॥ श्रीमद्रहस्यत्रयसारे मुमुक्षुत्वाधिकारः ॥ ७ ॥
7.1 कालावर्तान् प्रकृतिविकृतीः कामभोगेषु दोषान्
ज्वालागर्तप्रतिमदुरितोदर्कदुःखानुभूतिम् ।
याथातत्थ्यं स्वपरनियतं यच्च दिव्यं पदन्तत्
काराकल्पं वपुरपि विदन् कस्तितिक्षेत बन्धम् ॥ १८ ॥
7.2 இப்படி இவ்வर्थங்களை अध्यात्मशास्त्रங்களாலே தெளிந்து स्वयंप्रकाशत्व-ज्ञातृत्वकर्तत्वभोक्तृत्वशरीरित्वाणुत्वनित्यत्व निरवयवत्वछेदनदहनक्लेदनशोषणाद्यनर्हत्ववृद्धि-ह्रासरहित स्वरूपत्वादिகளாலே யாत्माவுக்கு विशेषणीभूतदेहन्द्रियादिवैलक्ष्ण्यத்தைக் கண்டு இவனுடைய परलोकगमनदेहान्तरप्राप्ति योग्यत्व निश्चयத்தாலே सामान्येन
7.3 लोकोत्तीर्णपुरुषार्थयोग्यராய், नरकपतनादिजन्मान्तरक्लेशங்களுக்கஞ்சி யவற்றின் कारणங்களான कर्मங்களினின்றும் निवृत्तராய், आधेयत्वविधेयत्वशेषत्वाल्प शक्ति-त्वाणुत्वज्ञानसंशयविपर्ययदुःखादियोग्यत्वाशुभाश्रयत्वादिகளாலே யுண்டான विशेष्य-भूतेश्वरव्यावृत्तिनिश्चयத்தாலே भगवत्कैङ्कर्यरूपமான स्वरूपप्राप्तवैभवத்தை யपेक्षि க்கைக்கு योग्यராய், सर्वापेक्षितसंग्रहமான திருमन्त्रத்தைக்கொண்டு सारत-
7.4 मार्थங்களை யनुसन्धिக்கும்போது प्रथमपदத்தில் तृतीयाक्षरத்தாலே प्रतिपन्नமான ज्ञानत्वाद्यनुसन्धानத்தாலே देहतदनुबन्धिகளில் வருமஹङ्कारममकारங்களையும், प्रथमाक्षरத்தில் लुप्तचतुर्थिயாலே प्रतिपन्नமான तादर्त्थ्यத்தாலே देहातिरिक्तात्मस्वरूप तद्गुणங்களில் ‘‘त्वं मेऽहं मे’’ என்கிற श्लोकத்தின்படியே தனக்கு உரிமை யுண்டாக நினைக்கிற வहङ्कारममकारங்களையும், मध्यमाक्षरத்தில वधारणा-
7.5 र्त्थंத்தாலே अन्यशेषभूतोऽहं என்றும், ममान्यश्शेषीஎன்றும் வருமஹङ्कारममकारங்களயும், मध्यमपदத்தில் प्रतिपन्नமான निषेधविशेषத்தாலே स्वरक्षणव्यापारத்தைப் பற்றவரும் निरपेक्षस्वातन्त्र्यनिरुपाधिकशेषित्वाभिमानरूपங்களான வहङ्कारममकारங்களையும், இந்निषेधसामर्थ्यந்தன்னாலே तृतीयपदத்தில் चतुर्थिயாலே யभिप्रेत
7.6 மாய் भाविயான कैङ्कर्यपर्यन्तानुभवமாகிற फलத்தைப்பற்ற இப்போது फलान्तरानु-भवन्यायத்தாலே வரும் स्वाधीनकर्तृत्वभोक्तृत्वस्वार्थकर्तत्वभोक्तृत्वभ्रमरूपங்களான வहङ्कारममकारங்களையும் यथायोग्यமாर्थமாகவும் शाब्दமாகவுமடியறுத்து இப்படி स्थिरप्रतिष्ठितज्ञानராய், “”அற்பசாரங்களவை சுவைத்தகன்றொழிந்
7.7 தேன்””(திருவாய்மொழி 3-2-6.) “”கண்டு கேட்டுற்றுமோந்துண்டுழலுமைங்கருவிகண்டவின் பந்தெரிவரியவளவில்லாச்சிற்றின்பம்””(திருவாய்மொழி 4-9-10.) ‘‘तस्मिन् प्रसन्ने किमिहास्त्यलभ्यं धर्मार्थकामैरलमल्पकास्ते’’(விஷ்ணுபுராணம் 1-27-91.) ‘‘अन्तवत्तु फलं तेषां तद्भवत्यल्पमेधसां’’(கீதை 7-23.) ‘‘अनित्यमसुखं लोक-
7.8 मिमं प्राप्य भजस्व मां’’(கீதை 9-33) ‘‘महाबलान् महावीर्याननन्तधनसञ्चयान् । गतान् कालेन महता कथा-शेषान्नराधिपान् ॥ श्रुत्वा न पुत्रदारादौ गृहक्षेत्रादिकेऽपि वा । द्रव्यादौ वा कृतप्रज्ञो ममत्वं कुरुते नरः’’(விஷ்ணுபுராணம் 4-24-142, 143) ‘‘सर्वं दुःखमयं जगत्’’(விஷ்ணுபுராணம் 1-17-69.) ‘‘स्वर्गेऽपि पातभीतस्य क्षयिष्णोर्नास्ति निर्वृतिः’’(விஷ்ணுபுராணம் 7-5-50.) ‘‘राज्ये गृध्नन्त्यविद्वांसो ममत्वाहृतचेतसः । अहंमान महापान मदमत्ता न मादृशाः’’(விஷ்ணுபுராணம் 6-7-7.) ‘‘आब्रह्मभवनादेते दोषास्सन्ति महामुने । अत एव हि नेच्छन्ति स्वर्गप्राप्तिं मनीषिणः’’(இதிஹாஸஸமுச்சயம் 4-49.) ‘‘ब्रह्मणस्सदनादूर्ध्वं तद्विष्णोः परमं पदं । शुद्धं सनातनं ज्योतिः परं ब्रह्मेति तद्विदुः ॥ न तत्र मूढा गच्छन्ति पुरुषा विषयात्मकाः । डंभलोभमदक्रोधद्रोहमोहैरभिद्रुताः ॥ निर्ममा निरहङ्कारा निर्द्वंद्वास्संयतेन्द्रियाः । ध्यान-
7.9 योगरताश्चैव तत्र गच्छन्ति साधवः’’(பாரதம் ஆரண்யபர்வம் 262-37, 38, 39.) ‘‘रम्याणि कामचाराणि विमानानि सभास्तदा । आक्रीडा-विविधा राजन् पद्मिन्यश्चामलोदकाः’’(பாரதம் ஶாந்திபர்வம் 196-4.) ‘‘ एते वै निरयास्तात स्थानस्य परमात्मनः’’(பாரதம் ஶாந்திபர்வம் 196-6.) इत्यादि प्रमाणங்களாலே अल्पत्वास्थिरत्वदुःखमूलत्वदुःखमिश्रत्वदुःखोदर्कत्वविपरीताभिमानमूलत्व-स्वाभाविकानन्दविरुद्धत्वங் களாகிற வचिद्विषयानुभवदोषसप्तकத்தையும், இவற்றில் यथासंभवமுண்டான चेतनमात्रानुभवदोषங்களையும், இவ்வनुभवங்களுக் கெதிர்த்தட்டான भगवदनुभवத்தின் वैलक्षण्यத்தையும் विशदமாக வनुसन्धिத்து, ‘‘परमात्मनि यो रक्तो विरक्तोऽपरमात्मनि’’(பார்ஹஸ்பத்யஸ்மிருதி.) என்கிற வவस्थैயையுடையராய்,
7.10 ‘‘प्रवृत्तिलक्षणं धर्मं प्रजापतिरथाब्रवीत्’’(பாரதம் ஶாந்திபர்வம் 219-4-2.) என்கிற प्रवृत्तिधर्मங்களினின்றும் निवृत्त ராய், ‘‘निवृत्तिलक्षणं धर्ममृषिर्नारायणोऽब्रवीत्’’ என்கிற निवृत्तिधर्मங்களிலே प्रवृत्त ரானவர்கள் मुमुक्षुக்களான வधिकारिகள், கீழ்ச்சொன்னபடியிலே परावर ங்களான तत्त्वங்களும் पुरुषार्थங்களுந்தெளிந்தாலுமிப்படி वैराग्यपूर्वकமாக
7.11 परमपुरुषार्थोपायानुष्ठानத்தில் प्रवृत्तिயானாகில் ‘‘शीलवृत्तफलंश्रुतं’’(பாரதம் ஸபாபர்வம் 5-116.) (‘‘शमार्थं सर्वा-शास्त्राणि विहितानि मनीषिभिः । तस्मात्ससर्वशास्त्रज्ञा यस्य शान्तं मनस्सदा’’(இதிஹாஸஸமுச்சயம் 12-37) என்கிற श्रुतफलத்தையுமிழந்து ‘‘नाच्छादयति कौपीनं न दंशमशकापहं । शुनः पुच्छमिवानर्थं पाण्डित्यं धर्मवर्जितं’’(மநுஸ்மிருதி 4-1.) (என்கிறபடியே हास्यனாம். ஆகையால் ‘‘वयसः कर्मणो- ऽर्थस्य श्रुतस्याभिजनस्य च । वेषवाग्वृत्तिसारूप्यमाचरन्विचरेदिह’’(மநுஸ்மிருதி 4-8) என்கிறபடியே श्रुतानुरूपமாக स्वोचितமான परमपुरुषार्थापायानुष्ठानத்திலே त्वरिக்குமவர்கள் “”தன்கருமஞ்செய்யப்பிறருகந்தார்”” என்கிறபடியே ‘‘तन्देवा ब्राह्मणं विदुः’’(பாரதம் ஶாந்திபர்வம் 118-11.) ‘‘प्रणमन्ति देवता’’(விஷ்ணுதர்மம் 43-28.) इत्यादिகளிற்சொல்லுமேற்றம் பெறுவர்கள்.
7.12 நின்றபுராணனடியிணையேந்து நெடும்பயனும்
பொன்றுதலே நிலையென்றிடப் பொங்கும் பவக்கடலும்
நன்றிது தீயதிதென்று நவின்றவர் நல்லருளால்
வென்று புலன்களை வீடினை வேண்டும் பெரும்பயனே. // 14 //
7.13 विषमधुबहिष्कुर्वन्धीरो बहिर्विषयात्मकं
परिमितरसस्वात्मप्राप्तिप्रयासपराङ्मुखः ।
निरवधिमहानन्दब्रह्मानुभूतिकुतूहली
जगति भविता दैवात्कश्चिज्जिहासितसंसृतिः ॥ १९ ॥
इति श्रीकवितार्किकसिंहस्य सर्वतन्त्रस्वतन्त्रस्य श्रीमद्वेङ्कटनाथस्य वेदान्ताचार्यस्य कृतिषु श्रीमद्रहस्यत्रयसारे मुमुक्षुत्वाधिकारस्सप्तमः ॥