॥ श्रीमद्रहस्यत्रयसारे प्रपत्तियोग्याधिकारः ॥ १० ॥
10.1 अर्थित्वेन समर्थता त्रिकतनुस्संपिण्डिताधिक्रिया
सा चाष्टाङ्गषडङ्गयोगनियतावस्था व्यवस्थापिता ।
श्रौती सर्वशरण्यता भगवतः स्मृत्याऽपि सत्यापिता
सत्यादिष्विव नैगमेष्वधिकृतिस्सर्वास्पदे सत्पथे ॥ २४ ॥
10.2 இப்படி अभिमतफलத்துக்கு उपायान्तर निःस्पृहனாய் न्यासविद्यैயிலே இழியுமவனுக்கு இவ்विद्यैக்கு अधिकारविशेषம் முதலானவையிருக்கும்படி
10.3 அறியவேணும். अधिकारமாவது அவ்வோ फलोपायங்களிலே प्रवृत्तனாம் पुरुषனுக்கு फलத்தில் अर्थित्वமும் उपायத்தில் सामर्थ्यமும். இவற்றில் सामर्थ्य மாவது- शास्त्रार्थத்தையறிகையும் அறிந்தபடி अनुष्ठिக்கவல்லனாகையும் शास्त्रानुमतजातिगुणादियोग्यதையும். இவ்வधिकारம் முன்பே सिद्धமாயிருக்கும். இதுடையவனுக்கு प्रयोजनமாய்க்கொண்டு साध्यமாக अनुवदिக்கப்படுமது
10.4 फलம். तदर्थமாக साध्यமாக विधिக்கப்படுமது उपायம். இங்கு मुमुक्षुत्वமுண்டாய் स्वतन्त्रप्रपत्तिरूपमोक्षोपायविशेषनिष्ठனுக்கு शास्त्रजन्यसंबन्धज्ञानादिகள் उपासकனோடு साधारणமாயிருக்க विशेषिத்த अधिकारம் – தன்னுடைய आकिञ्चन्यமும் अनन्यगतित्वமும். आकिञ्चन्यமாவது उपायान्तरसामर्थ्याभावம். अनन्यगतित्वமாவது प्रयोज-
10.5 नान्तरवैमुख्यம் शरण्यान्तरवैमुख्यமாகவுமாம். இது प्रयोजनान्तरवैमुख्यத்தாலும் अर्थसिद्धம். இவ்வर्थம் ‘‘ब्रह्माणं शितिकण्ठं च याश्चान्या देवताः स्मृताः । प्रतिबुद्धा न
10.6 सेवन्ते यस्मात्परिमितं फलम्’’(பாரதம் ஶாந்திபர்வம் 350-36.) इत्यादिகளிலே கண்டுகொள்வது. तीव्रतमமான मुमुक्षुत्वமன்றிக்கே देहानुवृत्त्यादिप्रयोजनान्तरसक्तனானவன் मोक्षार्थமாக प्रपत्तिயைப் பற்றினால் அவ்வோ प्रयोजनान्तरங்களில் அளவுக்கீடாக मोक्षம் विलम्बि க்கும். இவ்வாकिञ्चन्यத்துக்கும் अनन्यगतित्वத்துக்கும் निबन्धनம் उपायान्तरங்களில் இவ்வधिकारिயினுடைய अज्ञानाशक्तिகளும் फलविलम्बासहत्वமும். இதில் शरण्यान्तरवैमुख्यத்துக்கு निबन्धनம், ‘‘यथा वायोस्तृणाग्राणि वशं यान्ति बली-
10.7 यसः । धातुरेवं वशं यान्ति सर्वभूतानि भारत’’(பாரதம் ஆரண்ய 30-29.) என்கிறபடியே தனக்கும் பிறருக்கு மொத்திருக்கிற भगवदेकपारतन्त्र्याध्यवसायமும் प्रयोजनान्तरवैमुख्यமும். இப்प्रपत्त्य-धिकारविशेषம் ‘‘स पित्रा च परित्यक्तस्सुरैश्च समहर्षिभिः । त्रीन् लोकान् संपरिक्रम्य तमेव शरणं गतः’’(ராமா. ஸுந்தா 38-33.) ‘‘अहमस्म्यपराधानामालयोऽकिञ्चनोऽगतिः’’(ஆஹிர்புத்ந்யஸம் 37-30.
), ‘‘अकिञ्चनोऽनन्यगतिश्शरण्य’’(ஆளவந்தார் ஸ்தோத்திரம் 22.) अनागतानन्तकालसमीक्षयाप्यदृष्टसन्तारोपायः तत्प्राप्तये च (ஸ்ரீரங்ககத்யம்.), तत्पादांबुजद्वयप्रपत्तेरन्यन्न मे कल्प-
10.8 कोटिसहस्रेणापि साधनमस्तीति मन्वानः’’(ஸ்ரீவைகுண்டகத்யம்.), “”””புகலொன்றில்லா வடியேன்””””(திருவாய்மொழி 6-10-10.) என்றிவை முதலான प्रमाणसंप्रदायங்களாலே सिद्धம். இவ்வளவधिकारம் பெற்றால் प्रपत्तिக்கு जात्यादि नियमமில்லாமையாலே सर्वाधिकारत्वம் सिद्धம்.
அந்தணரந்தியரெல்லையினின்றவனைத்துலகம்
நொந்தவரே முதலாக நுடங்கியனன்னியராய்
வந்தடையும் வகை வந்தகவேந்தி வருந்திய நம்
அந்தமிலாதியை யன்பரறிந்தறிவித்தனரே. (17)
10.9 भक्त्यादौ शक्त्यभावः प्रमितिरहितता शास्त्रतः पर्यदासः
कालक्षेपाक्षमत्वं त्विति नियतिवशादापतद्भिश्चतुर्भिः ।
एकद्वित्र्यादियोगव्यतिभिदुरनिजाधिक्रियास्संश्रयन्ते
सन्तः श्रीशं स्वतन्त्रप्रपदनविधिना मुक्तये निर्विशङ्काः ॥ २५ ॥
इति श्रीकवितार्किकसिंहस्य सर्वतन्त्रस्वतन्त्रस्य श्रीमद्वेङ्कटनाथस्य वेदान्ताचार्यस्य कृतिषु श्रीमद्रहस्यत्रयसारे प्रपत्तियोग्याधिकारो दशमः ॥