Prk 01-Embar Jeer

  ஶ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம : ஸ்ரீமத் வரவரமுநயே நம : பெரியஜீயர் அருளிச்செய்த ஸ்ரீவசபூ4ஷண வ்யாக்யாநத்துக்கு எம்பார் ஜீயர்ஸ்வாமி அருளிச்செய்த அரும்பத3 விளக்கம் அவதாரிகை பரமகாருணிகரான பெரிய ஜீயர் ஸ்ரீவசநபூ4ஷணமாகிற இப்ரப3ந்த4த்துக்கு व्याख्यान மிட்டருளுவதாகத்தொடங்கி. முதலிலே प्रेक्षावत्प्रवृत्त्यंगமான अनुबन्धिचतुष्टयத்தையும் आर्थिकமாக அறிவிப்பியாநின்று கொண்டு. மோக்ஷருசியுடையார் எல்லாரும் இத்தைப்பேணிய நுஸந்தி4க்கைக்குடலாக, “शास्त्रज्ञानं बहुक्लेशम्” என்கிறபடியே, எத்தனையேனுமளவுடை யார்க்கும் அவகா3ஹித்து அர்த்த2 நிஶ்சயம்  பண்ணவரிதான வேதா3தி3ஶாஸ்த்ரங்களைப்பற்றித் தத்வஹித புருஷார்த்தங்களை ருசிபிறந்தார் இழவாதபடி மந்த3மதிகளுக்கும் ஸுக்3ரஹமாக உள்ளபடியறிவிப்பிக்கவற்றான உபதே3ஶாத்மக […]

Prk 01-Annavappangar Part 3

“वा” शब्दद्वयं मिथो विरुद्धपक्षद्वयसूचकम् (இரங்கத்தக்க) कृपोद्भावनार्ह-மான என் றபடி. “युक्ता रामस्य भवती धर्मपत्नी यशस्विनी” என்று திருவடி கொண்டாடுகையும். அவர்களை த3ண்டியாமையும்பற்ற (பொறுப்பிக்கையாலும்) என்றது. ஶங்கிக்கிறார் ( திருவடி ) இத்யாதி3நா. “याभिस्त्वं तर्जिता पुरा” “विप्रियकारका:” “कृतकिल्बिषा:” என்றத்தைப்பற்ற (அபராதா4நுகு3ணம்) என்றது. “यदि त्वमनुमन्यसे” என்றத்தைப்பற்ற (காட்டித்தரவேணும்) என்றது. (மன்றாடி)- 1 “राजसंश्रय” இத்யாதி3நா, “அவர்கள் – ப்ராதீ4நைகளாய்ச் செய்தார்கள்” என்றும். 2 “भाग्यवेषम्य” இத்யாதி3நா. “அது தன்னுடைய “பா4க்3ய ஹாந்யாதி3யாலே” என்றும், […]

Prk 01-Annavappangar Part 2

புருஷகாரமாம்போது– க்ருபையும், பாரதந்த்ர்யமும், அநந்யார்ஹத்வமும் வேணும். “புருஷகாரவைபவமும்” (வா. 6) இத்யாதி3க்கும், “புருஷகாரமாம்போது” (வா. 7) இத்யாதி3க்கும் सङ्ग्रहविस्तररूपत्वाभ्यां पेटिका-ஸங்க3தியைத் திருவுள்ளம் பற்றி அருளிச்செய்கிறார் (அநந்தரம்) இத்யாதி3 अनन्तरपूर्ववाक्यसङ्गति-யையருளிச்செய்கிறார் ( ப்ரத2மத்திலே ) இத்யாதி3நா. (அவஶ்யாபேக்ஷிதேதி)-पुरुषकारत्वे स्वरूपोपयोगित्वफलोपयोगित्वाभ्यां पुरुषकारत्व-த்துக்கு நியதோபகாரகமான என்றபடி. இத்தால். उपजीव्योपजीवकभाव-ம் ஸங்க3தியென்று வ்யஞ்ஜிதம். (கு3ணங்களை )-स्वाश्रयोत्कर्षावह-மாய். उपादेयतम-முமான த4ர்மங்களை. “புருஷகாரமாம்போது” என்று “புருஷகாரமாம் காலத்தில்” என்று தோற்றுமாய். அத்தை வ்யாவர்த்திக்கிறார் ( புருஷகாரமாமிடத்தில் என்றபடி ) என்று. पुरुषकारत्व-த்துக்கு என்று पर्यवसितम् “परदु:खानिराचिकीर्षा […]

Prk 01-Annavappangar Part 1

ஶ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம : ஸ்ரீமல்லோககு3ரவே நம: ஸ்ரீமத்3 வரவரமுநயே நம : பெரிய ஜீயர் அருளிச்செய்த ஸ்ரீவசபூ4ஷண வ்யாக்2யாநத்துக்கு திருமழிசைஅண்ணாவப்பங்கார்ஸ்வாமி அருளிச்செய்த அரும்பத3 விளக்கம் அவதாரிகை பரமகாருணிகரான பெரியஜீயர் ஸ்ரீவசநபூ4ஷணத்துக்கு व्याख्यान மிட்டருளுவதாகத் திருவுள்ளம்பற்றி व्याख्येयग्रन्थத்தினுடைய सात्त्विकजनोज्जीवनहेतुताप्रयोजकप्रामाण्यप्रकर्षप्रदर्शनार्थமாக  प्रमेयलक्षण्यादिகளை அருளிச்செய்கிறார் (ஸகல வேத3 ஸங்க்3ரஹமான) என்று தொடங்கி (திருநாமமாய்த்து) என்னுமளவாக. प्रारिप्सितग्रन्थ த்தினுடைய अविघ्नेन परिसमाप्त्यर्थ மாக மங்க3ளம் ஸ்ரீபா4ஷ்யாதிகளிற்போலே நிப3ந்தி4க்கவேண்டியிருக்க, அது செய்யாதொழிந்தது கீ3தாபா4ஷ்ய ப்ரக்ரியையாலே. அங்கு “ श्रिय: पति:” என்றிறே […]

Prk 01-Manavala Mamuigal

ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமல்லோககு3ரவே நம: ஸ்ரீமத்வரவரமுநயே நம : ஸ்ரீவசநபூ4ஷணத்திற்குப் பெரிய ஜீயர் திருவாய்மலர்ந்தருளின வ்யாக்2யாநம் அவதாரிகை ஸகலவேத3ஸங்க்3ரஹமான திருமந்த்ரத்தில், பத3த்ரயத்தாலும் ப்ரதிபாதி3க்கப்படுகிற ஆகாரத்ரயமும், ஸர்வாத்ம ஸாதா4ரணமாகையாலே, “यत्रर्षय: प्रथमजा ये पुराणा: (யத்ரர்ஷய: ப்ரத2மஜா யே புராணா:) (யஜு அச்சி2த்3ரம் 62-1) என்கிற நித்யஸூரிகளோபாதி ஶுத்3த4 ஸத்வமான பரமபதத்திலே நித்யாஸங்குசித ஜ்ஞாநராய்க்கொண்டு நிரந்தர ப4க3வத3நுப4வஜநித நிரதிஶயாநந்த3 த்ருப்தராயிருக்கைக்கு யோக்3யதை யுண்டாயிருக்கச்செய்தேயும், ”अनादिमायया सुप्त: (அநாதி3 மாயயா ஸுப்த: ) என்கிறபடியே திலதைலவத் தா3ருவஹ்நிவத் […]

Prk 01-Ayee Jananyacharyar

ஶ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம : ஸ்ரீமல்லோககு3ரவே நம: ஸ்ரீவசநபூ4ஷணத்திற்குத் திருநாராயணபுரம் ஆய் (ஜநந்யாசார்யர்) அருளிய வ்யாக்2யாநம் அவதாரிகை சரமார்த்த2ப்ரகாஶகமானவதுவே ப்ரமாண ஸாரமென்றும். சரமஶேஷியான ஸதா3சார்யனே ப்ரமேய ஸாரமென்றும், தச்சே2ஷ பூ4தரே ப்ரமாத்ருஸாரபூ4தரென்றும், தச்சே2ஷத்வமே சரமஸ்வரூபமென்றும், தச்சரணாரவிந்த3யுக3ளமே சரமோபாய மென்றும், தத்கைங்கர்யமே சரமோபேயமென்றும் அறுதியிட்டு, தந்நிஷ்ட2ராய்ப்போரும் சரமார்த்தா2பி4லாஷிகளான ஸ்ரீமது4ரகவிகள் தொடங்கித் திருத்தமப்பனார் பிள்ளையளவாக கு3ருபரம்பரயா லப்4த3மான சரமஶ்லோக சரமார்த்த2 விஶேஷத்தை ஸர்வஸாரஜ்ஞரும் உஜ்ஜீவிக்கும்படி லோகாசார்யபிள்ளை, வசநபூ4ஷணமுகே2ந  வெளியிட்டருளுகிறார். மூலத்தின் ப்ரகரணவிபா4க3 ப்ரகாரம் ஆய்ப்படி அவதாரிகை தொடர்ச்சி ப்ரப3லப்ரமாணமான வேத3த்தில் […]

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.