முக்தபோகாவலீ
ஶ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஆச்சான்பிள்ளை அருளிச்செய்த முக்தபோகாவலீ ஶ்ருத்யர்த்தஸாரஜநகம் ஸ்ம்ருதிபாலமித்ரம் பத்மோல்லஸத்பகவதங்க்ரிபுராணபந்தும்! | ஜ்ஞாநாதிராஜமபயப்ரத ராஜபுத்ரம் அஸ்மத்குரும் பரமகாருணிகம் நமாமி || “ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேஶாநோ நேமேத்யாவாப்ருதிவீ ந நக்ஷத்ராணி”, “மஹாநவ்யக்தே லீயதே, அவ்யக்தமக்ஷரே லீயதே, அக்ஷரம் தமஸி லீயதே, தம: பரே தேவ ஏகீபவதி”, “தம ஆஸீத்தமஸா கூடமக்ரே”, ”நாஸதாஸீத்” என்கிற படியே கரணகளேபரவிதுரராய், அசிதவிஶேஷிதராய்த் தன்பக்கலிலே சுவறிக்கிடந்த ஸம்ஸாரிசேததரைப்பார்த்து ஸூரிகளோபாதி […]