Thiruvoymozhi 1-10
பத்தாம் திருவாய்மொழி பொருமா நீள்படை, ஆழிசங்கத்தொடு * திருமா நீள்கழல், ஏழுலகும் தொழ * ஒரு மாணிக் குறளாகி, நிமிர்ந்த * அக் கருமாணிக்கம், என் கண்ணுள்ளதாகுமே. 1.10.1 கண்ணுள்ளே நிற்கும், காதன்மையால் தொழில் * எண்ணிலும் வரும், என் இனி வேண்டுவம்? * மண்ணும் நீரும், எரியும் நல் வாயுவும் * விண்ணுமாய் விரியும் எம்பிரானையே. 1.10.2 எம்பிரானை, எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானைத் […]
Thiruvoymozhi 1-9
திருவாய்மொழி முதல் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும் * யவையும் யவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும் * அவையுள் தனிமுதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம் * சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழலுளானே. 1.9.1 சூழல் பலபல வல்லான் தொல்லையங் காலத்து உலகைக் * கேழலொன்றாகி யிடந்த கேசவன் என்னுடை அம்மான் * வேழ மருப்பை யொசித்தான் விண்ணவர்க்கு எண்ணலரியான் * ஆழ […]
Thiruvoymozhi 1-8
திருவாய்மொழி முதல் பத்து எட்டாம் திருவாய்மொழி ஓடும் புள்ளேறி * சூடும் தண்துழாய் * நீடு நின்றவை * ஆடும் அம்மானே. 1.8.1 அம்மானாய்ப் பின்னும் * எம்மாண்பும் ஆனான் * வெம்மா வாய் கீண்ட * செம்மா கண்ணனே * 1.8.2 கண்ணாவான் என்றும் * மண்ணோர் விண்ணோர்க்குத் * தண்ணார் வேங்கட * விண்ணோர் வெற்பனே. […]
Thiruvoimozhi 1-7
திருவாய்மொழி முதல் பத்து ஏழாம் திருவாய்மொழி பிறவித் துயரற, ஞானத்துள் நின்று * துறவிச் சுடர் விளக்கம், தலைப் பெய்வார் * அறவனை, ஆழிப்படை அந்தணனை , மறவியை யின்றி, மனத்து வைப்பாரே. 1.7.1 வைப்பாம், மருந்தாம் * அடியரை வல்வினைத் துப்பாம் புலனைந்தும், துஞ்சக் கொடான் அவன் * எப்பால் யவர்க்கும், நலத்தால் உயர்ந்துயர்ந்து * அப்பாலவன், எங்களாயர் கொழுந்தே. 1.7.2 ஆயர் கொழுந்தாய், அவரால் புடையுண்ணும் […]
Thiruvoymozhi 1-6
திருவாய்மொழி முதல் பத்து ஆறாம் திருவாய்மொழி பரிவதில் ஈசனைப் பாடி * விரிவது மேவலுறுவீர் * பிரிவகை யின்றி நன்னீர் தூய்ப் * புரிவதுவும் புகை பூவே. 1.6.1 மதுவார் தண்ணந் துழாயான் * முதுவேத முதல்வனுக்கு * எது ஏது? என்பணி ? * என்னா ததுவே, ஆட்செய்யு மீடே. 1.6.2 ஈடும் எடுப்பும் இல் ஈசன் * மாடு விடாது என் மனனே * […]
Thiruvoymozhi 1-5
திருவாய்மொழி முதல் பத்து ஐந்தாம் திருவாய்மொழி வளவேழுலகின் முதலாய வானோரிறையை * அருவினையேன் களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா ! என்பன் * பின்னையும் தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய் * இளவேறேழும் தழுவிய எந்தாய் ! என்பன், நினைந்து நைந்தே. 1.5.1 நினைந்து நைந்து உள் கரைந்துருகி இமையோர் பலரும் முனிவரும் * புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி, வணங்கினால் * நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய், முதலில் சிதையாமே […]
Thiruvoymozhi 1-4
திருவாய்மொழி முதல் பத்து நான்காம் திருவாய்மொழி அஞ்சிறைய மடநாராய்! அளியத்தாய் ! * நீயும் நின் அஞ்சிறைய சேவலுமாய் ஆவா என்று எனக்கருளி * வெஞ்சிறைப் புள்ளுயர்த்தாற்கு என் விடுதூதாய்ச் சென்றக்கால் * வன்சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ? 1.4.1 என் செய்ய தாமரைக்கண் பெருமானார்க்கு என் தூதாய் * என் செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள் நீரலிரே ? * முன்செய்த முழுவினையால் திருவடிக்கீழ்க் குற்றேவல் […]
Thiruvoymozhi 1-3
திருவாய்மொழி முதல் பத்து மூன்றாம் திருவாய்மொழி பத்துடை யடியவர்க் கெளியவன் பிறர்களுக்கரிய வித்தகன் * மலர் மகள் விரும்பும் நம் அரும் பெறலடிகள் * மத்துறு கடை வெண்ணெய் களவினில், உரவிடை யாப்புண்டு * எத்திறம் உரலினோடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே? 1.3.1 எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய் * ஒளி வரு முழு நலம் முதலில கேடில * வீடாம் தெளி தரு நிலைமையது ஒழிவிலன், முழுவதும் இறையோன் * அளிவரும் […]
Thiruvoymozhi 1-2
திருவாய்மொழி முதல் பத்து இரண்டாம் திருவாய்மொழி வீடுமின் முற்றவும் வீடு செய்து உம்முயிர் * வீடு உடையானிடை வீடு இசைமினே. 1.2.1 மின்னின் நிலையில * மன்னுயிராக்கைகள் * என்னுமிடத்து * இறை உன்னுமின் நீரே. 1.2.2 நீர் நுமதென்றிவை வேர் முதல் மாய்த்து * இறை சேர்மின் * உயிர்க்கு, அதன் நேர் நிறையில்லே. 1.2.3 இல்லதும் உள்ளதும் * அல்லது அவனுரு * எல்லையில் […]
Thiruvoymozhi 1-1
திருவாய்மொழி ஸ்ரீ: நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி தனியன்கள் (நாதமுனிகள் அருளிச்செய்தது) பக்தாம்ருதம் விஶ்வஜநாநுமோதநம் ஸர்வார்த்ததம் ஸ்ரீஶடகோபவாங்மயம் ஸஹஸ்ரஶாகோபநிஷத்ஸமாகமம் நமாம்யஹம் த்ராவிடவேதஸாகரம் (ஈஶ்வரமுனிகள் அருளிச்செய்தது) திருவழுதிநாடென்றும் தென்குருகூரென்றும்* மருவினியவண்பொருநலென்றும்* – அருமறைகள் அந்தாதிசெய்தானடியிணையே எப்பொழுதும்* சிந்தியாய்!நெஞ்சே! தெளிந்து, (சொட்டைநம்பிகள் அருளிச்செய்தது) மனத்தாலும்வாயாலும் வண்குருகூர்பேணும்* இனத்தாரையல்லாதிறைஞ்சேன்* – தனத்தாலும் ஏதுங்குறைவிலேன் எந்தைசடகோபன் பாதங்கள்யாமுடைய பற்று. (அனந்தாழ்வான் அருளிச்செய்தது) ஏய்ந்தபெருங்கீர்த்திஇராமாநுசமுனிதன் வாய்ந்தமலர்ப்பாதம்வணங்குகின்றேன் * – ஆய்ந்தபெருஞ் சீரார்சடகோபன்செந்தமிழ்வேதம்தரிக்கும்* பேராதவுள்ளம்பெற. (பட்டர் அருளிச்செய்தது) வான்திகழும்சோலைதிளரங்கர் வண்புகழ்மேல்* ஆன்றதமிழ்மறைகளாயிரமும்* – ஈன்ற முதல்தாய்சடகோபன்* […]