ப்ரமேயஶேகரம்
பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த ப்ரமேயஶேகரம் நிர்ஹேதுக பகவத்கடாக்ஷமடியாக அஜ்ஞாத ஸுக்ருதமுண்டாம் ; அதடியாக அத்வேஷமுண்டாம் ; அதடியாக பகவத்பாகவத விஷயங் களில் ஆபிமுக்யமுண்டாம்; ஆபிமுக்யமுண்டானவாறே த்யாஜ்யோ பாதேயவிபாக ஜ்ஞாநத்தில் கௌதுகமுண்டாம்; அத்தாலே ஸாத்விக ஸம்பாஷணமுண்டாம் ; அத்தாலே ஸதாசார்ய ஸமாஶ்ரயணமுண் டாம்; அதுண்டானவாறே த்யாஜ்யோபாதேய நிஶ்சயமுண்டாம்; அதுண்டானவாறே ப்ராப்யாந்தரத்தில் வைராக்யமும், பரமப்ராப்யத் தில் அபிநிவேஶமுமுண்டாம்; அநந்தரம், ப்ராப்யாந்தர நிவ்ருத்திக்கும், பரமப்ராப்ய ஸித்திக்குமடியான ஸித்தோபாய ஸ்வீகாரமுண்டாம்; அநந்தரம், பகவத்ப்ராப்தியிலே த்வரையுண்டாம்; அநந்தரம், 1. “அஹம் ஸ்மராமி” என்கிறபடியே – ஈஶ்வரஸ்ம்ருதிக்கு விஷயபூதனாம்; […]
தத்வத்ரயம் ஈஶ்வரப்ரகரணம்
பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த தத்வத்ரயம் ஈஶ்வரப்ரகரணம் 3. ஈஸ்வரன் – அகிலஹேய ப்ரத்யநீகாநந்த ஜ்ஞாநாநந்தைக ஸ்வரூபனாய், ஜ்ஞாந ஶக்த்யாதி, கல்யாண குணகணபூஷிதனாய், ஸகலஜகத் ஸர்க்கஸ்திதி ஸம்ஹாரகர்த்தாவாய், “ஆர்த்தோ ஜிஜ்ஞாஸுரர்த்தார்த்தீ ஜ்ஞாநீ“ என்கிற சதுர்வித, புருஷர்களுக்கும் ஆஶ்ரயணீயனாய், தர்மார்த்தகாமமோக்ஷாக்ய சதுர்வித பலப்ரத னாய், விலக்ஷண விக்ரஹயுக்தனாய், லக்ஷ்மீ பூமிநீளா நாயகனா யிருக்கும். அகிலஹேயப்ரத்யநீகனாகையாவது – தமஸ்ஸுக்குத் தேஜஸ்ஸு போலேயும், ஸர்ப்பத்துக்கு கருடனைப் போலேயும், விகாராதிதோஷங்களுக்கு ப்ரதிபடனாயிருக்கை. அநந்தனாகையாவது – நித்யனாய், சேதநாசேதநங்களுக்கு வ்யாபகனாய், அந்தர்யாமியாய் இருக்கை, அந்தர்யாமியானால் தோஷங்கள் வாராதோ வென்னில்; […]
தத்வத்ரயம் அசித்ப்ரகரணம்
பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த தத்வத்ரயம் அசித்ப்ரகரணம் 2. அசித்து – ஜ்ஞாநஶூந்யமாய், விகாராஸ்பதமாயிருக்கும். இது ஶுத்தஸத்வமென்றும், மிஶ்ரஸத்வமென்றும், ஸத்வஶூந்ய மென்றும் த்ரிவிதம். இதில் ஶுத்தஸத்வமாவது – ரஜஸ்தமஸ்ஸுக்கள் கலசாதே கேவல ஸத்வமாய், நித்யமாய், ஜ்ஞாநாநந்தஜநகமாய், கர்மத்தா லன்றிக்கே கேவல பகவதிச்சையாலே விமாந, கோபுர, மண்டப, ப்ராஸாதாதிரூபேண பரிணமிக்கக்கடவதாய், நிரவதிக தேஜோ ரூபமாய், நித்யமுக்தராலும் ஈஶ்வரனாலும் பரிச்சேதிக்கவரிதாய், அத்யத்புதமாயிருப்பதொன்று. இத்தைச்சிலர் ஜடமென்றார்கள்; சிலர் அஜடம் என்றார்கள். அஜடமானபோது – நித்யர்க்கும், முக்தர்க்கும், ஈஶ்வரனுக்கும், ஜ்ஞாநத்தை யொழியவும் தோற்றும். ஸம்ஸாரிகளுக்குத் தோற்றது. – […]
தத்வத்ரயம் சித்ப்ரகரணம்
பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த தத்வத்ரயம் சித்ப்ரகரணம் 1. முமுக்ஷவான சேதநனுக்கு மோக்ஷமுண்டாம் போது தத்வத்ரய ஜ்ஞாநமுண்டாக வேணும். 2. தத்வத்ரயமாவது – சித்தும், அசித்தும், ஈஶ்வரனும். 3. சித்தென்கிறது–ஆத்மாவை. 4. ஆத்மஸ்வரூபம் – “சென்று சென்று பரம்பரமாய்” (திருவாய் 8-8-5) என்கிறபடியே தே3ஹேந்த்3ரிய – மந: – ப்ராண – புத்தி, விலக்ஷண மாய், அஜடமாய், ஆநந்தரூபமாய், நித்யமாய், அணுவாய், அவ்யக்த மாய், அசிந்த்யமாய், நிரவயவமாய், நிர்விகாரமாய், ஜ்ஞாநாஶ்ரய மாய், ஈஸ்வரனுக்கு நியாம்யமாய், தார்யமாய் ஶேஷமாயிருக்கும். 5. ஆத்மஸ்வரூபம் – […]
அர்த்த பஞ்சகம்
பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த அர்த்த பஞ்சகம் ஸம்ஸாரியான சேதகனுக்குத் தத்வஜ்ஞாநம் பிறந்து உஜ்ஜீவிக்கும் போது, அர்த்தபஞ்சக ஜ்ஞாநம் உண்டாக வேணும். அர்த்தபஞ்சக ஜ்ஞாநமாவது – (1) ஸ்வஸ்வரூப, (2) பரஸ்வரூப, (3) புருஷார்த்த ஸ்வரூப, (4) உபாயஸ்வரூப, (5) விரோதிஸ்வரூபங்களை உள்ளபடி அறிகை. இவற்றில் ஓரொருவிஷயந்தான் – அஞ்சுபடிப்பட்டிருக்கும். ஸ்வஸ்வரூபம் என்கிறது – ஆத்மஸ்வரூபத்தை; ஆத்மஸ்வரூபந் தான் – நித்யர், முக்தர், பத்தர், கேவலர், முமுக்ஷக்களென்று ஐந்து. பரஸ்வரூபம் என்கிறது – ஈஶ்வரஸ்வரூபத்தை; ஈஶ்வரஸ்வரூபந் தான் – பரத்வம், வ்யூஹம், […]
திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியம்
திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியம் அடியார் ஆசாரியருக்குக் கூறியது. திருக்கோளூர் வைத்த மாநிதிப் பெருமானை தரிசிக்க இராமானுஜர் சென்ற போது தம் எதிரில் வந்த வைணவப் பெண்பிள்ளை (திருமாலடியார்) திருக்கோளூர் விட்டு நீங்கிச் செல்வது கண்டு காரணம் கேட்டார். அதற்கு எண்பத்தொரு வைணவப் பெரியவர்களின் தன்மைகளைக் கூறி அத்தகைய செயல்கள் எதையும் தாம் செய்யவில்லையே என்று வருந்தினார் அந்த மாதரசி. அப்போது அடுக்கிக் கூறிய தொடர்களின் களஞ்சியமே ’திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியங்கள்’ அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் […]
श्रीमद्रहस्यत्रयसारे निगमनाधिकारः
॥ श्रीमद्रहस्यत्रयसारे निगमनाधिकारः ॥ 32.1 करबदरितविश्वः कश्चिदाचार्यदृष्ट्या मुषितनिखिलमोहो मूलमन्त्रादिभोगः । सगुणविषयसिद्धौ संप्रदायं प्रयच्छन् सुचरितसिलहारी सूरिबृन्दाभिनन्द्यः ॥ ७३ ॥ 32.2 இப்படி இஜ்जीवात्मा सूरिகளோடொக்க भगवदनुभवरसத்துக்கு स्वरूपयोग्यனாய் வைத்து अनादिकालமிழந்து ஓரளவிலே புரிந்து सदाचार्यसंबन्धமுண்டாய் तत्त्वहितங்களை யறியத்துடங்கினபடியும். இவையறிவிக்கும் प्रमाणங்களில் रहस्यत्रयம் सारतमமானபடியும், இவற்றைக் கொண்டறியுமर्थங்களில் ईशेशितव्यங்களினுடைய शरीरात्मभावसंबन्धादिகள் प्रधानप्रतितन्त्रமாய் ज्ञातव्यங்களானபடியும், இஸ் संबन्धத்தோடே கூட ज्ञातव्यமாக पूर्वाचार्यसङ्गृहीतமான अर्थपञ्चकம் रहस्यत्रத்தில் கிடக்கும்படியும், இவ்வर्थपञ्चकத்துக்குள்ளே तत्त्वत्रयादिविभागचिन्तै பண்ணுவார்க்குத் தாத்பர்யமும், இத் तत्त्वत्रयத்தில் […]
श्रीमद्रहस्यत्रयसारे शिष्यकृत्याधिकारः
॥ श्रीमद्रहस्यत्रयसारे शिष्यकृत्याधिकारः ॥ 31.1 अशिथिलगुरुभक्तिस्तत्प्रशंसादिशीलः प्रचुरबहुमतिस्तद्वस्तुवास्त्वादिकेऽपि । गुणवति विनियोक्तुङ्गोपयन् संप्रदायं कृतविदनघवृत्तिः किन्न विन्देन्निधानम् ॥ ७१ ॥ 31.2 இவ்வर्थங்களையெல்லாம் மிடியனுக்கு அகத்துக்குள்ளே महानिधिயைக் காட்டிக்கொடுக்குமாப்போலே வெளியிடுகையாலே महोपकारकனான வாचार्यன்றிறத்தில் शिष्यன் कृतज्ञனாயிருக்கவேணுமென்றும், द्रोहம் பண்ணாதொழியவேணுமென்றும், शास्त्रங்கள் சொன்னவிடம் இரண்டு विभूतिயும் विभूतिमाனும் இவனைச் சீச்சீயென்னும்படியுமாய், हितஞ் சொன்ன प्रह्लाद विभीषणादिகளுக்கு प्रतिकूलரான हिरण्यरावणादिகளோடு तुल्यனுமாய், 1‘‘विद्याचोरो गुरुद्रोही वेदेश्वरविदूषकः । त एते बहुपाप्मानस्सद्यो दण्ड्या इति श्रुतिः’’() என்கிற […]
श्रीमद्रहस्यत्रयसारे आचार्यकृत्याधिकारः
॥ श्रीमद्रहस्यत्रयसारे आचार्यकृत्याधिकारः ॥ 30.1 अधिजिगमिषुराद्यं धाम दिव्यं त्रिधाम्नः श्रुतविविधपरीक्षाशोधिते क्वापि पात्रे । अनघगुणदशायामाहितस्नेहमार्यः प्रदिशति निरपायं संप्रदायप्रदीपम् ॥ ६९ ॥ 30.2 இப்படி 1‘‘गुरुर्गरीयान्’’(கீதை 11-43) என்றும், 2‘‘तमिमं सर्वसंपन्नमाचार्यं पितरं गुरुम्’’(பாரதம் ஸபாபர்வம் 41-21) என்றுஞ் சொல்லுகிறபடியே परमाचार्यனான सर्वेश्वरன் முதலாக सदाचार्यसंप्रदायसमागतங்களாய், सिंहीस्तन्यம்போலே विजातीयர்க்கு रसந்தெரியாத रहस्यत्रयार्थங்களை संग्रहेणசேர்த்துத் தாங்களுமनुसन्धिத்து 3‘‘यो गोपायत्ययोग्यानां योग्यानां संप्रयच्छति । इममर्थं समान्यो मे स्वस्ति वोस्तु व्रजाम्यहं’’(ஸாத்யகிஸம்ஹிதை 25-375) […]
श्रीमद्रहस्यत्रयसारे चरमश्लोकाधिकारः Part 2
॥ श्रीमद्रहस्यत्रयसारे चरमश्लोकाधिकारः ॥ (Continued) 29.71 *सुदुष्करेण शोचेद्यो येनयेनेष्टहेतुना । स स तस्याहमेवेति चरमश्लोकसंग्रहः ॥ * இத்தாலே என் சொல்லிற்றாயிற்றென்னில்; ‘‘यद्येनकामकामेन न साध्यं साधनान्तरैः । मुमुक्षुणा यत्साङ्ख्येन योगेन न च भक्तितः ॥ प्राप्यते परमं धाम यतो नावर्तते यतिः । तेन तेनाख्यते तत्तन्न्यासेनैव महामुने ॥ परमात्मा च तेनैव साध्यते पुरुषोत्तमः’’(அஹிர்புத்ந்யஸம்ஹிதை 37-25) என்கிற கட்டளையிலே தனக்கभिमतங்களாயிருப்பதேதேனுமொரு फलங்களைப் பற்ற அவற்றுக்கு […]