ரஹஸ்யத்ரய விவரணம்
பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த ரஹஸ்யத்ரய விவரணம் (இந்த க்ரந்தம் ‘ரஹஸ்யத்ரய தீ3பிகை’யில் சிறிது மாறுதல்களுடன் காணப்படுகிறது.) ஓரொன்றில் அநுக்தங்களாய், அவஶ்யம் ஜ்ஞாதவ்யங்களான அர்த்த2விஶேஷங்களுக்கு விவரணமாகையாலே, அதிலே ரஹஸ்யத்ரயமும் ஒருவனுக்கு ஜ்ஞாதவ்யமாகக்கடவது. எத்தை எது விவரிக்கிறதென்னில்:- ஸவிப4க்திகமான அகாரத்தை அநந்தராக்ஷரத்3வயம் விவரிக்கிறது. அவ்வக்ஷரத்3வயத்தையும் மந்த்ரஶேஷபத3த்3வயம் விவரிக்கிறது. அப்பத3த்3வயத்தையும் த்3வயத்தில் வாக்யத்3வயம் விவரிக்கிறது. அவ்வாக்யத்3வத்தையும் சரமஶ்லோகத்தில் அர்த்த4த்3வயம் விவரிக்கிறது. அதில் அகாரத்தை அக்ஷரத்3வயத்தில் ப்ரத2மாக்ஷரம் விவரிக்கிறது. விப4க்தியை அநந்தராக்ஷரம் விவரிக்கிறது. இதில் ப்ரத2மாக்ஷரத்தை ப்ரத2மபத3ம் விவரிக்கிறது. அநந்தராக்ஷரத்தை அநத்ரபத3ம் […]
ராமாநுஜரஹஸ்யத்ரயம்
ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: रामानुज रहस्यत्रयम् ராமாநுஜரஹஸ்யத்ரயம் மூலம் ஓம் நமோ ராமாநுஜாய 2. ஸ்ரீமத்3 ராமானுஜ சரணௌ ஶரணம் ப்ரபத்3யே । ஸ்ரீமதே ராமாநுஜாய நம:।। 3. ஸர்வ கர்மாணி ஸந்த்யஜ்ய ராமானுஜ இதி ஸ்மர। விபூ4திம் ஸர்வபூ4தேப்4யோ த3தா3ம்யேதத்3 வ்ரதம் மம।। ஸ்ரீமத்3 ராமாநுஜ கு3ரவே நம: வரதா3ர்ய கு3ரோ: புத்ரம் தத்பதா3ப்3ஜைக தா4ரகம்। ஜ்ஞாந ப4க்த்யாதி3 ஜலதி4ம் வந்தே3 ஸுந்த3ர தேஶிகம்।। பாது3கே யதிராஜஸ்ய கத2யந்தி யதா2க்யயா। தஸ்ய தா3ஶரதே2: […]
ரஹஸ்யத்ரய தீபிகை
ரஹஸ்யத்ரய தீ3பிகை பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த ரஹஸ்யத்ரய தீ3பிகை ஶ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுநஸூநவே । யத்கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப4: ஶ்ரீத4ர: ஸதா3 ।। “ப்ராப்யஸ்ய ப்3ரஹ்மணோ ரூபம் ப்ராப்துஶ்ச ப்ரத்யகாத்மந: । ப்ராப்த்யுபாயம் ப2லம் ப்ராப்தேஸ் ததா2 ப்ராப்தி விரோதி4 ச ।। வத3ந்தி ஸகலா வேதா3ஸ் ஸேதிஹாஸபுராணகா: । முநயஶ்ச மஹாத்மாநோ வேத3வேதா3ந்தவேதி3ந: ।। என்கிறபடியே ஸகல வேதா3ந்த ப்ரதிபாத்3யமான அர்த்த2 பஞ்சகத்தைத் திருமந்திரத்தில் விவரிக்கிறபடி எங்ஙனேயென்னில்; ப்ரணவத்தில் அர்த்த2 பஞ்சகத்தை விவரிக்கிறபடி […]
ராமாநுஜரஹஸ்யத்ரயம்
ஸ்ரீ : ஸ்ரீமதே ராமாநுஜாய நம: रामानुज रहस्यत्रयम् ராமாநுஜரஹஸ்யத்ரயம் மூலம் 1.ஓம் நமோ ராமாநுஜாய 2.ஸ்ரீமத்3 ராமானுஜ சரணௌ ஶரணம் ப்ரபத்3யே | ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 3.ஸர்வ கர்மாணி ஸந்த்யஜ்ய ராமானுஜ இதி ஸ்மர| விபூ4திம் ஸர்வபூ4தேப்4யோ த3தா3ம்யேதத்3 வ்ரதம் மம|| ஸ்ரீமத்3 ராமாநுஜ கு3ரவே நம: வரதா3ர்ய கு3ரோ: புத்ரம் தத்பதா3ப்3ஜைக தா4ரகம்| ஜ்ஞாந ப4க்த்யாதி3 ஜலதி4ம் வந்தே3 ஸுந்த3ர தேஶிகம்| பாது3கே யதிராஜஸ்ய கத2யந்தி யதா2க்யயா| தஸ்ய […]
பரந்தபடி
ஶ்ரீ: பரந்தபடி திருமந்த்ர ப்ரகரணம் உபோத்காதம் ’நித்யோ நித்யாநாம்’ என்றும் ’ஜ்ஞாஜ்ஞௌத்வாவஜாவீஶ நீஶௌ’ என்றும் ’ப்ரக்ருதிம் புருஷம்சைவ வித்யநாதி’ என்றும் சொல்லுகிறபடியே ஆத்மஸ்வரூபம் நித்யமாயிருக்கச் செய்தேயும் ’அஸந்நேவ ஸ பவதி’ என்கிறபடியே அநாதிகாலம் அஸத்வ்யவஹாரத்துக்கு விஷயமாய்ப் போந்தது பகவத்விஷய ஜ்ஞாநராஹித்யத்தாலே ஆகையாலே ‘ஸந்தமேநம்’ என்கிறபடியே ஸத்வ்யவஹாரத்துக்கு விஷயமாம் போது பகவத்விஷய ஜ்ஞாந ஸத்பாவத்தாலே ஆகவேணும். இப்படிப்பட்ட ஜ்ஞாநவிஶேஷமாகிறது, ஈஶ்வரனுடைய ஶேஷித்வ விஷயஜ்ஞாநமும், உபாயத்வ விஷயஜ்ஞாநமும், உபேயத்வவிஷயஜ்ஞாநமுமிறே. ஈத்ருஶமான ஜ்ஞாந விஶேஷத்துக்கு உத்பாதகமாயிருப்பது அபௌருஷேயமாய் […]
ஶ்ரிய:பதிப்படி
ஶ்ரிய:பதிப்படி திருமந்த்ர ப்ரகணம் உபோத்காதம் :– ஶ்ரிய: பதியாய் ஸர்வஸ்வாமியாய் யிருந்துள ஸர்வேஶ்வரனுடைய ஸ்வரூபத்தையும் அவனுக்கு அநந்யஶேஷமான தந்தாமுடைய ஸ்வரூபத்தையும் யதாவஸ்திதமாக ப்ரதிபத்திபண்ணி நித்யமுக்தரைப்போலே ஸ்வரூபாநுரூபமான பரிமாற்றத்திலே அந்வயித்து வாழப்பெறாதே இருவருடைய ஸ்வரூபத்தையும் விபரீதமாக ப்ரதிபத்திபண்ணி விபரீத வ்ருத்தப்ரவ்ருத்தராய் ஸ்வரூபவிரோதியான ப்ராக்ருத போகத்திலே மண்டி தாபத்ரய தப்தராய்ப் போருகிற பத்தாத்மாக்களிலே ஆரேனும் ஒருவனுக்கு நிர்ஹேதுக பகவத் கடாக்ஷமடியாக அந்யதாஜ்ஞாந விபரீதஜ்ஞாந ஜநகமான ரஜஸ் தமஸ்ஸுக்கள் தலைசாய்ந்து யதாஜ்ஞாந ஜநகமான ஸத்வம் தலையெடுத்து ஸத்வ கார்யமான வெளிச் சிறப்புப் […]
தனி சரமம்
தனி சரமம் அவதாரிகை ஸர்வேஶ்வரன், ஜகத்ஸ்ருஷ்டிபண்ணி, வேதோபதேஶத்தைப்பண்ணியருளி, தத்வாரா சேதநருடைய ருச்யநுகூலமாக புருஷார்த்தங்களையும் தத்ஸாதநங்களையும் காட்டி, அவ்வழியாலேதானே ஸாத்யமும் ஸாதநமுமென்கிற ஶாஸ்த்ரத்தையும் உபதேஶித்து விடுகையன்றிக்கே, பரவ்யூஹ விபவ அர்ச்சாவதாரங்களினாலும் அதிமானுஷ சேஷ்டிதங்களாலும் தானே ரக்ஷகனென்றுமிடத்தைக் காட்டி இத்தனையும் ” செய்த விடத்திலும், “ஆஸுரீம் யோநி மாபந்நா மூடா ஜந்மநி ஜந்மநி மாமப்ராப்யைவ கௌந்தேய ததோயாந்த்யதமாம் கதிம்” என்று அஸுர ப்ரக்ருதிகளாய், இவ்வாத்மாக்கள் ப்ரக்ருதி ப்ராக்ருதங்களையே புருஷார்த்தங்களாகவும், அவை ஸம்பாதிக்குமிடத்திலும் தாங்களே ஸம்பாதித்து கொள்ளுவதாகவும் கோலி, அவை […]
தனி த்வயம்
ஶ்ரீமதே ராமானுஜாய நம: தனி த்வயம் –அவதாரிகை லோகாசார்யாய குரவே க்ருஷ்ணபாதஸ்ய ஸூநவே । ஸம்ஸாரபோகி ஸந்தஷ்ட ஜீவஜீவாதவே நம: ।। ஸகலவேத ஶாஸ்த்ரங்களும் தாமஸ ராஜஸ ஸாத்விக புருஷர்களுக்கு அவ்வோ குணாநுகுணமாக புருஷார்த்தங்களை விதித்தது. எல்லார்க்குமொக்க அபிமதமான மோக்ஷம் தான் து:க நிவ்ருத்தியும் ஸுகப்ராப்தியுமிறே, இதுவிறே ப்ரியமாகிறது. இத்தை லபிக்குமுபாயத்தை ஹிதமென்கிறது. இதில்தாமஸ புருஷர்கள் பரஹிம்ஸையை ஸாதநமாகக்கொண்டு அத்தாலே வரும் தனாதிகளை ப்ரியமான புருஷார்த்தமாக நினைத்திருப்பர்கள் -இதுக்கு வழியிட்டுக்கொடுக்கும் வேதமும் ஶ்யேந விதியென்கிற முகத்தாலே. ராஜஸ […]
தனி ப்ரணவம்
ஶ்ரீமதே ராமானுஜாய நம: தனி ப்ரணவம் லோகாசார்யாய குரவே க்ருஷ்ணபாதஸ்ய ஸூநவே । ஸம்ஸாரபோகி ஸந்தஷ்ட ஜீவஜீவாதவே நம: ।। ஸகல வேத தாத்பர்யமாய், ஸகல ஶாஸ்த்ர ஸங்க்ரஹமாய், ஸகல பலப்ரதமாய், ஸகல மந்த்ரங்களிலு மதிகமான, திருவஷ்டாக்ஷரமான திருமந்த்ரத்துக்கு, நம் பூர்வாசார்யர்கள், “ஸ்வரூபம் சொல்லுகிறதென்றும், ப்ராப்யம் சொல்லுகிறதென்றும், இரண்டுபடி வாக்யார்த்தம்” என்றருளிச் செய்வர்கள். இம்மந்த்ரம்தான், “ஓம்”’ என்றும், “நம:” என்றும், “நாராயணாய”’ என்றும், மூன்று பதமாயிருக்கும். இதில் முதல் பதம், ப்ரணவமென்று திருநாமமாய், அகாரமென்றும், உகாரமென்றும், […]
தத்த்வ ஶேகரம்
தத்த்வ ஶேகரம் ப்ரதமம் பரஸ்வரூபநிர்ணய ப்ரகரணம் உபோத்காதம் பும்ஸ்பர்ஶ க்லேஶ ஸம்பாவநாகந்த விதுரமாய் ப்ரத்யக்ஷாதி ப்ரமாண விலக்ஷணமாயிருந்துள்ள நிகில வேதஜாதத்துக்கும் ததுபப்ரும்ஹணங்களான ஸ்ம்ருதீதிஹாஸ புராணாதிகளுக்கும் க்ருத்யம் ஸகல ஸம்ஸாரி சேதனர்க்கும் தத்வ ஜ்ஞாநத்தை ஜநிப்பிக்கை. தத்த்வஜ்ஞாநமாவது-ஸர்வஸ்மாத் பரனான நாராயணனுக்கு, ஸர்வப்ரகார பரதந்த்ரரான ஸர்வாத்மாக்களினுடையவும் ஸ்வரூபதுக்கநுரூப புருஷார்த்தமான கைங்கர்யத்தை, அநாதியாக ப்ரதிபந்தித்துக்கொண்டு போருகிற கர்ம ஸம்பந்தத்தை நிவர்திப்பிக்குமுபாயம் தச்சரணாரவிந்த ஶரணாகதியென்கிற நிரூபண ஜ்ஞாநவிஶேஷம். நாராயணன் ஸர்வஸ்மாத்பரனானபடி யெங்ஙனே என்னில்; பரத்வ சின்னங்களான ஜகத்காரணத்வ முமுக்ஷோ பாஸ்யத்வ […]