ப்ரமாணத் திரட்டு
ஶ்ரீமதே ராமாநுஜாய நம: யதிராஜ விம்ஶதி ப்ரமாணத் திரட்டு 1-வது ஶ்லோகம் பராம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத: ஸ்வபதஶ்ச தே பவாம்ஸ்து – தேவரீர் வைதேஹ்யா ஸஹ – பிராட்டியோடுகூட கிரிஸாநுஷு – மலைகளின் தாழ்வரைகளில் ரம்ஸ்யதே – க்ரீடிக்கப் பார்க்கிறீர் அஹம் – அடிமையாகிய நான் ஜாக்ரத: – விழித்துக்கொண்டிருக்கிற தசையிலும் ஸ்வபதஶ்ச – கண்வளர்ந்துகொண்டிருக்கிற தசையிலும் தே – தேவரீருக்கு ஸர்வம் – ஸர்வவித கைங்கர்யங்களையும் […]
பிள்ளை லோகம்ஜீயர்
லோகம்ஜீயர் ஶ்ரீ: ஶ்ரீமதே ராமாநுஜாய நம: ஶ்ரீமதே வரவரமுநயே நம: யதிராஜ விம்ஶதி யஸ்துதிம் யதிராஜ ப்ரஸாதிநீம் வ்யாஜஹார யதிராஜ விம்ஶதிம் தம் ப்ரபந்நஜந சாதகாம்புதம் நௌமி ஸௌம்ய வரயோகி புங்கவம் (ப்ரதிபதம்) ய: – யாதொரு மணவாளமாமுனிகள் யதிபதி – எம்பெருமானாருடைய ப்ரஸாதிநீம் – அநுக்ரஹத்தை உண்டுபண்ணவற்றான யதிராஜவிம்ஶதிம் – (எம்பெருமானார் விஷயமாக இருபது ஶ்லோகங்களால் செய்யப்பட்ட) யதிராஜவிம்ஶதி என்கிற ஸ்துதிம் – ஸ்தோத்ரத்தை வ்யாஜஹார – திருவாய்மலர்ந்தருளினாரோ ப்ரபந்நஜந – சரமோபாய நிஷ்டரான […]