॥ श्रीमद्रहस्यत्रयसारे आचार्यकृत्याधिकारः ॥
30.1 अधिजिगमिषुराद्यं धाम दिव्यं त्रिधाम्नः
श्रुतविविधपरीक्षाशोधिते क्वापि पात्रे । अनघगुणदशायामाहितस्नेहमार्यः
प्रदिशति निरपायं संप्रदायप्रदीपम् ॥ ६९ ॥
30.2 இப்படி 1‘‘गुरुर्गरीयान्’’(கீதை 11-43) என்றும், 2‘‘तमिमं सर्वसंपन्नमाचार्यं पितरं गुरुम्’’(பாரதம் ஸபாபர்வம் 41-21) என்றுஞ் சொல்லுகிறபடியே परमाचार्यனான सर्वेश्वरன் முதலாக सदाचार्यसंप्रदायसमागतங்களாய், सिंहीस्तन्यம்போலே विजातीयர்க்கு रसந்தெரியாத रहस्यत्रयार्थங்களை संग्रहेणசேர்த்துத் தாங்களுமनुसन्धिத்து 3‘‘यो गोपायत्ययोग्यानां योग्यानां संप्रयच्छति । इममर्थं समान्यो मे स्वस्ति वोस्तु व्रजाम्यहं’’(ஸாத்யகிஸம்ஹிதை 25-375)
30.3 ‘‘इदन्ते नातपस्काय नाभक्ताय कदाचन । न चाशुश्रूषवे वाच्यं न च मां योभ्यसूयति ॥ य इमं परमं गुह्यं मद्भक्तेष्वभिधास्यति । भक्तिं मयि परां कृत्वा मामेवैष्यत्यसंशयम्’’(கீதை 18-67, 68), ‘‘नावेदनिष्ठस्य जनस्य राजन् प्रदेयमेतत्परमं त्वया भवेत् । विवित्स मानस्य विबोधकारकं प्रबोधहेतोः प्रणतस्य शासनम् ॥ न देयमेतच्च तथानृतात्मने शठाय क्लीबाय
30.4 न जिह्मबुद्धये । न पण्डितज्ञाय परोपतापिने देयं त्वयेदं विनिबोध यादृशे ॥ श्रद्धान्वितायाथ गुणा-न्विताय परापवादाद्विरताय नित्यम् ॥ विशुद्धयोगाय बुधाय चैव क्रियावतेथ क्षमिणे हिताय ॥ विविक्तशीलाय विधिप्रियाय विवादभीताय बहुश्रुताय । विजानते चैव तथा हितक्षमादमाय नित्यात्म-समाय देहिनाम् ॥ एतैर्गणैर्हीनतमे न देयमेतत् परं ब्रह्म विशुद्धमाहुः । न श्रेयसा योक्ष्यति तादृशे कृतं धर्मप्रवक्तारमपात्रदानात् ॥ पृथ्वीमिमां यद्यपि रत्नपूर्णां दद्यान्न देयन्त्विदमव्रताय । जितेन्द्रि-
30.5 यायैतदसंशयन्ते भवेत् प्रदेयं परमं नरेन्द्र ॥ कराळ मा ते भयमस्तु किञ्चिदेतत्परं ब्रह्म श्रुतं त्वयाद्य । यथावदुक्तं परमं पवित्रं विशोकमत्यन्तमनादिमध्यं’’(4 பாரதம் சாந்திபர்வம் 313-32 முதல் 38 வரை), ‘‘विद्ययैव समं कामं मर्तव्यं ब्रह्मवादिना । आपद्यपि च घोरायां न त्वेनामिरिणे वपेत्’’(மநுஸ்ம்ருதி 2-113), ‘‘मूर्खाश्च पण्डितम्मन्या अधर्मा धार्मिका इव । धर्म युक्तान् प्रबाधन्ते साधूनां लिङ्गमास्थिताः ॥ एकतस्त्वपवर्गार्थमनुष्ठानादिकौशलम् । लोकानुसारस्त्वे-कत्र गुरुः पश्चादुदीरितः ॥ भवन्ति बहवो मूर्खाः क्वचिदेका विशुद्धधीः । त्रासितोऽपि सदा मूर्खैरचलो यस्स बुद्धिमान् ॥ न विश्वासः क्वचित्कार्यो विशेषात्तु कलौ युगे । पापिष्ठा वादवर्षेण मोहयन्त्यवि-चक्षणान् ॥ गोपयन्नाऽऽचरेद्धर्मन्नापृष्टः किञ्चिदुच्चरेत् । पृष्टोपि न वदेदर्थं गुह्यं सिद्धान्तमेव च ॥
30.6 आश्रितायातिभक्ताय शास्त्रश्रद्धा पराय च । न्यायेन पृच्छते सर्वं वक्तव्यं शौचयोगिने ॥ आत्म पूजार्थमर्थार्थं डंभार्थमपि खिन्नधीः । अयोग्येषु वदञ्छास्त्रं सन्मार्गात् प्रच्युतो भवेत् ॥ ऊषरे निवपेद्बीजं षण्डे कन्यां प्रयोजयेत् । सृजेद्वा वानरे मालां नापात्रे शास्त्रमुत्सृजेत्’’(சாண்டில்ய ஸ்ம்ருதி 4-251 முதல் 258 வரை), ‘‘न नास्तिकायानृजवे नाभक्ताय कदाचन । नैव हिंसाभिरुचये न लुब्धाय विशेषतः । दातव्यो मन्त्रराजोऽयम्मन्त्रोऽयं हि न तादृशः । ऋजवे गुरुभक्ताय वैष्णवाय विशेषतः ॥ सर्वप्राण्यनुकूलाय दातव्यो देशिकेन तु’’(ஸாத்யகிதந்த்ரம்) ॥
30.7 ’’தொண்டர்க்கமுதுண்ணச்சொன்மாலைகள் சொன்னேன்’’(திருவாய்மொழி 9-4-9), ’’அந்தாதி மேலிட்டறிவித்தேனாழ் பொருளைச் சிந்தாமற் கொள்மினீர் தேர்ந்’’(10 நான்முதன் திருவந்தாதி 1) தென்று श्रीसात्वतभगवद्गीतावसिष्ठकराळसंवादशाण्डिल्यस्मृति सात्यकितन्त्रादिகளிற் சொல்லுகிறபடியே शरण्यனनुमतिபண்ணும்படிக்கீடான सात्विकतास्तिक्यादि गुणங்களையுடையவராய், ‘‘अभयं सत्वसंशुद्धिर्ज्ञानयोगव्यवस्थितिः । दानं दमश्च यज्ञश्च स्वाध्यायस्तप आर्जवम् ॥ अहिंसा सत्यमक्रोधस्त्यागश्शान्तिरपैशुनम् । दया भूतेष्वलोलुप्त्वं
30.8 मार्दवं ह्रीरचापलम् ॥ तेजः क्षमा धृतिश्शौचमद्रोहो नातिमानिता । भवन्ति संपदं दैवीमभिजातस्य भारत’’(கீதை 16-1, 2,3) என்றும், ‘‘द्विविधो भूतसर्गोऽयं दैव आसुर एव च । विष्णुभक्तिपरो दैवः’’(விஷ்ணுதர்மம் 109-74) என்றுஞ் சொல்லப்பட்ட दैवप्रकृतिகளுக்கு 13‘‘संवत्सरं तदर्धं वा मास त्रयमथापि वा । परीक्ष्य विविधोपायैः कृपया निस्स्पृहोवदेत्’’(ஶாண்டில்யஸ்ம்ருதி 1-116), ‘‘यदृच्छयोपसन्नानां देशान्तरनिवासिनाम् । इष्टोपदेशः कर्तव्यो नारायणरतात्मना’’(ஸாத்வதஸம்ஹிதை 21-45) मित्यादिகளிற்சொன்ன परीक्षादि मूलगुणनिश्चयपूर्वकமாக
30.9 ‘‘श्रुतादन्यत्र सन्तुष्टस्तत्रैव च कुतूहली’’() என்னலாமவस्थैயிலே अषट्कर्णமாக வெளியிட்டு, ‘‘डंभो दर्पोऽतिमानश्च क्रोधः पारुष्यमेव च । अज्ञानञ्चाभिजातस्य पार्थ! संपदमासुरीम्’’(கீதை 16-4) என்றும், ‘‘विपरीतस्तथासुरः’’() என்றுஞ் சொல்லப்பட்ட வாसुरप्रकृतिகளுக்கு மறைத்து சீரிய धनமுடையார் சேமித்து வாழுமாப்போலே चरितार्थராய் वर्तिப்பார்கள் पूर्वाचार्यர்கள்.
30.10 இவர்கள் देहेन्द्रियादिव्यतिरिक्तனாய் नित्यனாயிருப்பானொரு आत्माவுண்டு. இச் चेतनाचेतनங்களிரண்டுமொழிய இவற்றுக்கन्तर्यामिயாய் शेषिயாயிருப் பானொரு परमात्माவுண்டு. இப் परमात्माவையொழிய இவ்வாत्माவுக்குத் தானும் பிறரும் रक्षकராகமாட்டாரென்று तत्त्वத்தையும், अनादिकालமந் தாதியாக संसरिத்துப்போந்த வடியேனுக்கு இனியொரு गर्भवासादिक्लेशம் வாராதபடி திருவடிகளைத் தந்து रक्षिத்தருளவேண்டுமென்று आचार्यன் प्रसादिத்த गुरुपरंपरा पूर्वकद्वयத்தாலே श्रीमाனான नारायणன் திருவடிகளை शरणமாகப்பற்றி आत्मात्मीयங்களையும் அவற்றைப் பற்ற வருஞ் சுமைகளையும் அங்கே समर्पिப்பதென்று हितத்தையும், सदाचार्यன் காட்டிக்கொடுக்கக் கைக்கொண்ட வெம்பெருமானினி நம்மை யொருபடிக்குங் கைவிடா னென்கிற தேற்றத்தோடே யிங்கிருந்த காலம் अपवर्गपूर्वरङ्गமான निरपराधानुकूलवृत्तिயோடே நடப்பதென்றுत्तरकृत्यத்தையும் வருளிச்செய்வர்கள்.
30.11 प्रत्येयस्तु (प्रत्यग्वस्तु) विलक्षणः प्रकृतितस्त्राता
पतिस्तत्परस्तस्मिन्नात्मभरार्पणं हिततमं तच्छेषवृत्तिः फलम् ।
इत्थं तत्त्वहिते पुमर्थ इति नस्त्रेधा विभक्तं
धनं दायत्वेन दयाधनास्स्वयमदुर्दत्तात्मनां देशिकाः ॥
30.12 இப்படி रहस्यत्रयத்தைப்பற்றின கீழும்மேலுமுள்ள பாசுரங்களெல்லாம் वेदान्तोदयनसंप्रदायமான மடப்பள்ளி வார்த்தையை आचार्यன் பக்கலிலே தாங்கேட்டருளினபடியே கிடாம்பி யப்புள்ளாரடியேனைக் கிளியைப் பழக்குவிக்குமாப்போலே பழக்குவிக்க அவர் திருவுள்ளத்திலிரக்க மடியாகப் பெருமாள் தெளியப் प्रकाशिப்பித்து மறவாமற்காத்துப் பிழையறப் பேசுவித்த பாசுரங்கள்.
30.13 பாட்டுக்குரிய பழையவர் மூவரைப் பண்டொருகால் மாட்டுக்கருடரு மாயன் மலிந்து வருந்துதலால் நாட்டுக்கிருள் செக நான்மறையந்தி நடைவிளங்க வீட்டுக்கிடைகழிக்கே வெளிகாட்டுமிம் மெய்விளக்கே. (46 )
30.14 மருளற்ற தேசிகர் வானுகப்பாலிந்த வையமெல்லாம்
இருளற் றிறையவனிணையடி பூண்டிட வெண்ணுதலால்
தெருளுற்ற செந்தொழிற்செல்வம் பெருகிச் சிறந்தவர்பால் அருளுற்ற சிந்தையினா லழியா விளக்கேற்றினரே. ( 47 )
30.15 निरवधिदयादिव्योदन्वत्तरङ्ग निरङ्कुशै-
र्नियमयति यश्शिष्यान् शिक्षाक्रमैर्गुणसंक्रमैः । अचरमगुरोराज्ञापारंपरी परवानसौ
न परमिह तांस्तल्लक्षेण स्वमप्यभिरक्षति ॥ ७० ॥
इति श्रीकवितार्किकसिंहस्य सर्वतन्त्रस्वतन्त्रस्य श्रीमद्वेङ्कटनाथस्य वेदान्ताचार्यस्य कृतिषु श्रीमद्रहस्यत्रयसारे आचार्यकृत्याधिकारस्त्रिंशः ||