நவவித ஸம்பந்தம்
பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த நவவித ஸம்பந்தம் “பிதா ச ரக்ஷகஶ்ஶேஷீ பர்த்தா ஜ்ஞேயோ ரமாபதி: | ஸ்வாம்யாதாரோ மமாத்மா ச போக்தா சாத்யமநூதித ||” என்கிறபடியே – 1. அகாரத்தாலே – பிதாபுத்ரஸம்பந்தம் சொல்லி, 2. 2.”அவ-ரக்ஷணே” என்கிற தாதுவினாலே – ரக்ஷ்யரக்ஷக ஸம்பந்தஞ்சொல்லி, 3. லுப்தசதுர்த்தியாலே – ஶேஷஶேஷி ஸம்பந்தஞ்சொல்லி, 4. உகாரத்தாலே – பர்த்ருபார்யா ஸம்பந்தஞ் சொல்லி, 5. மகாரத்தாலே – ஜ்ஞாத்ருஜ்ஞேய ஸம்பந்தஞ் சொல்லி, 6. நமஸ்ஸாலே ஸ்வஸ்வாமி ஸம்பந்தஞ்சொல்லி, 7. நாரப்பதத்தாலே – ஶரீரஶரீரி […]