சிறிய ரஹஸ்யங்கள் Part 2
சிறிய ரஹஸ்யங்கள் (Continued) உடையவருக்கு திருக்கோட்டியூர் நம்பி அருளிச்செய்த ப்ரமேய ஸாரம் ப்ரபந்நனுக்கு பரிஹார்யம் ஆறு. ஆச்ரயண விரோதி, ச்ரவணவிரோதி, அநுபவவிரோதி, ஸ்வரூபவிரோதி, பரத்வவிரோதி, ப்ராப்திவிரோதி. இதில் ஆச்ரயணவிரோதியாவது – அஹங்கார மமகாரமும், பலாபிஸந்தியும், புருஷகாரத்தையிகழ்கையும், பேற்றில் ஸம்சயமும்; ச்ரவணவிரோதியாவது தேவதாந்தரகதா விஷயங்களில் அவசமாகவும் செவிதாழ்க்கை: அநுபவ விரோதியாவது போகத்ரவ்யம்கொண்டு புக்கு ஸ்நாநத்ரவ்யங்கொண்டு புறப்படுகிற விஷயாநுபவேச்சை; ஸ்வரூப விரோதியாவது – தன்னை பரதந்த்ரனாகவிசையாதே ஸ்வதந்த்ரனாகவிசைகை; பரத்வவிரோதியாவது – க்ஷேத்ரஜ்ஞரான ப்ரஹ்ம ருத்ராதிகளை ஈச்வரனாக ப்ரமிக்கை; ப்ராப்திவிரோதியாவது-கேவலரோட்டைச்சேர்த்தி என்றும்; […]
சிறிய ரஹஸ்யங்கள் Part 1
ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம : சிறிய ரஹஸ்யங்கள் Part 1 திருக்கோட்டியூர் நம்பி எம்பெருமானாருக்கு அருளிச்செய்த பதினெட்டு ரஹஸ்யங்கள் திருக்கோட்டியூர் நம்பியார் எம்பெருமானாரை பதினெட்டுதரம் நடப்பித்தருளி ஒருதரத்துக்கு ஓரோரர்த்தத்தைப்ரஸாதித்தருளினதெங்ஙனேயென்னில்; முமுக்ஷவுக்கு ஸம்ஸாரபீஜம் நசிக்கவேணும். நசிக்கிற எங்ஙனேயென்னில்; பார்யா புத்ராதிகள் பக்கல் ”பங்காதுத்பத்யதே கிட: கீட: பங்கம் நபத்யதே-லோ காதுத்பத்யதே ஜ்ஞாநீ ஜ்ஞா நீலோகம் நபத்யதே’, சொல்லுகிறபடியே,பிள்ளைப் பூச்சிக்கு ஸந்த்ருப்தி புழுதியிலேயானாலும் அதுக்கு அந்த புழுதியொட்டாதாப்போலே ஸம்ஸார பீஜம் நசிக்க வேணும், 1. […]