Thirupalliezuchi Vyakyanam

ஶ்ரீ: ஶ்ரீமதே ராமானுஜாய நம: மயற்வறமதிநலம் அருளப்பெற்ற தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருவாய்மலர்ந்தருளிய திருப்பள்ளியெழுச்சி தனியன் திருமாலையாண்டான்அருளிச்செய்தது தமேவமத்வா பரவாஸுதேவம் ரங்கேஶயம் ராஜவதர்ஹணீயம்- ப்ராபோதகீம் யோக்ருத ஸூக்திமாலாம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தமீடே பதவுரை – யம் – யாவரொரு ஆழ்வார் ராஜவத் – அரசனைப் போல் அர்ஹணீயம் – பூஜிக்கத்தக்கவராய் ரங்கேஶயம் – திருவரங்கத்தரவணையில் பள்ளிகொள்பவரான பெரிய பெருமாளை பரவாஸுதேவம் ஏவ – அப்படிப்பட்ட ஸாக்ஷாத் பரவாஸு தேவனாகவே மத்வா – ப்ரதிபத்திப் பண்ணி (எண்ணி) ப்ராபோதிகீம் – திருப்பள்ளியுணர்த்துமதான […]

Thirupallandu Vyakyanam Part 2

ஶ்ரீ: ஶ்ரீமதே ராமானுஜாய நம: திருப்பல்லாண்டு Continued….. அண்டக்குலத்துக்கதிபதியாகிஅசுரர் இராக்கதரை இண்டக்குலத்தை எடுத்துக்களைந்த இருடீகேஶன் தனக்கு தொண்டக்குலத்திலுள்ளீர் வந்தடிதொழுது ஆயிரநாமம்சொல்லி பண்டைக்குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்மினே பதவுரை – அண்டக்குலத்துக்கு – அண்டங்களின் சமூகத்துக்கு அதிபதி  ஆகி – நியமிப்பவனாகி அசுரர் –  அசுரர்களும் இராக்கதரை – ராக்ஷசர்களுமாகிற இண்டக்குலத்தை – நெருங்கின கூட்டத்தை எடுத்து – திரட்டி களைந்த – ஒழித்த இருடீகேஶன் தனக்கு – இந்த்ரியங்களுக்கு அதிபதியான எம்பெருமானுக்கு தொண்டக்குலத்திலுள்ளீர் – அடிமை செய்பவர்கள் […]

Thirupallandu Vyakyanam Part 1

ஶ்ரீ: ஶ்ரீமதே ராமானுஜாய நம: திருப்பல்லாண்டு தனியன்கள் நாதமுனிகள் அருளிச்செய்தது குருமுகமநதீத்ய ப்ராஹ வேதான் அஶேஷான் நரபதி பரிக்லுப்தம் ஶுல்கமாதாதுகாம: | ஸ்வஸுரமமரவந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத் த்விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி || பிள்ளை லோகம் ஜீயர் அருளிச்செய்த வ்யாக்யானம் அவதாரிகை:- இதுதான் திருப்பல்லாண்டு தனியனாயிருக்கும்.  அந்த திருப்பல்லாண்டு பாடுகைக்கடியான பெரியாழ்வார் வைபவத்தை பெருக்கப் பேசி, அவரை ப்ரணிபாத நமஸ்காரம் பண்ணும்படி சொல்லுகிறது. வ்யாக்யானம்:- (குருமுகமநதீத்ய)– ஸ்வதஸ்ஸர்வஜ்ஞனான சர்வேஶ்வரனும், சாந்தீபனேஸ் ஸக்ருத் ப்ரோக்தாம் ப்ரம்மவித்யாம் ஸவிஸ்தராம்’ என்னும்படி, […]

Thirupallandu Moolam

ஸ்ரீமதே ராமாநுஜாய நம: பொதுத்தனியன்கள் மணவாள மாமுனிகள் தனியன் (அழகிய மணவாளன் அருளிச் செய்தது) ஶ்ரீஶைலேஶதயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்| யதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம்முநிம்|| குருபரம்பரை தனியன் (கூரத்தாழ்வான் அருளிச் செய்தது) லக்ஷ்மீநாதஸமாரம்பாம் நாதயாமுநமத்யமாம்| அஸ்மதாசார்யபர்யந்தாம் வந்தே குருபரம்பராம்||. எம்பெருமானார் தனியன் (கூரத்தாழ்வான் அருளிச் செய்தது) யோநித்யமச்யுதபதாம்புஜயுக்மருக்ம வ்யாமோஹதஸ்ததிதராணித்ருணாயமேநே| அஸ்மத்குரோர்பகவதோஸ்யதயைகஸிந்தோ: ராமாநுஜஸ்யசரணௌ சரணம்ப்ரபத்யே.|| நம்மாழ்வார் தனியன் (ஆளவந்தார் அருளிச் செய்தது) மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ் ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்| ஆத்யஸ்யந: குலபதேர் வகுளாபிராமம் ஸ்ரீமத் […]

Kanninum Ciruttambu

மதுரகவியாழ்வார் அருளிச்செய்த கண்ணிநுண்சிறுத்தாம்பு தனியன்கள் (நாதமுனிகள் அருளிச்செய்தவை( அவிதிதவிஷயாந்தரச்சடாரே உபநிஷதாம்உபகாநமாத்ரபோக| அபிசகுணவசாத்ததேகசேஷீ மதுரகவிர்ஹ்ருதயேமமாவிரஸ்து.|| வேறொன்றும்நானறியேன் வேதம்தமிழ்செய்த* மாறன்சடகோபன் வண்குருகூர் – ஏறு எங்கள் வாழ்வாமென்றேத்தும் மதுரகவியார் * எம்மை ஆள்வார்அவரேயரண். கண்ணி நுண் சிறுத் தாம்பினால், கட்டுண்ணப் பண்ணிய பெருமாயன் * என்னப்பனில், நண்ணித் தென்குருகூர் நம்பி யென்றக்கால் * அண்ணிக்கும் அமுதூறும், என் நாவுக்கே. 1   1 நாவினால் நவிற்றி, இன்ப மெய்தினேன் * மேவினேன், அவன் பொன்னடி மெய்ம்மையே * தேவு மற்றறியேன், குருகூர் […]

Amalanadipirran

திருப்பாணாழ்வார் அருளிச்செய்த அமலனாதிபிரான் தனியன்கள் (பெரியநம்பிகள் அருளிச்செய்தது) ஆபாதசூடமநுபூயஹரிம்ஶயாநம் மத்யேகவேரதுஹிதுர்முதிதாந்தராத்மா அத்ருஷ்ட்ருதாம்நயநயோர்விஷயாந்தராணாம் யோநிஶ்சிகாயமநவைமுநிவாஹநந்தம். (திருமலைநம்பிகள் அருளிச்செய்தது) காட்டவேகண்டபாதகமலம்நல்லாடையுந்தி* தேட்டரும்உதரபந்தம் திருமார்வுகண்டம்செவ்வாய் வாட்டமில்கண்கள்மேனி முனியேறித்தனிபுகுந்து * பாட்டினாற்கண்டுவாழும் பாணர்தாள்பரவினோமே. அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை யாட் படுத்த விமலன் * விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன் * நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதி ளரங்கத்தம்மான் * திருக் கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன வொக்கின்றதே. 1   1          திருவரங்கம், திருவேங்கடம் திருப்பதி உவந்த வுள்ளத்தனாய் உலகமளந்து […]

Thirupalliezuchi Moolam

தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திருப்பள்ளியெழுச்சி தனியன்கள் (திருமாலையாண்டான் அருளிச் செய்தது)   தமேவமத்வாபரவாஸுதேவம் ரங்கேசயம்ராஜவதர்ஹணீயம் ப்ராபோதகீம்யோக்ருதஸூக்திமாலாம் பக்தாங்க்ரிரேணும்பகவந்தமீடே. (திருவரங்கப்பெருமாள் அரையர் அருளிச்செய்தது) மண்டங்குடியென்பர் மாமறையோர் மன்னியசீர் தொண்டரடிப்பொடிதொன்னகரம்* வண்டு திணர்த்தவயல் தென்னரங்கத்தம்மானை* பள்ளியுணர்த்தும்பிரானுதித்தஊர். கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான் கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய் * மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம் வானவ ரரசர்கள் வந்து வந்தீண்டி * எதிர் திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும் * அதிர்தலில் அலைகடல் போன்றுளது எங்கும் […]

Thirumalai

தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திருமாலை தனியன்கள் (திருவரங்கப்பெருமாள் அரையர் அருளிச்செய்தது) மற்றொன்றும்வேண்டாமனமே!* மதிளரங்கர் கற்றினம்மேய்த்தகழலிணைக்கீழ்* – உற்ற திருமாலைபாடும்சீர்த் தொண்டரடிப்பொடிஎம் பெருமானை* எப்பொழுதும்பேசு. காவலில் புலனை வைத்துக், கலி தன்னைக் கடக்கப் பாய்ந்து * நாவலிட்டு உழிதருகின்றோம், நமன்தமர் தலைகள் மீதே * மூவுல குண்டுமிழ்ந்த முதல்வ ! நின் நாமம் கற்ற * ஆவலிப் புடைமை கண்டாய், அரங்கமா நகருளானே ! 1                       திருவரங்கம் பச்சை மாமலை போல்மேனி, பவளவாய் கமலச்செங்கண் * அச்சுதா அமரரேறே ! […]

Perumal Thirumozhi

குலசேகரப் பெருமாள் அருளிச்செய்த ஸ்ரீராமாயணஸாரமாகிய பெருமாள் திருமொழி தனியன்கள் (உடையவர் அருளிச்செய்தது) – இன்னமுதமூட்டுகேன்இங்கேவாபைங்கிளியே!* தென்னரங்கம்பாடவல்லசீர்ப்பெருமாள் * பொன்னஞ் சிலைசேர் நுதலியர்வேள்சேரலர்கோன்* எங்கள் குலசேகரன்ன்றேகூறு. (மணக்கால்நம்பி அருளிச் செய்தது) ஆரம்கெடப்பரனன்பர்கொள்ளாரென்று* அவர்களுக்கே வாரங்கொடுகுடப்பாம்பிற்கையிட்டவன்* மாற்றலரை வீரங்கெடுத்தசெங்கோல்கொல்லிகாவலன் வில்லவர்கோன்* சேரன்குலசேகரன்முடிவேந்தர்சிகாமணியே. முதல் திருமொழி இருளிரியச் சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி இனத்துத்தி அணிபணம் ஆயிரங்களார்ந்த * அரவரசப் பெருஞ்சோதி அனந்த னென்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவித் * திருவரங்கப் பெரு நகருள் தெண்ணீர்ப் பொன்னி […]

Nachiar Thirumozhi

ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி தனியன் (திருக்கண்ணமங்கையாண்டான் அருளிச்செய்தது) கோலச்சுரிசங்கைமாயன் செவ்வாயின் குணம் வினவம்  சிலத்தனள்* தென்திருமல்லிநாடி* செழுங்குழல்மேல் மாலைத்தொடை தென்னரங்கருக்கியும்மதிப்புடைய  சோலைக்கிளி* அவள்தூயநற்பாதம்துணைநமக்கே. அல்லிநாள் தாமரைமேலாரணங்கினின்துணைவி* மல்லிநாடாண்டமடமயில் – மெல்லியலாள் ஆயர்குலவேந்தனாகத்தாள்* தென்புதுவை வேயர்பயந்த விளக்கு முதல் திருமொழி தையொரு திங்களும் தரை விளக்கித் தண் மண்டலமிட்டு மாசி முன்னாள் * ஐய நுண் மணற் கொண்டு தெருவணிந்து அழகினுக் கலங்கரித்து அனங்கதேவா ! * உய்யவுமாங் கொலோ என்று சொல்லி உன்னையும் உம்பியையும் […]

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.