Thirumozhi 10-10

பெரிய திருமொழி

பத்தாம் பத்து

பத்தாம் திருமொழி

திருத்தாய் செம்போத்தே ! * திருமாமகள் தன் கணவன் *

மருத்தார், தொல்புகழ் மாதவனை வரத் * திருத்தாய் செம்போத்தே !   10.10.1

கரையாய் காக்கைப் பிள்ளாய் !* கருமாமுகில்போல் நிறத்தன் *

உரையார் தொல்புகழுத்தமனைவரக்* கரையாய் காக்கைப்பிள்ளாய் !    10.10.2

கூவாய் பூங்குயிலே ! * குளிர்மாரி தடுத்துகந்த *

மாவாய் கீண்ட மணிவண்ணனை வரக் கூவாய் பூங்குயிலே !    10.10.3

கொட்டாய், பல்லிக்குட்டி ! * குடமாடி, உலகளந்த *

மட்டார், பூங்குழல் மாதவனை வரக் * கொட்டாய் பல்லிக்குட்டி !             10.10.4

சொல்லாய் பைங்கிளியே ! சுடராழி வலனுயர்த்த *

மல்லார்தோள், வடவேங்கடவனை வரச் * சொல்லாய் பைங்கிளியே!  10.10.5                திருவேங்கடம் திருப்பதி

கோழீ கூவென்னுமால் * தோழீ ! நான் என் செய்கேன் ?

ஆழிவண்ணர், வரும் பொழுதாயிற்றுக் கோழீ கூவென்னுமால்.   10.10.6

காமற்கு என் கடவேன் ? * கருமாமுகில் வண்ணற்கல்லால் *

பூமேலைங்கணை கோத்துப் புகுந்தெய்யக் * காமற்கு என்கடவேன்?      10.10.7

இங்கே போதுங் கொலோ ? * இனவேல் நெடுங்கண் களிப்பக் *

கொங்கார்சோலைக்குடந்தைக் கிடந்தமால்* இங்கேபோதுங்கொலோ?   10.10.8         திருக்குடந்தை (கும்பகோணம்)

இன்னா ரென்றறியேன் * அன்னே ! ஆழியொடும் *

பொன்னார் சார்ங்கமுடைய அடிகளை * இன்னா ரென்றறியேன்.       10.10.9

தொண்டீர்! பாடுமினோ * சுரும்பார்பொழில் மங்கையர்கோன்*

ஒண்தார்வேல் கலியனொலி மாலைகள் * தொண்டீர் ! பாடுமினோ.   10.10.10

*********

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.