Thiruvoymozhi 10-10

திருவாய்மொழி பத்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி முனியே ! நான்முகனே ! முக்கண்ணப்பா ! * என் பொல்லாக் கனிவாய்த் தாமரைக்கண் கருமாணிக்கமே ! என் கள்வா ! * தனியேனாருயிரே ! என் தலைமிசையாய் வந்திட்டு * இனிநான் போகலொட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே.    10.10.1 மாயம் செய்யேல் என்னை உன் திருமார்வத்து மாலை நங்கை * வாசம் செய் பூங்குழலாள் திருவாணை நின்னாணை கண்டாய் * நேசம் செய்து உன்னோ டென்னை […]

Thiruvoymozhi 10-9

திருவாய்மொழி பத்தாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி சூழ் விசும்பணி முகில், தூரியம் முழக்கின * ஆழ் கடலலை திரை, கையெடுத் தாடின * ஏழ் பொழிலும், வளமேந்திய என்னப்பன் * வாழ் புகழ், நாரணன் தமரைக் கண்டுகந்தே.       10.9.1 நாரணன் தமரைக் கண்டுகந்து, நல் நீர்முகில் * பூரண பொற்குடம், பூரித்தது உயர் விண்ணில் * நீரணி கடல்கள், நின்றார்த்தன * நெடு வரைத் தோரணம் நிரைத்து, எங்கும் தொழுதனருலகே.       10.9.2 […]

Thiruvoymozhi 10-8

திருவாய்மொழி பத்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழி திருமாலிருஞ்சோலை மலை என்றேன், என்னத் * திருமால் வந்து, என்னெஞ்சு நிறையப் புகுந்தான் * குருமாமணி யுந்து புனல், பொன்னித் தென்பால் * திருமால் சென்று சேர்விடம், தென் திருப்பேரே.    10.8.1    திருப்பேர்நகர், திருமாலிருஞ்சோலை பேரே யுறைகின்ற பிரான், இன்று வந்து * பேரேனென்று, என்னெஞ்சு நிறையப் புகுந்தான் * காரேழ் கடலேழ், மலையே ழுலகுண்டும் * ஆரா வயிற்றானை, அடங்கப் பிடித்தேனே.      10.8.2    திருப்பேர்நகர் […]

Thiruvoymozhi 10-7

திருவாய்மொழி பத்தாம் பத்து ஏழாம் திருவாய்மொழி செஞ்சொற் கவிகாள் ! உயிர் காத்தாட் செய்ம்மின் திருமாலிருஞ்சோலை * வஞ்சக் கள்வன் மாமாயன் மாயக் கவியாய் வந்து * என் நெஞ்சும் உயிரும் உள்கலந்து நின்றார் அறியா வண்ணம் * என் நெஞ்சு முயிரு மவை யுண்டு தானே யாகி நிறைந்தானே.        10.7.1                திருமாலிருஞ்சோலை தானேயாகி நிறைந்து எல்லாவுலகும் உயிரும் தானேயாய்த் * தானே யானென்பானாகித் தன்னைத் தானே துதித்து * எனக்குத் தேனே […]

Thiruvoymozhi 10-6

திருவாய்மொழி பத்தாம் பத்து ஆறாம் திருவாய்மொழி அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு * ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே * இருள் தரு மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன் * மருளொழி நீ மடநெஞ்சே ! வாட்டாற்றான் அடி வணங்கே.        10.6.1    திருவாட்டாறு வாட்டாற்றான் அடி வணங்கி மாஞாலப் பிறப்பறுப்பான் * கேட்டாயே மடநெஞ்சே ! கேசவன் எம்பெருமானைப் * பாட்டாய பலபாடிப் […]

Thiruvoymozhi 10-5

திருவாய்மொழி பத்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி கண்ணன் கழலிணை * நண்ணும் மனமுடையீர் ! * எண்ணும் திருநாமம் * திண்ணம் நாரணமே.     10.5.1 நாரணன் எம்மான் * பாரணங்காளன் * வாரணம் தொலைத்த * காரணன் தானே.         10.5.2 தானே உலகெல்லாம் * தானே படைத்திடந்து * தானே உண்டுமிழ்ந்து * தானே யாள்வானே.    10.5.3 ஆள்வான் ஆழிநீர் * கோள்வா யரவணையான் * தாள் வாய் மலரிட்டு […]

Thiruvoymozhi 10-4

திருவாய்மொழி பத்தாம் பத்து நான்காம் திருவாய்மொழி சார்வே தவ நெறிக்குத், தாமோதரன் தாள்கள் * கார்மேக வண்ணன், கமல நயனத்தன் * நீர்வானம் மண் எரி காலாய் நின்ற, நேமியான் * பேர் வானவர்கள் பிதற்றும், பெருமையனே.    10.4.1 பெருமையனே, வானத் திமையோர்க்கும் காண்டற் கருமையனே * ஆகத்தணையாதார்க்கு * என்றும் திருமெய்யுறைகின்ற, செங்கண்மால் * நாளும் இருமை வினை கடிந்து, இங்கு என்னை யாள்கின்றானே.  10.4.2 ஆள்கின்றான் ஆழியான், ஆரால் குறைவுடையம் ? * […]

Thiruvoymozhi 10-3

திருவாய்மொழி பத்தாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி வேய்மரு தோளிணை மெலியுமாலோ ! மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்கா * காமரு குயில்களும் கூவுமாலோ ! கணமயிலவை கலந்தாலுமாலோ ! * ஆமருவின நிரை மேய்க்க நீ போக்கு ஒரு பகல் ஆயிரமூழியாலோ * தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தியாலோ ! தகவிலை தகவிலையே நீ கண்ணா !   10.3.1 தகவிலை தகவிலையே நீ கண்ணா ! தடமுலை புணர்தொறும் புணர்ச்சிக்காராச் * சுகவெள்ளம் விசும்பிறந்து அறிவை […]

Thiruvoymozhi 10-2

திருவாய்மொழி பத்தாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி கெடும் இடராய வெல்லாம், கேசவா வென்ன * நாளும் கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும், குறுக கில்லார் * விடமுடை யரவில், பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும் * தடமுடை வயல் அனந்தபுரநகர், புகுதும் இன்றே.     10.2.1    திருவனந்தபுரம் இன்று போய்ப் புகுதிராகில், எழுமையும் ஏதம் சாரா * குன்று நேர் மாடமாடே, குருந்து சேர் செருந்தி புன்னை * மன்றலர் பொழில், அனந்தபுரநகர் மாயன் நாமம் ஒன்றும் * […]

Thiruvoymozhi 10-1

திருவாய்மொழி பத்தாம் பத்து முதல் திருவாய்மொழி தாளதாமரைத், தடமணி வயல் திருமோகூர் * நாளும் மேவி நன்கமர்ந்து நின்று, அசுரரைத் தகர்க்கும் * தோளும் நான்குடைச், சுரிகுழல் கமலக் கண்கனிவாய் * காளமேகத்தை யன்றி, மற்றொன்றிலம் கதியே.       10.1.1    திருமோகூர் இலம் கதி மற்றொன்று, எம்மைக்கும் ஈன்தண் துழாயின் * அலங்கலங் கண்ணி, ஆயிரம் பேருடை யம்மான் * நலங்கொள் நான்மறை வாணர்கள் வாழ், திருமோகூர் * நலங்கழ லவனடி நிழல் தடமன்றி, யாமே.  […]

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.