6000 Padi Centum 04
ஸ்ரீ: ப்ரபந்நஜந கூடஸ்த2ரான நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி பரமகாருணிகரான திருக்குருகைப் பிரான் பிள்ளான் அருளிச்செய்த ஆறாயிரப்படி வ்யாக்2யாநம் பகவத் விஷயம் – நான்காம் பத்து ப்ரவேஶம் 4-1 ஒருநாயகமாய் – ப்ரவேஶம் இப்படி எம்பெருமானுடைய நிரதிஶய போ4க்யமான ஸ்வரூபரூபகு3ண விப4வசேஷ்டித ஐஶ்வர்யாதி3களை யநுப4வித்து ப்ரீதராய், அந்த ப்ரீதியாலே பரரை உத்தி3ஶ்ய, ‘ஐஶ்வர்ய கைவல்யங்களை விட்டு, ஶ்ரிய:பதியாய் நிரவதி4க போ4க்யனா -யிருந்த எம்பெருமானுடைய திருவடி மலர்களையே பரமப்ராப்யமாக ஈண்டெனச் சென்று பற்றுங்கோள்’ என்கிறார். முதல் பாட்டு ஒருநாயகமா […]
6000 Padi Centum 03
ஸ்ரீ: ப்ரபந்நஜந கூடஸ்த2ரான நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி பரமகாருணிகரான திருக்குருகைப் பிரான் பிள்ளான் அருளிச்செய்த ஆறாயிரப்படி வ்யாக்2யாநம் பகவத் விஷயம் – மூன்றாம் பத்து 3-1 முதல் பாட்டு முடிச்சோதியாய் உனதுமுகச்சோதிமலர்ந்ததுவோ* அடிச்சோதிநீநின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ* படிச்சோதியாடையொடும் பல்கலனாய்* நின்பைம்பொன் கடிச்சோதிகலந்ததுவோ திருமாலேகட்டுரையே. வ்யா:- (முடிச்சோதி) திருமலையை அநுப4வித்துச் செல்லாநிற்கச்செய்தே, திருமலையிலே அழகரைக்கண்டு ப்ரீத்யதிசயத்தாலே அழகருடைய திருவணிகலங்களுக்கும் தி3வ்யாவயவங்களுக்கும் உண்டான சேர்த்தியழகாலுள்ள அழகை விஸ்மிதராய்க்கொண்டு பேசுகிறார். இரண்டாம் பாட்டு கட்டுரைக்கில்தாமரை நின்கண்பாதம்கையொத்வா* சுட்டுரைத்தநன்பொன் உன்திருமேனியொளியொத்வாது* ஒட்டுரைத்துஇத்வுலகுன்னைப் […]
6000 Padi Centum 02
ஸ்ரீ: ப்ரபந்நஜந கூடஸ்த2ரான நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி பரமகாருணிகரான திருக்குருகைப் பிரான் பிள்ளான் அருளிச்செய்த ஆறாயிரப்படி வ்யாக்2யாநம் பகவத் விஷயம் – இரண்டாம் பத்து ப்ரவேஶம் 2-1 வாயும்திரையுகளும் – ப்ரவேஶம் (வாயும்திரை) இப்படி நிரவதி4க ஸௌந்த3யாதி3 கல்யாண கு3ணக3ண பரிபூர்ணனாயிருந்த எம்பெருமானை ப்ரத்யக்ஷித்தாற் போலே தம்முடைய திருவுள்ளத்தாலே அநுப4வித்து, பா3ஹ்ய ஸம்ஶ்லேஷத்திலுள்ள அபேக்ஷையாலே அதிலே ப்ரவ்ருத்தராய், அது கைவாராமையாலே அத்யந்தம் அவஸந்நராய், அந்யாபதே3ஶ த்தாலே ஸ்வத3ஶையைப் பேசுகிறார். ப4க3வத் ஸம்ஶ்லேஷ வியோகை3 ஸுக2து3:க்கை2யாய், […]
6000 Padi Centum 01
ஸ்ரீ: ப்ரபந்நஜந கூடஸ்த2ரான நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி பரமகாருணிகரான திருக்குருகைப் பிரான் பிள்ளான் அருளிச்செய்த ஆறாயிரப்படி வ்யாக்2யாநம் முதல் திருவாய்மொழி உயர்வற: ப்ரவேஶம் v v v முதல் பாட்டு *உயர்வற வுயர் நலம் உடையவன் யவனவன்* மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்* அயர்வறு மமரர்கள் அதிபதி யவனவன்* துயரறு சுடரடி தொழுதெழு என் மனனே. அவ:- (உயர்வறவுயர்னலம்) அப்ராக்ருதஸ்வாஸாதா4ரண தி3வ்ய ரூப பூ4ஷணாயுத4மஹிஷீ பரிஜந ஸ்தா2ந விஶிஷ்டனாய். நிகி2ல ஜக3து3த3யவிப4வாதி3 லீலனாயிருந்த பரமபுருஷனை, உள்ளபடியே […]