Periazhwar Thirumozhi Part 2
பெரியாழ்வார் திருமொழி (Continued) மூன்றாம் பத்து நான்காம் திருமொழி தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும் தண்ணுமை எக்கம் மத்தளி தாழ்பீலிக் * குழல்களும் கீதமுமாகி எங்கும் கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு * மழை கொலோ வருகின்றதென்று சொல்லி மங்கைமார் சாலக வாசல் பற்றி * நுழைவனர் நிற்பனராகி எங்கும் உள்ளம் விட்டு ஊண் மறந்து ஒழிந்தனரே. 1. 3.4.1 வல்லிநுண் இதழன்ன ஆடை கொண்டு வசையறத் திருவரை விரித்துடுத்து * பல்லிநுண் பற்றாக உடைவாள் சாத்திப் […]
Periazhwar Thirumozhi Part 1
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: பொதுத்தனியன்கள் மணவாள மாமுனிகள் தனியன் (அழகிய மணவாளன் அருளிச் செய்தது) ஶ்ரீஶைலேஶதயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்| யதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம்முநிம்|| குருபரம்பரை தனியன் (கூரத்தாழ்வான் அருளிச் செய்தது) லக்ஷ்மீநாதஸமாரம்பாம் நாதயாமுநமத்யமாம்| அஸ்மதாசார்யபர்யந்தாம் வந்தே குருபரம்பராம்||. எம்பெருமானார் தனியன் (கூரத்தாழ்வான் அருளிச் செய்தது) யோநித்யமச்யுதபதாம்புஜயுக்மருக்ம வ்யாமோஹதஸ்ததிதராணித்ருணாயமேநே| அஸ்மத்குரோர்பகவதோஸ்யதயைகஸிந்தோ: ராமாநுஜஸ்யசரணௌ சரணம்ப்ரபத்யே.|| நம்மாழ்வார் தனியன் (ஆளவந்தார் அருளிச் செய்தது) மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ் ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்| ஆத்யஸ்யந: குலபதேர் வகுளாபிராமம் ஸ்ரீமத் […]