Thiruvoymozhi 1-8

திருவாய்மொழி

முதல் பத்து

எட்டாம் திருவாய்மொழி

ஓடும் புள்ளேறி * சூடும் தண்துழாய் *

நீடு நின்றவை * ஆடும் அம்மானே.            1.8.1

அம்மானாய்ப் பின்னும் * எம்மாண்பும் ஆனான் *

வெம்மா வாய் கீண்ட * செம்மா கண்ணனே *                 1.8.2

கண்ணாவான் என்றும் * மண்ணோர் விண்ணோர்க்குத் *

தண்ணார் வேங்கட * விண்ணோர் வெற்பனே.           1.8.3      திருவேங்கடம் திருப்பதி

வெற்பை யொன்றெடுத்து * ஒற்கமின்றியே *

நிற்கும் அம்மான் சீர் * கற்பன் வைகலே.            1.8.4

வைகலும் வெண்ணெய் * கை கலந்து உண்டான் *

பொய் கலவாது * என் மெய் கலந்தானே.           1.8.5

கலந்து என்னாவி * நலங்கொள் நாதன் *

புலன் கொள் மாணாய் * நிலம் கொண்டானே.             1.8.6

கொண்டான், ஏழ்விடை * உண்டான் ஏழ் வையம் *

தண் தாமம் செய்து * என் எண்தான் ஆனானே.           1.8.7

ஆனான் ஆனாயன் * மீனோடு ஏனமும் *

தானானான் என்னில் * தானாய சங்கே.                1.8.8

சங்கு சக்கரம் * அங்கையில் கொண்டான் *

எங்கும் தானாய * நங்கள் நாதனே.            1.8.9

நாதன் ஞாலம் கொள் * பாதன் என்னம்மான் *

ஓதம் போல் கிளர் * வேத நீரனே.            1.8.10

நீர் புரை வண்ணன் * சீர்ச் சடகோபன் *

நேர்தலாயிரத்து * ஓர்தலிவையே.            1.8.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.