Thiruvoymozhi 1-2

திருவாய்மொழி

முதல் பத்து

இரண்டாம் திருவாய்மொழி

வீடுமின் முற்றவும் வீடு செய்து உம்முயிர் *

வீடு உடையானிடை வீடு இசைமினே.   1.2.1

மின்னின் நிலையில * மன்னுயிராக்கைகள் *

என்னுமிடத்து * இறை உன்னுமின் நீரே.           1.2.2

நீர் நுமதென்றிவை வேர் முதல் மாய்த்து *

இறை சேர்மின் * உயிர்க்கு, அதன் நேர் நிறையில்லே.         1.2.3

இல்லதும் உள்ளதும் * அல்லது அவனுரு *

எல்லையில் அந்நலம் * புல்கு பற்றற்றே.           1.2.4

அற்றது பற்றெனில் உற்றது வீடு உயிர் *

செற்று அது மன்னுறில் * அற்று இறை பற்றே.           1.2.5

பற்றிலன் ஈசனும் * முற்றவும் நின்றனன் *

பற்று இலையாய் * அவன் முற்றிலடங்கே.      1.2.6

அடங்கெழில் சம்பத்து * அடங்கக் கண்டு * ஈசன்

அடங்கெழில் அஃதென்று * அடங்குக உள்ளே.                1.2.7

உள்ளம் உரை செயல் உள்ள இம் மூன்றையும் *

உள்ளிக் கெடுத்து * இறை யுள்ளில் ஒடுங்கே.              1.2.8

ஒடுங்க அவன் கண் * ஒடுங்கலும் எல்லாம்

விடும் பின்னும் * ஆக்கை விடும் பொழுது எண்ணே.           1.2.9

எண்பெருக்கு அந்நலத்து * ஒண்பொருள் ஈறில *

வண்புகழ் நாரணன் * திண்கழல் சேரே.               1.2.10

சேர்த்தடத் * தென்குருகூர்ச் சடகோபன் சொல் *

சீர்த்தொடை யாயிரத்து * ஓர்த்த இப்பத்தே.    1.2.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.