Thirumozhi 9-10

பெரிய திருமொழி ஒன்பதாம் பத்து பத்தாம் திருமொழி எங்கள் எம்மிறை எம்பிரான் இமையோர்க்கு நாயகன் * ஏத்தடியவர் தங்கள் தம் மனத்துப் பிரியாது, அருள் புரிவான் * பொங்கு தண்ணருவி புதம் செய்யப் பொன்களே சிதறும் * இலங்கொளி செங்கமலம் மலரும் திருக்கோட்டியூரானே.      9.10.1    திருக்கோட்டியூர் எவ்வ நோய் தவிர்ப்பான் எமக்கிறை இன்நகைத் துவர்வாய் * நிலமகள் செவ்வி தோய வல்லான் திருமாமகட் கினியான் * மெளவல்மாலை வண்டாடும் மல்லிகை மாலையோடு மணந்து*மாருதம் தெய்வநாற […]

Thirumozhi 9-9

பெரிய திருமொழி ஒன்பதாம் பத்து ஒன்பதாம் திருமொழி மூவரில் முன் முதல்வன், முழங்கார் கடலுள் கிடந்து * பூவலருந்தி தன்னுள், புவனம் படைத்துண்டுமிழ்ந்த * தேவர்கள் நாயகனைத், திருமாலிருஞ்சோலை நின்ற * கோவலர் கோவிந்தனைக், கொடியேரிடை கூடுங்கொலோ ?          9.9.1                திருமாலிருஞ்சோலை, திருப்பாற்கடல் புனைவளர் பூம்பொழிலார், பொன்னி சூழரங்க நகருள் முனைவனை * மூவுலகும் படைத்த முதல் மூர்த்தி தன்னைச் * சினைவளர் பூம்பொழில் சூழ், திருமாலிருஞ்சோலை நின்றான் * கனைகழல் […]

Thirumozhi 9-8

பெரிய திருமொழி ஒன்பதாம் பத்து எட்டாம் திருமொழி முந்துற உரைக்கேன் விரைக் குழல் மடவார் கலவியை, விடு தடுமாறல் * அந்தர மேழும் அலை கடலேழும் ஆய, எம்மடிகள் தம் கோயில் * சந்தொடு மணியும் அணிமயில் தழையும் தழுவி வந்து அருவிகள் நிரந்து * வந்திழி சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மடநெஞ்சே !        9.8.1      திருமாலிருஞ்சோலை இண்டையும் புனலும் கொண்டிடையின்றி எழுமினோ தொழுது மென்று * இமையோர் அண்டரும் பரவ […]

Thirumozhi 9-7

பெரிய திருமொழி ஒன்பதாம் பத்து ஏழாம் திருமொழி தந்தை தாய் மக்களே சுற்றமென்று உற்றவர் பற்றி நின்ற * பந்தமார் வாழ்க்கையை நொந்து நீ பிழையெனக் கருதினாயேல் * அந்தமாய் ஆதியாய் ஆதிக்கு மாதியாய் ஆயனாய * மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே !   9.7.1                திருவல்லவாழ் மின்னுமா வல்லியும் வஞ்சியும் வென்ற நுண்ணிடை நுடங்கும் * அன்ன மென்னடையினார் கலவியை அருவருத் தஞ்சினாயேல் * துன்னு மாமணி முடிப் பஞ்சவர்க்காகி முன் தூது […]

Thirumozhi 9-6

பெரிய திருமொழி ஒன்பதாம் பத்து ஆறாம் திருமொழி அக்கும் புலியின் அதளும் உடையார், அவரொருவர் * பக்கம் நிற்க நின்ற, பண்பரூர் போலும் * தக்க மரத்தின், தாழ்சினையேறித் * தாய் வாயில் கொக்கின் பிள்ளை, வெள்ளிற வுண்ணும் குறுங்குடியே.       9.6.1      திருக்குறுங்குடி துங்கா ரரவத், திரை வந்துலவத் * தொடுகடலுள் பொங்கா ரரவில் துயிலும், புனிதரூர் போலும் * செங்காலன்னம், திகழ் தண்பணையில் பெடையோடும் * கொங்கார் கமலத் தலரில், சேருங் குறுங்குடியே.  […]

Thirumozhi 9-5

பெரிய திருமொழி ஒன்பதாம் பத்து ஐந்தாம் திருமொழி தவள விளம்பிறை துள்ளு முந்நீர்த் தண்மலர்த் தென்றலோடு அன்றிலொன்றித் துவள * என் நெஞ்சகம் சோர ஈரும் சூழ்பனி நாள் துயிலா திருப்பேன் * இவளும் ஓர் பெண்கொடி யென்றிரங்கார் என்னலம் ஐந்துமுன் கொண்டு போன * குவளை மலர் நிற வண்ணர் மன்னு குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்,     9.5.1      திருக்குறுங்குடி தாதவிழ் மல்லிகை புல்லி வந்த தண்மதியினிள வாடை இன்னே * ஊதை திரி தந்துழறி […]

Thirumozhi 9-4

பெரிய திருமொழி ஒன்பதாம் பத்து நான்காம் திருமொழி காவார் மடல் பெண்ணை, அன்றிலரி குரலும் * ஏவாயினூ டியங்கும், எஃகின் கொடிதாலோ ! * பூவார் மணம் கமழும், புல்லாணி கை தொழுதேன் * பாவாய் ! இது நமக்கு, ஓர் பான்மையே யாகாதே.     9.4.1      திருப்புல்லாணி முன்னம் குறளுருவாய், மூவடி மண் கொண்டளந்த * மன்னன் சரிதைக்கே மாலாகிப், பொன் பயந்தேன் * பொன்னங்கழிக் கானல் புள்ளினங்காள் ! புல்லாணி * அன்னமாய் நூல் […]

Thirumozhi 9-3

பெரிய திருமொழி ஒன்பதாம் பத்து மூன்றாம் திருமொழி தன்னை நைவிக்கிலேன் வல்வினையேன், தொழுதும் எழு * பொன்னை நைவிக்கும், அப்பூஞ் செருந்தி மணநீழல் வாய் * என்னை நைவித்து எழில் கொண்டு, அகன்ற பெருமானிடம் புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து, அழகாய புல்லாணியே.               9.3.1      திருப்புல்லாணி உருகி நெஞ்சே ! நினைந்திங் கிருந்தென்? தொழுதும் எழு * முருகு வண்டுண் மலர்க் கைதையின் நீழலின் முன்னொரு நாள் * […]

Thirumozhi 9-2

பெரிய திருமொழி ஒன்பதாம் பத்து இரண்டாம் திருமொழி பொன்னிவர் மேனி மரதகத்தின் பொங்கிளஞ் சோதி யகலத்து ஆரம் மின் * இவர் வாயில் நல்வேத மோதும் வேதியர், வானவராவர் தோழி ! * என்னையும் நோக்கி என்னல்குலும் நோக்கி ஏந்திளங் கொங்கையும் நோக்குகின்றார் * அன்னை யென்னோக்கு மென்றஞ்சுகின்றேன் அச்சோ ஒருவரழகியவா !     9.2.1      திருநாகை தோடவிழ் நீலம் மணங் கொடுக்கும் சூழ்புனல் சூழ் குடந்தைக் கிடந்த * சேடர் கொலென்று தெரிக்க மாட்டேன் செஞ்சுட […]

Thirumozhi 9-1

பெரிய திருமொழி ஒன்பதாம் பத்து முதல் திருமொழி வங்கமா முந்நீர் வரிநிறப் பெரிய வாளரவினணை மேவிச் * சங்கமார் அங்கைத் தடமலருந்திச் சாமமா மேனி என் தலைவன் * அங்கமாறு ஐந்து வேள்வி நால் வேதம் அருங்கலை பயின்று * எரி மூன்றும் செங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர் திருக்கண்ணங்குடியுள் நின்றானே.               9.1.1      திருக்கண்ணங்குடி கவளமா கதத்த கரியுய்யப் பொய்கைக் கராம் கொளக் கலங்கி * உள் நினைந்து […]

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.