[highlight_content]

श्रीमद्रहस्यत्रयसारे सारनिष्कर्षाधिकारः

॥ श्रीमद्रहस्यत्रयसारे सारनिष्कर्षाधिकारः ॥ २ ॥

2.1 श्रुति–पथ–विपरीतं क्ष्वेळ–कल्पं, श्रुतौ च
प्रकृति–पुरुष–भोग–प्रापकांशो न पथ्यः ।
तदिह विबुधगुप्तं मृत्युभीता विचिन्व-
न्त्युपनिषदमृताब्धेरुत्तमं सारमार्याः ॥
2.2 இந்த रहस्यत्रयத்தில் திருमन्त्रம் ‘‘सर्वमष्टाक्षरान्तस्थं’’ என்கிறபடியே தன்னर्थத்தை அறிய எல்லாவर्थங்களையும் அறிந்துதரும்படியாயிருக் கையாலும், चरमश्लोकம் ‘‘सर्वधर्मान्परित्यज्य मामेकं शरणं व्रज’’என்று தான் சொல்லுகிற வுபாயமொன்றையுமே अवलंबिக்க सर्वोपायफलसिद्धिயுண்டா மென்று स्थापिக்கையாலும், द्वयமும் कठश्रुत्यादिகளிற் சொல்லுகிறபடியே தன்னை யொருக்காலுच्चरिத்தவனை सर्वप्रकारத்தாலும் कृतकृत्यனாக்கவல்ல वैभवத்தை யுடைத்தாயிருக்கையாலும் रहस्यत्रयமே मुमुक्षुக்களுக்கு आदरणीयம்.
2.3 असारमल्पसारञ्च सारं सारतरन्त्यजेत् ।
भजेत् सारतमं शास्त्रे रत्नाकर इवामृतम् ॥
परमपुरुषार्थமும் तदुपायமும் प्रत्यक्षादि प्रमाणங்களாலறியவொண்ணாத படியாலே யிவற்றிற்கு ‘‘शास्त्राद्वेद्मि जनार्दनं’’ ‘‘तस्माच्छास्त्रं प्रमाणं ते कार्याकार्यव्यवस्थितौ ।’’ ‘‘शब्दब्रह्मणि निष्णातः परं ब्रह्माधिगच्छति ॥’’ என்றுஞ்சொல்லுகிற
2.4 படியே शब्दமே प्रमाणம். இவ்விடத்தில் ‘‘अनन्तपारं बहुवेदितव्यमल्पश्च कालो बहवश्च विघ्नाः । यत् सारभूतं तदुपाददीत हंसो यथा क्षीरमिवांबुमिश्रम् ॥’’என்கிற श्लोकத்தில்
2.5 सारभूतமென்கிற पदத்தாலே प्रतिपन्नமான निरुपाधिक सारத்தை विषयीकरिக்கிற सारतमशब्दமுपादेयம். बाह्यकुदृष्टिशास्त्रங்கள் अत्यन्तासारங்களாகையாலேயनु-पादेयங்கள். वेदத்தில் पूर्वभागத்தில் ऐहिकफलसाधन कर्मप्रतिपादकமான प्रदेशம் अल्पसारமாகையாலनुपादेयம். आमुष्मिक प्रतिपादकांशம் ऐहिकफलத்திற் காட்டில் अतिशयित फलத்தையுடைத்தாகையாலே சிலர்க்கு सारமென்ன வாயிருந்ததேயாகிலும் दुःखमूलत्वादि दोषदुष्टமாகையாலே अनुपादेयம். आत्म तत्प्राप्तिसाधनमात्रத்தை प्रतिपादिக்கும் अंशமும் सारतरமாக இருந்ததேயாகிலும் அதிலும் अत्यन्तातिशयितமான परमात्मानुभवसापेक्षர்க்கு अनुपादेयம். परमात्म–तत्प्राप्ति–तदुपायங்களை வெளியிடும் प्रदेशं सारतमமாகையாலே विवेकिக்கு
2.6 उपादेयம். அவ்वंशத்திலும் प्रधानप्रतितन्त्रங்களான तत्त्वहितங்களுடைய संग्रह மாகையாலே மிகவும் सारतमமாயிருக்கும் रहस्यत्रयம் . ஆகையாலே ‘‘बहुभ्यश्च महद्भ्यश्च शास्त्रेभ्यो मतिमान्नरः । सर्वतस्सारमादद्यात् पुष्पेभ्य इव षट्पदः ॥’’ என்கிறபடியே இந்த रहस्यत्रयம் मुमुक्षुவான இவ்வாत्माவுக்கு மிகவும் उपादेयமாகக்கடவது.
2.7 அமையா இவை என்னுமாசையினால் அறுமூன்றுலகில்
சுமையான கல்விகள் சூழவந்தாலும் தொகையிவையென்று
இமையா இமையவரேத்திய எட்டிரண்டெண்ணிய நம்
சமயாசிரியர் சதிர்க்கும் தனி நிலை தந்தனரே. (9)
2.8 शाखानामुपरि स्थितेन मनुना मूलेन लब्धात्मकः
सत्ताहेतु सकृज्जपेन सकलं कालं द्वयेन क्षिपन् ।
वेदोत्तंस विहार सारथि दया गुंभेन विस्रंभितः
सारज्ञो यदि कश्चिदस्ति भुवने नाथस्स यूथस्य नः ॥ ९ ॥

इति श्रीकवितार्किकसिंहस्य सर्वतन्त्रस्वतन्त्रस्य श्रीमद्वेङ्कटनाथस्य वेदान्ताचार्यस्य कृतिषु श्रीमद्रहस्यत्रयसारे सारनिष्कर्षाधिकारः द्वितीयः ॥

Languages

Related Parts

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.