[highlight_content]

श्रीमद्रहस्यत्रयसारे परिकरविभागाधिकारः

॥ श्रीमद्रहस्यत्रयसारे परिकरविभागाधिकारः ॥ ११ ॥

11.1  इयानित्थंभूतस्सकृदयमवश्यंभवनवान्
दयादिव्याम्भोधौ जगदखिलमन्तर्यमयति ।
भवध्वंसोद्युक्ते भगवति भरन्यासवपुषः
प्रपत्तेरादिष्टः परिकरविशेषः श्रुति मुखैः ॥ २६ ॥
11.2 இவ்விद्यैக்குப் परिकरமாவது – आनुकूल्यसङ्कल्पமும், प्रातिकूल्यवर्जनமும், कार्पण्यமும், महाविश्वासமும், गोप्तृत्ववरणமும். இவ்விடத்தில் ‘‘आनुकूल्यस्य सङ्कल्पः प्रातिकूल्यस्यवर्जनम् । रक्षिष्यतीति विश्वासो गोप्तृत्ववरणं तथा ॥ आत्मनिक्षेपकार्पण्ये षड्विधा शरणागति’’(அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை 37-18.) रित्यादिகளிற்சொல்லுகிற षाड्विध्यமும் अष्टाङ्गयोगமென்னு மாப்போலே अङ्गाङ्गिसमुच्चयத்தாலேயாகக்கடவதென்னுமிடமும், இவற்றில்
11.3 இன்னதொன்றுமே अङ्गि, इतरங்கள் अङ्गங்களென்னுமிடமும் ‘‘निक्षेपापरपर्यायो न्यासः पञ्चाङ्ग संयुतः । सन्न्यासस्त्याग इत्युक्तश्शरणागतिरित्यपि’’(லக்ஷ்மீதந்த்ரம் 17-74.) என்கிற श्लोकத்தாலே न्यायनिरपेक्षமாக सिद्धம். இவ்விடத்தில் ‘‘शाश्वती मम संसिद्धिरियं
11.4 प्रह्वीभवामि यत् । पुरुषं परमुद्दिश्य न मे सिद्धिरितोऽन्यथा ॥ इत्यङ्गमुदितं श्रेष्ठं फलेप्सा तद्विरो-धिनी’’(அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை 52-14.) என்று अहिर्बुद्धन्योक्तமான फलत्यागरूपाङ्गान्तरம் मोक्षार्थமான आत्मनिक्षेपத்திலே नियतம். फलसङ्गकर्तृत्वादित्यागம் कर्मयोगம் முதலாக निवृत्तिधर्मங்களெல்
11.5 லாத்திலும் வருகையாலே இவ்வनुसन्धानம் मुमुक्षुவுக்கு साङ्गसमर्पणदशैயிலே कर्तव्यம். இங்கு परिकरங்களானவற்றில் आनुकूल्यसङ्कल्पத்துக்கும் प्रातिकूल्यवर्जनத்துக்கும் निबन्धनம், सर्वशेषिயான श्रीयःपतिயைப்பற்ற प्रवृत्तिनिवृत्तिகளாலே अभिमतानुवर्तनம் பண்ணவேண்டும்படி யிவனுக்குண்டான पारार्थ्यज्ञानம்.
11.6 இத்தாலே ‘‘आनुकूल्येतराभ्यां तु विनिवृत्तिरपायतः’’(லக்ஷ்மீதந்த்ரம் 17-76.) என்கிறபடியே अपायपरिहारம் सिद्धம். कार्पण्यமாவது முன்பு சொன்ன आकिञ्चन्यादिகளுடைய अनुसन्धानமாதல், அதடியாக வந்த गर्वहानियाயாதல், कृपाजनककृपणवृत्तिயாதலாய் நின்று शरण्यனுடைய कारुण्योत्तंभनार्थமுமாய், ‘‘कार्पण्येनाप्युपायानां विनिवृत्तिरिहेरिता’’(லக்ஷ்மீதந்த்ரம் 17-77.) என்கிறபடியே பின்பும் अनन्योपायதைக்கும் उपयुक्तமாயிருக்கும். महा-
11.7 विश्वासம், ‘‘रक्षिष्यतीति विश्वासादभीष्टोपायकल्पनम्’’(லக்ஷ்மீதந்த்ரம் 17-77.) என்கிறபடியே யணியிடாத अनुष्ठानसिद्ध्यर्थமுமாய்ப் பின்பு निर्भरதைக்குமுறுப்பாயிருக்கும். स्वरूपा-नुचितपुरुषार्थங்கள் போலே स्वरूपप्राप्तமான अपवर्गமும் पुरुषार्थமாம் போது
11.8 पुरुषன் अर्थिக்கக் கொடுக்கவேண்டுகையாலே இங்கு गोप्तृत्ववरणமும் अपेक्षितம். நன்றாயிருப்பாதொன்றையுமிப் पुरुषன் अर्थिக்கக்கொடாதபோது पुरुषार्थ ங்கொடுத்தானாகானிறே. ஆகையாலேயிறே ‘‘अप्रार्थितो न गोपायेत्’’(லக்ஷ்மீத்ந்த்ரம் 17-72.) என்றும் ‘‘गोप्तृत्ववरणं नाम स्वाभिप्राय निवेदनम्’’(லக்ஷ்மீத்ந்த்ரம் 17-78.) என்றுஞ் சொல்லுகிறது. இப்படி இவ்வைந்தும் இவ்விद्यानुष्ठानकालத்தில் उपयुक्तங்களாகையால் இவை இவ்வாत्मनिक्षेपத்துக்கு अविनाभूतस्वभावங்கள்.
11.9 இவ்வर्थம் பிராட்டியை शरणமாகப்பற்ற வாருங்கோளென்று सात्विक प्रकृतिயான त्रिजटै राक्षसिகளுக்குச் சொல்லுகிற वाक्यத்திலுங்காணலாம். ‘‘तदलं क्रूरवाक्यैर्वः’’(ராமாயணம் ஸுந்தரகாண்டம் 27-41.) என்று प्रातिकूल्यवर्जनஞ் சொல்லப்பட்டது. ‘‘सान्त्वमेवाभिधीयताम्’’ என்கையாலே मनः पूर्वकமாகவல்லது वाक्प्रवृत्तिயில்லாமையாலே
11.10 आनुकल्यसंकल्पம் आकृष्टமாயிற்று. ‘‘राघवाद्धि भयं घोरं राक्षसानामुपस्थितम्’’(ராமாயணம் ஸுந்தரகாண்டம் 27-43) என்று போக்கற்று நிற்கிற நிலையைச் சொல்லுகையாலே अधिकारமான आकिञ्चन्यமும் அதினுடையअनुसन्धानमुखத்தாலே வந்த गर्वहान्यादिरूपமாய் अङ्गமான कार्पण्यமுஞ்சொல்லிற்றாயிற்று. ‘‘अलमेषा परित्रातुं राक्षस्यो महतो भयात्’’(ராமாயணம் ஸுந்தரகாண்டம் 27-44) என் கையாலும் இத்தை விவரித்துக்கொண்டு ‘‘अलमेषा परित्रातुं राघवाद्राक्षसीग-
11.11 णम्’’(ராமாயணம் ஸுந்தரகாண்டம் 58-91.) என்று திருவடி अनुवदिக்கையாலும், பெருமாளொருத்தனை निग्रहिக்கப்பார்க்கிலும் அவர் சீற்றத்தையாற்றி யிவள் रक्षिக்க வல்லவளாகையாலே रक्षिष्यतीति विश्वासஞ் சொல்லப்பட்டது. ‘‘अभियाचाम वैदेहीमेतद्धि मम रोचते । भर्त्सितामपि याचध्वं राक्षस्यः किं विवक्षया’’(ராமாயணம் ஸுந்தரகாண்டம் 27-41, 43.) என்கையாலே गोप्तृत्व-
11.12 वरणஞ் சொல்லிற்றாயிற்று. இவ்வைந்துக்கும் अङ्गिயான आत्मनिक्षेपம் ‘‘प्रणिपातप्रसन्ना हि मैथिली जनकात्मजा’’(ராமாயணம் ஸுந்தரகாண்டம் 27-43.) என்று प्रसादकारणविशेषத்தைச் சொல்லுகிற प्रणिपातशब्दத்தாலே विवक्षितமாயிற்று. ஆகையால் ‘‘न्यासः पञ्चाङ्गसंयुतः’’(லக்ஷ்மீதந்த்ரம் 17-74.) என்கிற शास्त्रार्थமிங்கே पूर्णம்
இப்படி யுपदेशिக்க राक्षसिகள் விலக்காதமட்டே பற்றாசாகப் பிராட்டி தன் वात्सल्यातिशयத்தாலே ‘‘भवेयं शरणं हि वः’’(ராமாயணம் ஸுந்தரகாண்டம் 58-89.
) என்றருளிச்செய்தாள்.

11.13 இப்பாசுரம் सहृदयமாய் फलपर्यन्तமானபடியை ‘‘मातर्मैथिलि राक्षसीस्त्वयि तथैवार्द्रापराधास्त्वया रक्षन्त्या पवनात्मजाल्लघुतरा रामस्य गोष्ठीकृता’’(ஸ்ரீகுணரத்நகோசம் 50.) என்று अभियुक्तர் வெளியிட்டார்கள். இவ்விடத்தில் त्रिजटैயுடைய आत्मात्मीयभरसमर्पणத்திலேயவளுக்குப் பிறவித்துவக்காலே நம்மவர்களென்று கண்ணோட்டம் பிறக்கும் राक्षसिகளுமन्तर्भूतैகள்.
11.14 அப்படியே श्रीविभीषணாழ்வானோடு கூட வந்த நாலு राक्षसரும் அவருடைய उपायத்திலே अन्तर्भूतர். அங்குற்ற अभयप्रदानप्रकरणத்திலும் இவ்வङ्गाङ्गिवर्गமடைக்கலாம். எங்ஙனேயென்னில்; प्रातिकूल्यத்திலே
11.15 व्यवस्थितனான रावणனுக்குங்கூட ‘‘प्रदीयतां दाशरथाय मैथिली’’(ராமாயணம் யுத்தகாண்டம் 14-3.) ‘‘सीताञ्च रामाय निवेद्य देवीं वसेम राजन्निह वीतशोकाः’’(ராமாயணம் யுத்தகாண்டம் 15-14.) என்று ஹிதஞ்சொல்லுகையாலே आनु-कूल्यसङ्कल्पந்தோற்றிற்று. இந்த ஹித वचनம் पित्तोपहतனுக்குப்பால் கைக்கு மாப்போலேயவனுக்கு उद्वेगहेतुवाயிற்று. ‘‘त्वां तु धिक्कुलपांसनम्’’(ராமாயணம் யுத்தகாண்டம் 16-15) என்று
11.16 धिक्कारம் பண்ணின பின்பு இனி யிவனுக்கு उपदेशिக்கவுமாகாது, இவனோடு अनुबन्धिத்த विभूतिகளுமாகாது, இவனிருந்தவிடத்திலிருக்கவுமாகா தென்றறுதியிட்டு ‘‘त्यक्त्वा पुत्रांश्च दारांश्च’’(ராமாயணம் யுத்தகாண்டம் 17-14) ‘‘परित्यक्ता मया लङ्का मित्राणि च धनानि च’’(ராமாயணம் யுத்தகாண்டம் 19-5.) என்கிற स्ववाक्यத்தின் படியே யங்கு துவக்கற்றுப்போருகையாலே प्रातिकूल्यवर्जनाभिसन्धि தோற்றிற்று. ‘‘रावणो नाम दुर्वत्तः’’(ராமாயணம் யுத்தகாண்டம் 17-10) என்று துடங்கி सर्वजिத்தான रावणனோட்டை विरोधத்தாலே தாம் போக்கற்று நிற்கிற நிலையைச் சொல்லுகையாலும், பின்பும் ‘‘अनुजो रावणस्याहं तेन चास्म्यवमानितः । भवन्तं सर्वभूतानां शरण्यं शरणं गतः’’(ராமாயணம் யுத்தகாண்டம் 19-4) என்கையாலும் कार्पण्यஞ்
11.17 சொல்லப்பட்டது. அஞ்சாதே வந்துகிட்டி ‘‘सर्वलोकशरण्याय राघवाय महात्मने’’(ராமாயணம் யுத்தகாண்டம் 17-15.) என்று சொல்லும்படி பண்ணின महाविश्वासம் ‘‘विभीषणो महाप्राज्ञः’’(ராமாயணம் யுத்தகாண்டம் 19-35.) என்று कारणमुखத்தாலே சொல்லப்பட்டது. प्राज्ञதையை विशेषिக்கிற महच्चब्दத்தாலே विश्वासातिशयந்தானே विवक्षितமாகவுமாம். ‘‘राघवं शरणं गतः’’(ராமாயணம் யுத்தகாண்டம் 17-14.) என்கையாலே उपायवरणान्तर्नीतமான गोप्तृत्ववरणஞ்சொல்லிற்றாயிற்று.
11.18 उपायवरणशब्दத்தாலே व्यञ्जितமாகிறவளவன்றிக்கே ‘‘निवेदयत मां क्षिप्रं विभीषणमुपस्थितम्’’(ராமாயணம் யுத்தகாண்டம் 17-15.) என்கையாலே घटकपुरस्सरமான आत्मनिक्षेपம் சொல்லிற்று. இப்प्रकरणத்திலே निवेदनशब्दம் विज्ञापनमात्रपरமானால் निष्प्रयोजनம்.
11.19 இப்படி மற்றுமுள்ள प्रपत्तिप्रकरणங்களிலும் लौकिकद्रव्यनिक्षेपங்களிலும் संक्षेपविस्तरप्रक्रिயையாலே யிவ்वर्थங்கள் காணலாம். தான் रक्षिக்கமாட்டாத தொரு वस्तुவை रक्षिக்கவல்லனொருவன் பக்கலிலே समर्पिக்கும்போது தானவன்திறத்தில் अनुकूलाभिसन्धिயை யுடையனாய் प्रतिकूलाभिसन्धिயைத் தவிர்ந்து இவன் रक्षिக்கவல்லன் अपेक्षिத்தால் रक्षिப்பதுஞ் செய்யுமென்று தேறித் தான் रक्षिத்துக்கொள்ளமாட்டாமையை யறிவித்து நீ ரக்ஷிக்க
11.20 வேணுமென்றपेक्षिத்து रक्ष्यवस्तुவை யவன்பக்கலிலே समर्पिத்து தான் निर्भरனாய் भयங்கெட்டு மார்பிலே கைவைத்துக்கொண்டு கிடந்துறங்கக் காணா நின்றோமிறே.
இக் கட்டளையெல்லாம் क्रियमाणार्थप्रकाशकமான द्वयाख्यमन्त्रத்திலே अनुसन्धिக்கும்படி யெங்ஙனேயென்னில்; सार्वज्ञसर्वशक्तियुक्तனாய், कर्मानु-
11.21 रूपफलप्रदனாய், सर्वोपकार निरपेक्षனாய், क्षुद्रदेवதைகளைப்போலே क्षिप्रकारि யன்றிக்கே யிருப்பானாய், समाधिकदरिद्रனான सर्वेश्वरன் अनन्तापराधங்களை யுடையார்க்கு अभिगम्यனாகையும், प्राप्तिविरोधिயான अनन्तापराधங்களையு டையார்க்கு அளவில்லாத फलத்தைத் தருகையும், अल्पव्यापारத்துக்குத் தருகையும், தாழாதே தருகையும், தரம்பாராதே தருகையுங்கூடுமோ வென்கிற शङ्कैகளுக்கு निवर्तकங்களுமாய், यथासंभवம் उपायत्वप्राप्यत्वोपयुक्तங்
11.22 களுமாயிருந்துள்ள पुरुषकारसंबन्धगुणव्यापारप्रयोजन विशेषங்களாகிற शेषिயினுடைய आकारங்களைப் பொதிந்துகொண்டிருக்கிற श्रीमच्छब्दத்திலும் नारायणशब्दத்திலும் आर्थமாக आनुकूल्यसङ्कल्पமும் प्रातिकूल्यवर्जनமும் अनुसन्धेय மாகக்கடவது.
இப்படி विशिष्टனான स्वामिயைக் காட்டுகிற शब्दங்கள் औचित्यத்தாலே அவன் திறத்தில் प्राप्तமான अभिमतानुवर्तनसङ्कल्पத்தையும் अनभिमतनिवर्तनத்தையும் प्रकाशिப்பிக்கின்றன. இப்पुरुषकारादिகளஞ்சுக்கும் विशेषங்களாவன:- மறுக்கவொண்ணாமையும், ஒழிக்கவொழியாமையும், निरुपाधिकமா
11.23 கையும், सहकारिயைப் பார்த்திருக்கவேண்டாமையும், தண்ணியரான பிறருடைய பேறே தன்பேறாகையும்.
இவ்विशेषங்களஞ்சாலும் शङ्कापरिहारம் பிறந்தபடி யெங்ஙனேயென்னில், सर्वज्ञனாய் सर्वशक्तिயாயிருந்தானேயாகிலும் மறுக்க வொண்ணாத पुरुषकारविशेषத்தாலே अन्तःपुरपरिजनविषयத்திற்போலே अभिगन्तव्यताविरोधिகளான अपराधங்களையெல்லாம் க்ஷமித்து இவற்றில் अविज्ञाता என்னும்படி நின்று अभिगन्तव्यனாம்.
11.24 कर्मानुरूपफलप्रदனே யாகிலும் இப்प्रपत्तिरूपव्याजத்தாலே प्रसन्नனாய் स्वामित्वदासत्वसंबन्धोपाधिकமாய் दायம் போலே स्वतः प्राप्तமான அளவில்லாத फलத்தையுந்தரும். अवाप्तसमस्तकामதையாலே सर्वोपकारनिरपेक्षனேயாகிலும் अल्पव्याजத்தாலே वशीकार्यனான सुजनसार्वभौमனைப்போலே தன் निरुपाधिककारुण्यादिகளாலே இவன் செய்கிற சில்வான व्यापारத்தைத் தனக்கு परमोपकारமாக आदरिத்துக்கொண்டு कृतज्ञனாய் कार्यஞ்செய்யும்.
11.25 क्षुद्रदेवதைகளைப்போலே क्षिप्रकारिயன்றாகிலும் மற்றுள்ள शास्त्रार्थங்களுக்கு विळंबिத்து फलங்கொடுத்தானேயாகிலும் अनन्यशरणனுடைய प्रपत्तिக்கு औदार्यादिगुणसहितமாய் सहकार्यन्तर निरपेक्षமான தன் सङ्कल्पमात्रத்தாலே काकविभीषणादिகளுக்குப் போலே யிவன் கோலின காலத்திலே अपेक्षितம்
11.26 கொடுக்கும். समाधिकदरिद्रனேயாகிலும் स्वातन्त्र्यादिगुणविशिष्टனாய் தன் प्रयोजनமாக आश्रितர்க்கு अपेक्षितஞ்செய்கிறானாகையால் कोसलजनपदத்தில் जन्तुக்களுக்குப்போலே कुमारனோடொக்க तिर्यக்கான கிளிக்குப்பாலூட்டுங்கணக்கிலே தரம்பாராதே கொடுக்கும். இப்படி यथालोकம் பிறந்த
11.27 शङ्कैகளுக்கு यथालोकம் परिहारமுண்டாகையாலே यथाशास्त्रம் प्रपत्ति अपेक्षितसाधन மாகக் குறையில்லை.
இவ்விशिष्टமான पुरुषकारादिகள் அஞ்சையும் सदाचार्य कटाक्षविशेषத்தாலே தெளிந்தவனுக்கல்லது महाविश्वासம் பிறவாது எங்ஙனேயென்னில்; ईश्वराभिमुखனல்லாமையாலே कर्मयोगादिகளுக்கு अनर्हனாம்படியான महापराधங்
11.28 களையுடையனாய் ‘‘धिगशुचिमविनीतम्’’(ஆளவந்தார் ஸ்தோத்திரம் – 47.) என்கிற श्लोकத்தின்படியே எட்டவரிய फलத்தைக்கணிசிக்கும்படியான चाफलத்தையுமுடையனாய் இப்फलத்துக்கनुष्ठिக்கப் புகுகிறவுपायம் कायक्लेशार्थव्ययकालदैर्घ्यादिகளொன்றும் வேண்டாததொரு सकृदनुसन्धानமாதல் समुदायज्ञानपूर्वकसकृदुक्तिमात्रமாதலாய் இந்த लघुतरமானவுपायத்தைக்கொண்டு அந்த गुरुतरமான फलத்தைத்தான் கோலினகாலத்திலே பெறவாசைப்பட்டு இப்फलத்துக்கு ‘‘शुनामिव पुरोडाशः’’(பாத்மஸம்ஹிதை சர்யாபாதம் 12-83) என்கிறபடியே जन्मवृत्तादिகளாலே தான் अनर्हனாய் வைத்துத்
11.29 தன் अनुबन्धिகளையுங்கொண்டு இப்பேறு பெறுவதாக ஒருத்தனுக்கு महाविश्वासம் பிறக்கையில் அருமையை நினைத்து ‘கல எள்கட்டுப் போய்க் கல எண்ணையாயிற்று’ என்று எம்பாரருளிச்செய்தாரிறே.
இவ்விடத்தில் सर्वेश्वरனுடைய परत्वमात्रத்தை யறிந்து அகலுகையாலே नराधमனென்று பேர்பெற்ற பிறந்து கெட்டானிற்காட்டில் இடைச்சி
11.30 களைப்போலே विवेकமில்லையேயாகிலும் सौलभ्यத்தையறிந்து அந்நலனுடையொருவனை நணுகுமவனே परमास्तिकனென்று அப்புள்ளார ருளிச்செய்யும் பாசுரம்.
இப்படி पुरुषकारादिज्ञानத்தாலே பிறந்த विश्वासमहत्वமும் विश्वासस्वरूपமும் कार्पण्यமும் ‘प्रपद्ये’ என்கிற क्रियापदத்தில் उपसर्गத்திலும் शरणशब्दोपश्लिष्टமான
11.31 धातुவிலும் उत्तमனிலுமनुसन्धेयங்கள். இதிலுत्तमனில் विवक्षितத்தை ‘‘अनन्य-शरणः’’(ஶரணாகதிகத்யம்.) என்று गद्यத்திலே व्याख्यानம் பண்ணினார். இவ்விடத்திலுपायत्वा-ध्यवसायवाचकशब्दத்திலே गोप्तृत्ववरणमन्तर्नीतம்.
11.32 ‘‘अहमस्म्यपराधानामालयोऽकिञ्चनोऽगतिः’’(அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை 37-30.) ‘‘त्वमेवोपायभूतो मे भवेति प्रार्थनामतिः । शरणागतिरित्युक्ता सा देवेऽस्मिन् प्रयुज्यताम्’’(அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை 37-31.) என்றும், ‘‘उपाये गृहरक्षित्रोश्शब्दश्शरण-मित्ययम् । वर्तते सांप्रतं त्वेष उपायार्थैकवाचकः’’(அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை 37-29.) என்றுஞ்சொல்லுகிறபடியே उपाया-
11.33 न्तराशक्तனுக்கு सर्वेश्वरன் सर्वशास्त्रार्थसाधारणமான रक्षकत्वमात्रத்திலே நிற்கையன்றிக்கே स्वीकृतभरனாய்க்கொண்டு उपायान्तरस्थानத்திலே निवेशिக்கையாலும் न्यस्तभरனான இவ்வधिकारिக்குப் பின்பு अनन्योपायत्वம் நிலை நிற்கைக்காகவும் उपायत्वाध्यावसायமிவ்விடத்திலே विवक्षितமாயிற்று. उपायமென்றால் ஒரு விரகு என்ற मात्रமாகையாலே யிவ்வுपायत्वம் चेतनाचेतनसाधारणமாயிரு
11.34 க்கையாலும், ‘‘रक्षिष्यतीति विश्वासो गोप्तृत्ववरणं तथा’’(அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை 37-18.) என்றும், ‘‘सर्वज्ञोऽपि हि विश्वेशस्सदा कारुणिकोऽपि सन् । संसारतन्त्रवाहित्वाद्रक्षापेक्षां प्रतीक्षते’’(லக்ஷ்மீதந்த்ரம் 17-78) என்றுஞ் சொல்லுகிறபடியே चेतनैकान्तமான गोप्तृत्ववरणமनुसन्धेयமாகையாலும் गोप्तृ-त्ववरणமுமிங்கே विवक्षितம்.
அதில் शरणशब्दமொரு प्रयोगத்திலே இரண்டर्थத்தை யभिधानம் பண்ண
11.35 மாட்டாமையாலே யிவ்வधिकारिக்கு असाधारणமான उपायत्वाद्ध्यवसाय மிவ் விடத்திலே शाब्दமாய் सर्वाधिकारिसाधारणமான गोप्तृत्ववरणமாर्थமாகக்கடவது.
அறிவித்தனரன்பரையம்பறையுமுபாயமில்லாத்
துறவித்துனியிற்றுணையாம் பரனை வரிக்கும் வகை
உறவித்தனையின்றியொத்தாரென நின்ற வும்பரை நாம்
பிறவித்துயர் செகுவீரென்றிரக்கும் பிழையறவே. (18 )
11.36 प्रख्यातः पञ्चषाङ्गस्सकृदिति भगवच्छासनैरेष योग-
स्तत्र द्वाभ्यामपायाद्विरतिरनितरोपायतैकेन बोद्ध्या ।
एकेन स्वान्तदार्ढ्यं निजभरविषयेऽन्येन तत्साध्यतेच्छा
तत्त्वज्ञानप्रयुक्ता त्विह सपरिकरे तादधीन्यादिबुद्धिः ॥ २७ ॥

इति श्रीकवितार्किकसिंहस्य सर्वतन्त्रस्वतन्त्रस्य श्रीमद्वेङ्कटनाथस्य वेदान्ताचार्यस्य कृतिषु श्रीमद्रहस्यत्रयसारे परिकरविभागाधिकार एकादशः ॥

Languages

Related Parts

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.