श्रीमद्रहस्यत्रयसारे निगमनाधिकारः

॥ श्रीमद्रहस्यत्रयसारे निगमनाधिकारः ॥

32.1  करबदरितविश्वः कश्चिदाचार्यदृष्ट्या
मुषितनिखिलमोहो मूलमन्त्रादिभोगः ।
सगुणविषयसिद्धौ संप्रदायं प्रयच्छन्
सुचरितसिलहारी सूरिबृन्दाभिनन्द्यः ॥ ७३ ॥
32.2 இப்படி இஜ்जीवात्मा सूरिகளோடொக்க भगवदनुभवरसத்துக்கு स्वरूपयोग्यனாய் வைத்து अनादिकालமிழந்து ஓரளவிலே புரிந்து सदाचार्यसंबन्धமுண்டாய் तत्त्वहितங்களை யறியத்துடங்கினபடியும். இவையறிவிக்கும் प्रमाणங்களில் रहस्यत्रयம் सारतमமானபடியும், இவற்றைக் கொண்டறியுமर्थங்களில் ईशेशितव्यங்களினுடைய शरीरात्मभावसंबन्धादिகள் प्रधानप्रतितन्त्रமாய் ज्ञातव्यங்களானபடியும், இஸ் संबन्धத்தோடே கூட ज्ञातव्यமாக पूर्वाचार्यसङ्गृहीतமான अर्थपञ्चकம் रहस्यत्रத்தில் கிடக்கும்படியும், இவ்வर्थपञ्चकத்துக்குள்ளே तत्त्वत्रयादिविभागचिन्तै பண்ணுவார்க்குத் தாத்பர்யமும், இத் तत्त्वत्रयத்தில் ईश्वरனாக सात्विकशास्त्रங்களிற் சொல்லப்பட்டவன் श्रियःपतिயென்னுமிடமும்,
32.3 இவ் வर्थங்களெல்லாந் தெளிந்தவன் मुमुक्षुவாய் मोक्षोपायोन्मुखனாம்படியும், अधिकारिविभागமும், இவ்வधिकारिகளுக்கு अनुरूपமான उपाय विभागமும், இவ்வுपायங்களில் स्वतन्त्रप्रपत्तिनिष्ठனுக்கधिकारविशेषமிருக்குங்கட்டளையும், सकृत्कर्तव्यமான இவ் उपायத்துக்கनुरूपமாக विहितமான परिकरविभागமும், मुमुक्षुவுக்கு सपरिकरமான भरन्यासरूपप्रधानकर्तव्यத்தினுடைய सन्निवेशமிருக்கும் படியும், இப்படி साङ्गप्रपदनानुष्ठानம் பண்ணினவன் सर्वरक्षणाधिकृतன் பக்கலிலே न्यस्तभरனாகையாலே कृतकृत्यனாம்படியும், இந் निष्ठै தனக்குப் பிறந்தமை கண்டு தான் தேறியிருக்கைக்கடையாளங்களும், இவனுக்கு आर्तिயில் मान्द्यத்தாலே शरीरமनुवर्तिத்தாகில் இங்கிருந்த कालத்துக்கு स्वयंप्रयोजनமாய் स्वरूपप्राप्तशेषवृत्तिरूपமான कैङ्कर्यமிருக்கும்படியும், भगवत्कैङ्कर्यத்துக்கெல்லை நிலம் भागवतकैङ्कर्यமானபடியும், शासिताவான स्वामिக்கभिमतமல்லாது कैङ्कर्यமல்லாமையாலே यथाशास्त्रம் कैङ्कर्यமनुष्ठिக்க வேண்டினபடியும், இச் शास्त्रीयकैङ्कर्यप्रवृत्तனுக்கு अपराधங்கள் புகாமைக்கும் புகுந்தவை கழிகைக்கும் விரகுகளும், இந் निरपराध कैङ्कर्यத்துக்கு स्थानமாக अनापத்திலுचितமாவது भागवताश्रितமான भगवत्क्षेत्रமென்னுமிடமும், இப்படியே யிருந்தவிவ்வधिकाரிக்கு शरण्यसङ्कल्पविशेषத்தாலே प्रशस्तदेशकालादि नियति निरपेक्षமாக स्थूलशरीरத்தினின்றும் निर्याणமிருக்கும்படியும், இப்படிப் புறப்பட்டால் पिता यौवराज्यத்துக்கு முடிசூடவழைத்துவிட்ட राजकुमारன் போமாப்போலே பெரிய மேன்மையோடே परमपदपर्यन्तமாக अर्चिरादिमार्गத்தாலே போம்படியும்,
32.4 இப்படிப் போனால் அங்கு பிறக்கும் स्वच्छन्दकैङ्कर्यपर्यन्तपरिपूर्णानुभवरूपமான मुक्तैश्वर्यமிருக்கும்படியும், இப்படி उक्तமான ज्ञातव्यங்களில் प्रधानமான सिद्धोपायத்தையும், कर्तव्यங்களில் प्रधानமான साध्योपायத்தையும், இவ்வுपायनिष्ठனுடைய प्रभावத்தில் शास्त्रங்களிசையாத ஏற்றச் சுருக்கங்களையும்பற்றி आहारदोषहैतुकसंसर्गयुगस्वभावादिகளாலே வருங்கலக்கங்களுக்குப் பண்ணும் परिहारप्रकारங்களும், இவையெல்லாமनुसन्धिக்கைக்கு मुखமான रहस्यत्रयத்தில் पदवाक्ययोजனைகளும், இவ்வर्थங்களுக்கெல்லாம் यथाशास्त्रம் संप्रदायप्रवर्तनம் பண்ணுமாचार्यனுக்கு उपदेशादिप्रवृत्तिनिवृत्ति விஷயங்களிருக்கும்படியும், இப்படி परमोपकारकனாக आचार्यன்றிறத்தில் தகுதியான प्रत्युपकारமில்லாமையாலே नित्यऋणिயான शिष्यனுக்குச் செய்யவடுக்குமவையுமெல்லாம் श्रुतिस्मृतिसूत्रसंप्रदायங்களாலும், இவற்றுக்கनुकूलங்களான समीचीनन्यायங்களாலும் अज्ञानसंशयविपर्ययங்களற यथाश्रुतं यथाहृदयமுपपादिத்தோம்.

இவ்வर्थங்களையெல்லாம் முற்பட सत्संप्रदायமுடைய सदाचार्यன் பக்கலிலே सम्यगुपसन्नனாய் ‘‘शिष्यस्तेऽहं शाधि मां त्वां प्रपन्नं’’(கீதை 2-7) என்று விண்ணப் பஞ்செய்து सादरனாய் विशदமாக श्रवणம் பண்ணி இவற்றுக்குपयुक्तங்களான நல்வார்த்தைகளையும் ‘‘सुव्याहृतानि महतां सुकृतानि ततस्ततः । सञ्चिन्वन् धीर
32.5 आसीत सिलहारी सिलं यथा’’(பாரதம், உத்யோகபர்வம் 34-34) என்கிறபடியே ஆய்ந்தெடுத்து अभ्यासभूयस्तैயாலே தெளிந்துகொள்வது. ‘‘सूक्ष्मः परमदुर्ज्ञेयस्सतां धर्मः प्लवङ्गम’’(ராமாயணம் கிஷ்கிந்தா – 18-15) என்றும், ‘‘धर्मस्य तत्त्वं निहितं गुहायां’’(பாரதம் ஆரண்யபர்வம் 314) என்றும், ‘‘अणीयान् क्षुरधारायाः को धर्मं वक्तुमर्हति’’(பாரதம் ஆரண்யபர்வம் 119) என்றும் ऋषिகளுக்குங்கூட வருந்தி पदविन्यासம் பண்ணவேண்டியிருக்கிற நிலங்களில் ‘‘महाजनो येन गतस्स पन्थाः’’(பாரதம் உத்யோகபர்வம் 35-29) என்றும், ‘‘धर्मशास्त्ररथारूढा वेदखड्गधरा द्विजाः । क्रीडार्थमपि यत् ब्रूयुस्स धर्मः परमो मतः’’(போதா – க்ருஹ்யஸூ 14-1-7) என்றுஞ் சொல்லுகிறபடியே श्रुतिस्मृतिशरणரான पूर्वाचार्यர்கள் कण्टकशोधनம் பண்ணி நடந்தவழியிலே நடக்கையாலே நமக்கு வருவதொரு தப்பில்லை. இவ்வழி நடந்தவர்
32.6 आसीत सिलहारी सिलं यथा’’(பாரதம், உத்யோகபர்வம் 34-34) என்கிறபடியே ஆய்ந்தெடுத்து अभ्यासभूयस्तैயாலே தெளிந்துகொள்வது. ‘‘सूक्ष्मः परमदुर्ज्ञेयस्सतां धर्मः प्लवङ्गम’’(ராமாயணம் கிஷ்கிந்தா – 18-15) என்றும், ‘‘धर्मस्य तत्त्वं निहितं गुहायां’’(பாரதம் ஆரண்யபர்வம் 314) என்றும், ‘‘अणीयान् क्षुरधारायाः को धर्मं वक्तुमर्हति’’(பாரதம் ஆரண்யபர்வம் 119) என்றும் ऋषिகளுக்குங்கூட வருந்தி पदविन्यासம் பண்ணவேண்டியிருக்கிற நிலங்களில் ‘‘महाजनो येन गतस्स पन्थाः’’(பாரதம் உத்யோகபர்வம் 35-29) என்றும், ‘‘धर्मशास्त्ररथारूढा वेदखड्गधरा द्विजाः । क्रीडार्थमपि यत् ब्रूयुस्स धर्मः परमो मतः’’(போதா – க்ருஹ்யஸூ 14-1-7) என்றுஞ் சொல்லுகிறபடியே श्रुतिस्मृतिशरणரான पूर्वाचार्यர்கள் कण्टकशोधनம் பண்ணி நடந்தவழியிலே நடக்கையாலே நமக்கு வருவதொரு தப்பில்லை. இவ்வழி நடந்தவர்
32.7 களுக்கு ‘‘अविश्रान्तमनालंबमपाथेयमदेशिकम् । तमःकान्तारमध्वानं कथमेको गमिष्यसि’’(பாரதம் சாந்திபர்வம் 337-34) என்றும், ‘‘निष्पानीये निरालंबे निश्छाये निरपाश्रये । द्राघीयस्यशुभे मार्गे यमस्य सदनं प्रति’’(வங்கீபுரத்துநம்பி நித்யம் 24) என்றும் महर्षिகள் நெஞ்சாறல்படும் வழிகள் காணவேண்டா. पञ्चाग्निविद्यैயிற் சொன்னபடியே பருத்திபட்ட பன்னிரெண்டும் பட்டுப்பூட்டைக் குண்டிகைபோலேயேறுவதிழிவதாக धूमादिमार्गத்திலே परिभ्रमिக்கவும் வேண்டா. ‘‘त्वं न्यञ्चद्भिरुदञ्चद्भिः कर्मसूत्रोपपादितैः । हरे विहरसि क्रीडाकन्तुकैरिव जन्तुभिः’’(விஷ்ணுதர்மம்) என்கிற भगवल्लीलोपकरणமான दशैகழிந்து மற்றுமுள்ள अतिशयित-फलங்கள் பெறப்போம் अधिकारिகளுடைய வழிகளிற்காட்டில் पुरुषार्थभूयस्तैயாலும்,
32.8 पुनरावृत्तिயில்லாமையாலும் ‘‘तेभ्यो विशिष्टां जानामि गतिमेकान्तिनां नृणाम्’’(பாரதம் சாந்திபர்வம் 358-6), ‘‘उत्क्रामति च मार्गस्थश्शीतीभूतो निरामयः’’(பாரதம் சாந்திபர்வம் 194-27), ‘‘देवयानः परः पन्थाः योगिनां क्लेशसंक्षय’’() इत्यादिகளிற்படியே अत्यन्तविशिष्टமாய் 14‘‘आत्मा केवलतां प्राप्तो यत्र गत्वा न शोचति’’(பாரதம் சாந்திபர்வம் 196-11), ‘‘अत्यर्कानल दीप्तन्तत् स्थानं विष्णोर्महात्मनः । स्वयैव प्रभया राजन् दुष्प्रेक्षन्देव-दानवैः । यत्र गत्वा पुनर्नेमं लोकमायान्ति भारत ॥ एते वै निरयास्तात स्थानस्य परमात्मनः’’(பாரதம் ஆரண்யபர்வம் 136-18) इत्यादिகளிலும் संसाराध्वाவுக்கு पारமென்று श्रुतिகளிலுமோதப்படுகிற परमपदத்தை पर्यन्तமாக வுடைத்தாய், भगवत्प्रसादावलंबनமாய், परिपूर्णமான परमपुरुषार्थத்தைப் பெறப் புகுகிறோமென்கிற सन्तोषத்தை पाथेयமாகவுடைத் தாய், ‘‘तत्प्रकाशितद्वारः’’(ப்ரஸ்மஸூத்ரம் 4-2-16) என்கிறபடியே हार्दனான ईश्वरனுடைய सौहार्दத்தாலே காட்டப்படுகிற अर्चिरादि मार्गத்தாலே அவ்வோ देवतैகள் தந்தா மெல்லைகள்தோறும் मङ्गळ प्रदीपपूर्णकुंभादिகளை முன்னிட்டு सपरिकरராய் எதிர்கொண்டு सार्वभौमोपचारங்களைப் பண்ணிவழிநடத்த, कर्मलोकத்திலிருந்த நாள் இறைகொண்ட देवतैகளெல்லாங் காணிக்கையிட்டுக்
32.9 கண்டनुवर्तिக்க, அவர்களுக்குமெட்டவொண்ணாதவெல்லைகளெல் லாங்கடந்து नित्यसूरिகள் திரளிற் புக்கால் வாசி தெரியாதபடியான निरतिशयपूर्तिயைப் பெற்று, ‘‘ततो महति पर्यङ्के मणिकाञ्चनचित्रिते । ददर्श कृष्णमासीनं नीलं मेराविवांबुदम् ॥ जाज्वल्यमानं वपुषा दिव्याभरणभूषितम् । पीतकौशेयसंवीतं हेम्नीवोपचितं मणिम् ॥ कौस्तुभेन ह्युरस्थेन मणिनाभिविराजितम् । उद्यतेवोदयं शैलं सूर्येणाप्तं किरीटिनम् ॥ नौपम्यं विद्यते तस्य त्रिषु लोकेषु किञ्चन’’(பாரதம் ஶாந்திபர்வம் 44-13 முதல் 16), ‘‘तं वैश्रवणसङ्काशमुपविष्टं स्वलङ्कृतम् । ददर्श सूतः पर्यङ्के सौवर्णे सोत्तरच्छदे ॥ वराहरुधिराभेण शुचिना च सुगन्धिना । अनुलिप्तं परार्ध्येन चन्दनेन परन्तपम् ॥ स्थितया पार्श्वतश्चापि वालव्यजनहस्तया । उपेतं सीतया भूयश्चित्रया शशिनं यथा ॥ तं तपन्तमिवादित्यमुपपन्नं स्वतेजसा । ववन्दे वरदं वन्दी विनयज्ञो विनीतवत्’’(ராமாயணம் அயோத்யாகாண்டம் 16-8 முதல் 11) என்று भारतरामायणங்களிற் சொல்லப்பட்ட अवतारासिகையாலே व्यञ्जितமான परमपद पर्यङ्कத்திலே யெழுந்தருளியிருக்கிற सपत्नीकனான सर्वेश्वरன் தாளிணைக்கீழ் ’’ஒழிவில் காலமெல்லாமுடனாய் மன்னி வழுவிலா வடிமை செய்ய வேண்டுநா’’(திருவாய்மொழி 3-3-1) மென்கிற मनोरथத்தின்படியே सर्वदेश सर्वकाल सर्वावस्थोचित सर्वविधकैङ्कर्यங்களையும் பெற்று வாழ்வார்கள். இப்படி श्रियःपतिயான नारायणன் திருவடிகளிலே उपाय दशैயிலும் फलदशैயிலுமுपजीव्यங்கள்.
32.10 உறுசகடமுடைய வொரு காலுற்றுணர்ந்தன உடன்மருதமொடிய வொரு போதிற்றவழ்ந்தன உறிதடவுமளவி லுரலூடுற்று நின்றன
உறுநெறியோர் தருமன்விடு தூதுக்குகந்தன மறநெறியர் முறியபிரதானத்துவந்தன
மலர்மகள் கைவருட மலர்போதிற்சிவந்தன மறுபிறவியறுமுனிவர் மாலுக்கிசைந்தன மனுமுறையில் வருவதோர் விமானத்துறைந்தன

அறமுடைய விசயனமர் தேரிற்றிகழ்ந்தன அடலுரகபட மடியவாடிக் கடிந்தன
அறுசமய மறிவரிய தானத்தமர்ந்தன அணிகுருகை நகர்முனிவர் நாவுக்கமைந்தன வெறியுடைய துளவமலர் வீறுக்கணிந்தன விழுகரியோர் குமரனென மேவிச்சிறந்தன விறலசுரர் படையடைய வீயத்துடர்ந்தன
விடலரிய பெரியபெருமாள் மெய்ப்பதங்களே. (49)
32.11 इति यतिराजमहानसपरिमळपरीवाहवासितां पिबत । विबुधपरिषन्निषेव्यां वेदान्तोदयनसंप्रदायसुधाम् ॥ ७४ ॥
32.12 कलकण्ठगणास्वाद्ये कामस्यास्त्रे निजाङ्कुरे । निंबवृत्तिभिरुद्गीर्णे न चूतः परितप्यते ॥ ७५ ॥

முன்பெற்ற ஞானமுமோகந்துறக்கிலுமூன்றுரையில்
தன்பற்ற தன்மையுந் தாழ்ந்தவர்க்கீயுந் தனித்தகவும்
மன்பற்றி நின்றவகை யுரைக்கின்ற மறையவர்பால்
சின்பற்றியென்பயன் சீரறிவோர்க்கிவை செப்பினமே. (50)
32.13 निर्विष्टं यतिसार्वभौमवचसामावृत्तिभिर्यौवनं
निर्धूतेतरपारतन्त्र्य निरया नीतास्सुखं वासराः ।
अङ्गीकृत्य सतां प्रसत्तिमसताङ्गर्वोऽपि निर्वापितः
शेषायुष्यपि शेषिदंपतिदयादीक्षामुदीक्षामहे ॥ ७६ ॥
32.14 செப்பச்செவிக்கமுதென்னத்திகழுஞ்செழுங்குணத்துத் தப்பற்றவர்க்குத் தாமே யுகந்து தருந்தகவால்
ஒப்பற்ற நான் மறையுள்ளக்கருத்திலுறைத்துரைத்த முப்பத்திரண்டிவை முத்தமிழ்சேர்ந்தமொழித்திருவே. (51)
32.15 आस्तिक्यवान्निशितबुद्धिरनभ्यसूयुस्सत्संप्रदायपरिशुद्धमनास्सदर्थी । सङ्केतभीतिरहितस्सतृणेष्वसक्तस्सद्वर्तनीमनुविधास्यति शाश्वतीन्नः ॥ ७७ ॥
32.16 மறையுரைக்கும் பொருளெல்லா மெய்யென்றோர்வார்
மன்னிய கூர்மதியுடையார் வண்குணத்தில்
குறையுரைக்க நினைவில்லார் குருக்கடம்பால்
கோதற்ற மனம்பெற்றார் கொள்வார் நம்மைச்
சிறைவளர்க்குஞ் சிலமாந்தர் சங்கேதத்தாற்
சிதையாத திண்மதியோர் தெரிந்ததோவார்
பொறை நிலத்தில் மிகும் புனிதர் காட்டுமெங்கள்
பொன்றாத நன்னெறியிற் புகுதுவாரே.
32.17 இதுவழி யின்னமுதென்றவரின்புலன் வேறிடுவார்
இதுவழியா மலவென்றறிவா ரெங்கடேசிகரே
இதுவழி யெய்துக வென்றுகப்பா லென் பிழை பொறுப்பார்
இதுவழி யாமறையோரருளால் யாமிசை ந்தனமே. (53)
32.18 எட்டுமிரண்டு மறியாதவெம்மை யிவையறிவித்
தெட்டவொண்ணாத விடந்தரு மெங்களம்மாதவனார்
முட்ட வினைத்திரண்மாள முயன்றிடு மஞ்சலென்றார்
கட்டெழில் வாசகத்தாற் கலங்கா நிலை பெற்றனமே. (54)
32.19 வானுளமர்ந்தவருக்கு வருந்தவருமின்னிலைகள்
தானுளனாயுகக்குந்தர மிங்கு நமக்குளதே
கூனுள நெஞ்சுகளாற் குற்றமெண்ணியிகழ்ந்திடினும்
தேனுளபாதமலர்த் திருமாலுக்குத் தித்திக்குமே. (55)
32.20 வெள்ளைப்பரிமுகர் தேசிகராய் விரகாலடியோ-
முள்ளத்தெழுதிய தோலையிட்டனம் யாமிதற்கென்
கொள்ளத் துணியினுங் கோதென் றிகழினுங் கூர்மதியீர்! எள்ளத்தனை யுகவா திகழாதென் னெழில்மதியே. (56)
32.21 रहस्यत्रयसारोऽयं वेङ्कटेशविपश्चिता । शरण्यदंपतिविदां सम्मतस्समगृह्यत ॥ ७८ ॥

॥ इति कवितार्किकसिंहस्य सर्वतन्त्रस्वतन्त्रस्य श्रीमद्वेङ्कटनाथस्य वेदान्ताचार्यस्य कृतिषु श्रीमद्रहस्यत्रयसारे निगमनाधिकारो द्वात्रिंशः ॥

कवितार्किकसिंहाय कल्याणगुणशालिने । श्रीमते वेङ्कटेशाय वेदान्तगुरवे नमः ॥

श्रीमते निगमान्तमहादेशिकाय नमः ॥

इति श्रीकवितार्किकसिंहस्य सर्वतन्त्रस्वतन्त्रस्य श्रीमद्वेङ्कटनाथस्य वेदान्ताचार्यस्य कृतिषु श्रीमद्रहस्यत्रयसारे संप्रदायप्रक्रियाभागश्चतुर्थः ॥

श्रीमते निगमान्तमहादेशिकाय नमः ॥

॥ श्रीमद्रहस्यत्रयसारस्समाप्तः ॥

Languages

Related Parts

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.