Tattva Boosanam

ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீ யாமுநாசார்யர் அருளிச்செய்த தத்வபூஷணம் आख्यया यामुनाचार्य: सौम्यराज पुरोहित:। अरीरसदिदं पुंसां भूषणं तत्वभूषणं।। ஆக்,யயா யாமுநாசார்ய: ஸௌம்யராஜ புரோஹித: | அரீரசத,தம் பும்ஸாம் பூஷணம் தத்வபூஷணம் || *நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் நீதியல்லாதன செய்தும்* என்று சொல்லுகிறபடியே த்ரிவித கரணங்களாலும் பாபார்ஜநம் பண்ணி *ஓடியோடிப்பலபிறப்பும்* என்கிறபடியே பிறப்பதிறப்பதாய் *வேத நூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவரேலும் பாதியும் உறங்கி*க் கழிப்பது, *நின்றதிற்பதினையாண்டி*லே *பேதை பாலகனதாய்க் கழிப்பது, நடுவிலு ள்ள […]

Acharya Hrudayam Prk 04-Ayee Swami Vyakya

ஸ்ரீமதே ராமாநுஜாய நம: பரமகாருணிகரான திருநாராயணபுரத்து ஆயி அருளிச்செய்த ஆசார்யஹ்ருதய வ்யாக்யாநம் நான்காம் ப்ரகரணம் 219.      (1) பரபரனாய்நின்ற  வளவேழ்வைப்பாமவையுள் உம்பர் வானவரதிபதி,  மயர்வறமன்னி மனம் வைக்கத் திருத்தி  (2) மறக்குமென்று நல்கிவிடாதே மன்ன, அயர்ப்பிலனறுத்தேன் என்சொல்லி மறப்பனோ என்னும்படி தத்த்வஜ்ஞரானவர்  (3) சுடரடியெம்பிரானை விடாது கண்டாய் நீயும் நானுமென்கிற ஸஹ்ருதயாநுபவம் ஸம்ஸாரிகளுக்குமாம்படி   (4) வீடுமின் என்று த்யாஜ்யோபாதேய தோஷ குணபரித்யாக ஸமர்ப்பணக்ரமத்தை ஸாலம்பந மந்த்ரமாக உபதேஶித்து, (5) எளிதாக அவதரித்துப் பிழைகளை ஸஹித்துப் புரையறக் கலந்து […]

Acharya Hrudayam Prk 03-Ayee Swami Vyakya

ஸ்ரீமதே ராமாநுஜாய நம: பரமகாருணிகரான திருநாராயணபுரத்து ஆயி அருளிச்செய்த ஆசார்யஹ்ருதய வ்யாக்யாநம் மூன்றாம் ப்ரகரணம் 150.         சேர்ப்பாரைப் பக்ஷிகளாக்கி ஜ்ஞாந கர்மங்களைச் சிறகென்று குரு ஸப்ரஹ்மசாரி புத்ர ஶிஷ்ய ஸ்தாநே பேசும். இனிமேல் இவர் தூதுவிடுகிற பக்ஷி முதலானவை எவை என்னில், (சேர்ப்பாரைப் பக்ஷிகளாக்கி)  பகவத்விஷயத்தில் கடகரைப் பக்ஷிகளாக்கி,  (ஜ்ஞாநகர்மங்களைச் சிறகென்று) “உபாப்யாமேவ பக்ஷாப்யாமாகாஶே பக்ஷிணாங்கதி: ததைவ ஜ்ஞாநகர்மாப்யாம் ப்ராப்யதே புருஷோத்தம:” (நரஸிம்மபுராணம்.61-11) என்கிறபடியே ஜ்ஞாந கர்மங்களைச் சிறகாக உடையரான  குரு ஸப்ரஹ்மசாரி ஶிஷ்யபுத்ர ஸ்தாநீயராயுள்ளாரைப் பக்ஷி […]

Acharya Hrudayam Prk 02-Ayee Swami Vyakya

ஸ்ரீமதே ராமாநுஜாய நம: பரமகாருணிகரான திருநாராயணபுரத்து ஆயி அருளிச்செய்த ஆசார்யஹ்ருதய வ்யாக்யாநம் த்விதீய ப்ரகரணம் 87. அணைய ஊரப் புனைய அடியும் பொடியும்படப் பர்வத பவநங்களிலே ஏதேனுமாக ஜநிக்கப் பெறுகிற திர்யக்ஸ்தா₂வர ஜந்மங்களைப் பெருமக்களும் பெரியோரும் பரிக்₃ரஹித்து ப்ரார்த்திப்பர்கள் இனிமேல் ப₄க₃வத்₃விநியோகா₃ர்ஹமாயும், ப₄க₃வத்ஸம்ப₃ந்த₄த்தை உடைத்தாயும் இருக்கிற திர்யக்ஸ்தா₂வரங்களேயாகிலும் மிகவும் உத்க்ருஷ்டங்களென்னுமிடத்தை ‘‘வாசிகை: பக்ஷிம்ருக₃தாம் மாநஸைரந்த்யஜாதிதாம் | ஶரீரஜை: கர்மதோ₃ஷைர்யாதி ஸ்தா₂வரதாம் நர:’’ (மநு) என்று வாசிககாயிகப₂லமாய்க்கொண்டு அல்லாதார்க்கு வரக் கடவதான திர்யக்ஸ்தா₂வரஜந்மங்கள் போலன்றிக்கே, ப₄க₃வத்₃ விநியோகா₃ர்ஹமாய், ப₄க₃வத் […]

Acharya Hrudayam Prk 01-Ayee Swami Vyakya

ஸ்ரீமதே ராமாநுஜாய நம: பரமகாருணிகரான   அழகியமணவாளப்பெருமாள்நாயனார் அருளிச் செய்த ஆசார்ய ஹ்ருத₃யத்தின் தனியன்கள் ஆசார்யஸ்வாந்தவக்தாரம் அபி₄ராமவராபி₄த₄ம் | ஸ்ரீக்ருஷ்ணதநயம் வந்தே₃ ஜக₃த்₃கு₃ருவராநுஜம் || பணவாளரவணைப் பள்ளிபயில்பவர்க்கெவ்வுயிரும் குணபோகமென்று குருகைக்கதிபன் உரைத்ததுய்ய உணர்பாவினுட்பொருள் ஒன்றுமறியா உலகறிய மணவாளன்மாறன் மனமுரைத்தான் வண்முடும்பை வந்தே. மாதவத்தோன்மாறன் மனங்கூறும் மணவாளன் தோதவத்தித் தூய் மறையோரான பெற்றார் – நீதியினா லாங்கவர் தாள் சேர் பெற்றார் ஆயி மணவாளமுனி பூங்கமலத்தாள்கள் நெஞ்சே போற்று. ******* ஸ்ரீமதே ராமாநுஜாய நம: பரமகாருணிகரான திருநாராயணபுரத்து ஆயி […]

Acharya Hrudayam – Moolam

ஸ்ரீமதே ராமாநுஜாய நம: பரமகாருணிகரான   அழகியமணவாளப்பெருமாள்நாயனார் அருளிச் செய்த ஆசார்ய ஹ்ருத₃யத்தின் தனியன்கள் ஆசார்யஸ்வாந்தவக்தாரம் அபி₄ராமவராபி₄த₄ம் | ஸ்ரீக்ருஷ்ணதநயம் வந்தே₃ ஜக₃த்₃கு₃ருவராநுஜம் || பணவாளரவணைப் பள்ளிபயில்பவர்க்கெவ்வுயிரும் குணபோகமென்று குருகைக்கதிபன் உரைத்ததுய்ய உணர்பாவினுட்பொருள் ஒன்றுமறியா உலகறிய மணவாளன்மாறன் மனமுரைத்தான் வண்முடும்பை வந்தே. மாதவத்தோன்மாறன் மனங்கூறும் மணவாளன் தோதவத்தித் தூய் மறையோரான பெற்றார் – நீதியினா லாங்கவர் தாள் சேர் பெற்றார் ஆயி மணவாளமுனி பூங்கமலத்தாள்கள் நெஞ்சே போற்று. ******* ஸ்ரீமதே ராமாநுஜாய நம: பரமகாருணிகரான திருநாராயணபுரத்து ஆயி […]

ரஹஸ்யத்ரய விவரணம்

பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த ரஹஸ்யத்ரய விவரணம்           (இந்த க்ரந்தம் ‘ரஹஸ்யத்ரய தீ3பிகை’யில் சிறிது மாறுதல்களுடன் காணப்படுகிறது.)   ஓரொன்றில் அநுக்தங்களாய், அவஶ்யம் ஜ்ஞாதவ்யங்களான அர்த்த2விஶேஷங்களுக்கு விவரணமாகையாலே, அதிலே ரஹஸ்யத்ரயமும் ஒருவனுக்கு ஜ்ஞாதவ்யமாகக்கடவது. எத்தை எது விவரிக்கிறதென்னில்:- ஸவிப4க்திகமான அகாரத்தை அநந்தராக்ஷரத்3வயம் விவரிக்கிறது. அவ்வக்ஷரத்3வயத்தையும் மந்த்ரஶேஷபத3த்3வயம் விவரிக்கிறது. அப்பத3த்3வயத்தையும் த்3வயத்தில் வாக்யத்3வயம் விவரிக்கிறது. அவ்வாக்யத்3வத்தையும் சரமஶ்லோகத்தில் அர்த்த4த்3வயம் விவரிக்கிறது. அதில் அகாரத்தை அக்ஷரத்3வயத்தில் ப்ரத2மாக்ஷரம் விவரிக்கிறது. விப4க்தியை அநந்தராக்ஷரம் விவரிக்கிறது. இதில் ப்ரத2மாக்ஷரத்தை ப்ரத2மபத3ம் விவரிக்கிறது. அநந்தராக்ஷரத்தை அநத்ரபத3ம் […]

ராமாநுஜரஹஸ்யத்ரயம்

   ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: रामानुज रहस्यत्रयम् ராமாநுஜரஹஸ்யத்ரயம் மூலம் ஓம் நமோ ராமாநுஜாய 2. ஸ்ரீமத்3 ராமானுஜ சரணௌ ஶரணம் ப்ரபத்3யே । ஸ்ரீமதே ராமாநுஜாய நம:।। 3. ஸர்வ கர்மாணி ஸந்த்யஜ்ய ராமானுஜ இதி ஸ்மர। விபூ4திம் ஸர்வபூ4தேப்4யோ த3தா3ம்யேதத்3 வ்ரதம் மம।। ஸ்ரீமத்3 ராமாநுஜ கு3ரவே நம: வரதா3ர்ய கு3ரோ: புத்ரம் தத்பதா3ப்3ஜைக தா4ரகம்। ஜ்ஞாந ப4க்த்யாதி3 ஜலதி4ம் வந்தே3 ஸுந்த3ர தேஶிகம்।। பாது3கே யதிராஜஸ்ய கத2யந்தி யதா2க்யயா। தஸ்ய தா3ஶரதே2: […]

ரஹஸ்யத்ரய தீபிகை

ரஹஸ்யத்ரய தீ3பிகை பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த ரஹஸ்யத்ரய தீ3பிகை ஶ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுநஸூநவே । யத்கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப4: ஶ்ரீத4ர: ஸதா3 ।।   “ப்ராப்யஸ்ய ப்3ரஹ்மணோ ரூபம் ப்ராப்துஶ்ச ப்ரத்யகாத்மந: । ப்ராப்த்யுபாயம் ப2லம் ப்ராப்தேஸ் ததா2 ப்ராப்தி விரோதி4 ச ।। வத3ந்தி ஸகலா வேதா3ஸ் ஸேதிஹாஸபுராணகா: ।  முநயஶ்ச மஹாத்மாநோ வேத3வேதா3ந்தவேதி3ந: ।।  என்கிறபடியே ஸகல வேதா3ந்த ப்ரதிபாத்3யமான அர்த்த2 பஞ்சகத்தைத் திருமந்திரத்தில் விவரிக்கிறபடி எங்ஙனேயென்னில்; ப்ரணவத்தில் அர்த்த2 பஞ்சகத்தை விவரிக்கிறபடி […]

ராமாநுஜரஹஸ்யத்ரயம்

    ஸ்ரீ : ஸ்ரீமதே ராமாநுஜாய நம: रामानुज रहस्यत्रयम् ராமாநுஜரஹஸ்யத்ரயம் மூலம் 1.ஓம் நமோ ராமாநுஜாய 2.ஸ்ரீமத்3 ராமானுஜ சரணௌ ஶரணம் ப்ரபத்3யே | ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 3.ஸர்வ கர்மாணி ஸந்த்யஜ்ய ராமானுஜ இதி ஸ்மர| விபூ4திம் ஸர்வபூ4தேப்4யோ த3தா3ம்யேதத்3 வ்ரதம் மம|| ஸ்ரீமத்3 ராமாநுஜ கு3ரவே நம: வரதா3ர்ய கு3ரோ: புத்ரம் தத்பதா3ப்3ஜைக தா4ரகம்| ஜ்ஞாந ப4க்த்யாதி3 ஜலதி4ம் வந்தே3 ஸுந்த3ர தேஶிகம்|   பாது3கே யதிராஜஸ்ய கத2யந்தி யதா2க்யயா| தஸ்ய […]

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.