சரமோபாய நிர்ணயம்
சரமோபாய நிர்ணயம் நாயனார் ஆச்சான் பிள்ளை 1 – தனியன்கள் நாயனாராச்சான் பிள்ளையின் தனியன்௧ள் ஸ்ருத்யர்த்த ஸாரஜநகம் ஸ்ம்ருதிபாலமித்ரம் பத்மோல்லஸத் ப௧வதங்௧ரி புராணபந்தும் | ஜ்ஞாநாதி ராஜம் அபயப்ரத ராஐபுத்ரம் அஸ்மத் குரும் பரமகாருணிகம் நமாமி || श्रुत्यर्थ सारजनकं स्मृतीबालमित्रम पद्मोंल्लसद् भगवदङ्ग्रि पूराण बन्धुम | ज्ञानाधिराजम अभयप्रदराज पुत्रम अस्मदगुरुम परमकारुणिकं नमामी || (வேதப்பொருள்களின் ஸாரத்தைக் கடைந்து எடுப்பவராய் ஸ்ம்ருதி௧ளாகிற தாமரைகளுக்கு இளஞ்சூரியனாய், ஶ்ரீய:பதியின் திருவடிகளுக்குப் பழைய உறவினராய், ஞானங்களுக்கு பேரரசராய், […]