரம்மவோ கொடியவாறே'(திருமாலை 37.)
18.29 யென்று भागवत शेषत्वமே தமக்கு निरूपகமாக रुचिத்த தொண்டரடிப் பொடியாழ்வாரருளிச்செய்தார். இச் श्लोकங்களில் ब्राह्मणशब्दம் ‘‘विष्णुं क्रान्तं वासुदेवं विजानन् विप्रो विप्रत्वङ्गच्छते तत्त्वदर्शी’’(பாரதம் ஆநுசாஸநிகபர்வம் 16-2.) என்கிற प्रक्रिயையாலே विशेषவிஷயம். सामान्यவிஷயமானாலும் भागवत விஷயத்திலपराधம் कैमुतिकन्यायத்தாலே सिद्धம்.
अनुतापादुपरमात् प्रायश्चित्तोन्मुखत्वतः । तत्पूरणाच्छापराधास्सर्वे नश्यन्ति पादशः ॥ पूर्वस्मिन्वा परस्मिन्वा कल्पे निर्विण्णचेतसाम् । निवर्त्यतारतम्येऽपि प्रपत्तिर्न विशिष्यते ॥ एवमेव लघूनां वा गुरुणामपि वाऽऽगसां । सकृत् प्रपत्तिरेकैव सद्यः प्रशमकारणम् ॥
18.30 உளதான வல்வினைக்குள்ளம் வெருவி யுலகளந்த
வளர்தாமரையிணை வன்சரணாக வரித்தவர் தாம்
களைதானென வெழுங் கன்மந் துறப்பர் துறந்திடிலும்
இளைதா நிலை செக வெங்கள்பிரானருட்டேனெழுமே. (25 )
18.31 प्रारब्धेतरपूर्वपापमखिलं प्रामादिकञ्चोत्तरं
न्यासेन क्षपयन्ननभ्युपगतप्रारब्धखण्डञ्च नः ।
धीपूर्वोत्तरपाप्मनामजननाज्जातेऽपि तन्निष्कृतेः
कौटिल्ये सति शिक्षयाप्यनघयन् क्रोढीकरोति प्रभुः ॥ ४१ ॥

इति श्रीकवितार्किकसिंहस्य सर्वतन्त्रस्वतन्त्रस्य श्रीमद्वेङ्कटनाथस्य वेदान्ताचार्यस्य कृतिषु श्रीमद्रहस्यत्रयसारे अपराधपरिहाराधिकारः अष्टादशः ॥

Languages

Related Parts

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.